PUTHIYA SEITHI 33 | புதிய செய்தி | puthiyaseithi | kalviseithi | kalvisolai - 33

 1. தள்ளிவைக்கப்பட்ட பொறியியல் தேர்வுகளின் புதிய தேதி விவரம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
 2. சேமிப்பு கிடங்கு கழக தேர்வு ஒத்திவைப்பு
 3. மாநகராட்சி, சி.எம்.டி.ஏ.வில் உள்ள ‘காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பி ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டும்’ ஐகோர்ட்டு உத்தரவு
 4. NEET 2017 | 2017-ம் ஆண்டு முதல் மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு தமிழில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
 5. தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி மாணவ-மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் மல்க அனுதாபம்
 6. மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்துக்கு தமிழக அரசு பரிந்துரை- ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு
 7. சென்னை உயர்நீதிமன்றப் நேர்முக உதவியாளர்பணி - சான்றிதழ் சரிபார்ப்பு (14.12.2016) அறிவிப்பு.
 8. இனி உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் சென்னை உயர் நீதி மன்றம் தீர்ப்பு
 9. நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் காலி பணியிடங்களை நிரப்ப மீ்ண்டும் 2 வாரம் அவகாசம்
 10. நாளை முதல் ரெயில், பஸ் டிக்கெட்டுகளுக்கு பழைய ரூ.500 நோட்டு செல்லாது மத்திய அரசு அறிவிப்பு
 11. தொடர் பண்டிகைகளை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் இயக்கம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
 12. டெபிட் கார்டுகள் மூலம் பொருட்கள் வாங்குவதற்கான சேவை வரி விலக்கு மத்திய அரசு அறிவிப்பு
 13. வங்க கடல் பகுதியில் உருவான வார்தா புயல் தீவிரம் அடைகிறது நெல்லூர்-காக்கிநாடா இடையே 12-ந் தேதி கரையை கடக்கும்
 14. 12-ந் தேதிக்கு பதிலாக 13-ந் தேதி மிலாது நபி விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு
 15. பள்ளிகளில் அரையாண்டு தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு.
 16. TNPSC GROUP I தேர்விற்கு விண்ணப்பிக்க 12.12.2016 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
 17. ஹோமியோபதி படிப்பிற்கும் நீட் தேர்வு
 18. மிலாடி நபி: 12க்கு பதில் 13ம் தேதி விடுமுறை- தமிழக அரசு
 19. 13 ஆம் தேதி கொண்டாடப்பட விருந்த மிலாடி நபி பண்டிகை 12ஆம் தேதிக்கு ( விடுமுறை ) மாற்ற மத்திய அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
 20. TNTET- ஆசிரியர் தகுதித் தேர்வுக்குத் தயாராகுங்க!
 21. IGNOU தொலைதூரக்கல்வி படிப்புக்கு டிச.30 வரை விண்ணப்பிக்கலாம்
 22. ரூ.1,000, ரூ.500 செல்லாது என்று அறிவித்து ஒரு மாதம் ஆகியும் வங்கிகளில் பணம் பரிமாற்றம் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை பொதுமக்கள் வேதனை
 23. ‘டைம்’ ஏட்டின் தேர்வு: 2016-ம் ஆண்டின் சிறந்த மனிதர் டிரம்ப்
 24. சுங்கச்சாவடிகளில் கூப்பன் பயன்படுத்தும் வசதி அறிமுகம்.
 25. அரையாண்டு தேர்வுகள் அறிவித்த தேர்வு காலஅட்டவணை படி நாளை முதல் நடைபெறும்.
 26. மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் சென்னையை அச்சுறுத்தும் புயல் பலத்த மழை பெய்ய வாய்ப்பு
 27. நடிகர்-எழுத்தாளர் சோ ராமசாமி காலமானார்.
 28. TNPSC - High Court Services - Certificate verification and Counselling | உயர்நீதிமன்றப் பணியில் அடங்கிய கணினி இயக்குபவர், தட்டச்சர், வாசிப்பவர்/தேர்வாளர், காசாளர், மற்றும் ஒளிப்படி இயக்குபவர் பதவிகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு / கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
 29. TNPL RECRUITMENT 2016 | TNPL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு ...விரிவான விவரங்கள் ...| DEPUTY MANAGER - ASST MANAGER | NO. OF VACANCIES 5 - LAST DATE 26.12.2016
 30. மண்ணுலகில் இருந்து விடைப் பெற்றார் அம்மா | 60 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் எம்ஜிஆர் நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 31. கோடானுகோடி மக்களை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு அம்மா உயிர் பிரிந்தது... கண்ணீரில் மிதக்கிறது தமிழகம்...அம்மா அவர்களுக்கு கல்விச்சோலையின் கண்ணீர் அஞ்சலி. அம்மாவின் ஆன்மா சாந்தி அடையட்டும்...அம்மாவின் புகழ் உலகத்தை ஆளட்டும்...
 32. சோதனைகளை சாதனைகளாக மாற்றிய ‘இரும்புப் பெண்’
 33. பள்ளி, கல்லுாரிகளுக்கு 3 நாட்கள் (6,7,8) விடுமுறை
 34. ஜெயலலிதா மறைவை தொடர்ந்து புதிய முதல்வராக பன்னீர்செல்வம் பதவி ஏற்றார். ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை செவ்வாய் கிழமை அதிகாலை 1 மணிக்கு பதவி ஏற்றது. னைத்து அமைச்சர்களும் அதே இலாகா பொறுப்புடன் பதவியேற்று கொண்டனர்.
 35. முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி 6ம் தேதி முதல் 7 நாட்களுக்கு அரசு முறை துக்கம் கடைபிடிக்கப்படும் என்று ராஜ்பவன் செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 36. காலமான முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., சமாதி அருகே இன்று (6.12.2016) மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.
 37. முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை(5.12.2016) இரவு 11.30 மணிக்கு காலமானதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகார பூர்வமாக அறிவித்தது.
 38. உர்ஜித் படேலின் மாத சம்பளம் ரூ. 2 லட்சம்
 39. ‘ஸ்வைப் மெஷின்’ மூலம் கல்விக் கட்டணம் புதுச்சேரி தனியார் பள்ளிகளில் கல்வித் துறை விரைவில் நடவடிக்கை
 40. ஜன் தன் கணக்கில் ரூ.74 ஆயிரம் கோடி வருமான வரித் துறை அதிர்ச்சி
 41. TNPSC TAMIL GK வினா வங்கி
 42. வங்கியில் 1439 பணியிடங்கள்
 43. விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு என்ஜினீயர்கள் விண்ணப்பிக்கலாம்
 44. பிளஸ்-2 படித்தவர்களுக்கு கடற்படையில் மாலுமி பணி
 45. டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு வேலை
 46. ரூ.500, ரூ.1,000 செல்லாது என்ற அறிவிப்பால் சில்லரை தட்டுப்பாடு புதிய ரூ.20, ரூ.50 நோட்டுகள் விரைவில் வெளியீடு தற்போது புழக்கத்தில் இருக்கும் நோட்டுகளும் செல்லும் என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு
 47. RURAL BPOs IN VILLAGE PANCHAYATS IN TAMIL NADU
 48. அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது தமிழ்நாட்டில் இன்று சில இடங்களில் மழை பெய்யும் என அறிவிப்பு
 49. மும்பையில் இருந்து கவர்னர் சென்னை வந்தார்
 50. சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு ‘திடீர்’ மாரடைப்பு டாக்டர்கள் தீவிர சிகிச்சை
 51. போட்டித்தேர்வுகள் அடிப்படையில் ஆய்வக உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
 52. ANNAMALAI UNIVERSITY - B.ED 2 YEARS ADMISSION NOTIFICATION
 53. வீட்டு பாடம் செய்யாததால் ஆத்திரம் 10-ம் வகுப்பு மாணவரை பிரம்பால் அடித்த ஆசிரியர் மீது வழக்கு
 54. சென்னை வர்த்தக மையத்தில் திருமணம் மற்றும் பர்னிச்சர் கண்காட்சி நாளை வரை நடைபெறுகிறது
 55. நாசிக்கில் இருந்து ராணுவ விமானத்தில் ரூ.320 கோடி புதிய 500 ரூபாய் நோட்டுகள் சென்னை வந்தன தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகளுக்கு அனுப்பப்படுகிறது
 56. அந்தமான் கடல் பகுதியில் புதிய மேலடுக்கு சுழற்சி தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு
 57. தமிழக அரசுப்பதிவேட்டில் பெயர்மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள்.
 58. உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 05.12.2016 அன்று விசாரணைக்கு வர உள்ளது.
 59. போலி சான்றிதழ்களை தடுக்க புகைப்படம், ரகசிய பார்கோடுடன் சாதி சான்றிதழ் அறிமுகம்.
 60. 2017 ல் வார இறுதி நாட்களுடன் மகிழ்விக்க வரும் விடுமுறைகள்.
 61. கண்காணிப்பில் அங்கன்வாடி சத்துணவு மையங்கள்
 62. CPS :18 ஆயிரம் கோடி ரூபாய் என்னாச்சு
 63. தலைமையாசிரியர் ’கை’யை கடிக்கும் CCE Worksheet தேர்வுகள்!!!
 64. நீட் (NEET) தேர்வு : அடுத்த வாரம் விண்ணப்ப பதிவு.
 65. தமிழகத்தில் பாடத்திட்டத்தை மேம்படுத்தக் கோரி வழக்கு
 66. பொங்கல் சிறப்பு பேருந்துகள் விரைவில் அறிவிக்கப்படும் போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்
 67. 14-வது சர்வதேச சென்னை திரைப்பட விழாவுக்கு 12 தமிழ் திரைப்படங்கள் தேர்வு
 68. TNPSC GROUP I | குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிக்கப்படாது முன்கூட்டியே விண்ணப்பிக்க TNPSC அறிவுறுத்தல்
 69. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் 3 மாதத்தில் உரிய முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
 70. ‘அசோசெம்’ விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
 71. இம்மாத இறுதிக்குள் பணத் தட்டுப்பாடு நீங்கும் அருண் ஜேட்லி நம்பிக்கை
 72. அந்தமான் அருகே புதிய புயல் சின்னம் வர்தா...வருகிறார்...
 73. tnpsc ‘குரூப்-1’ தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் சென்னை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
 74. ரெயில் பயணிகள் 139-க்கு ‘டயல்’ செய்து வாடகை கார், சக்கர நாற்காலி வசதி பெறலாம் ஐ.ஆர்.சி.டி.சி. ஏற்பாடு
 75. SOUTHERN RAILWAY RECRUITMENT 2016 | SOUTHERN RAILWAY - CHENNAI | RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - PHYSIOTHERAPIST-RADIOGRAPHER-ECG TECHNICIAN | NO. OF VACANCIES 4 | LAST DATE 19.12.2016
 76. பெட்ரோல் நிலையங்களில் இன்று முதல் பழைய 500 ரூபாய் நோட்டுகளை வாங்கமாட்டார்கள் மத்திய அரசின் ‘காலக்கெடு’ நள்ளிரவுடன் முடிந்தது
 77. கருப்பு பணம் மாற்றுவதில் முறைகேடு: 27 வங்கி அதிகாரிகள் இடைநீக்கம் மேலும் 6 பேர் இடமாற்றம்
 78. சட்ட நடவடிக்கைகள் தொடங்கி விட்டன: கருப்பு பணத்தை மாற்ற முயல்வோர் தப்ப முடியாது மத்திய அரசு கடும் எச்சரிக்கை
 79. தனித்தேர்வர்கள் 8-வது வகுப்பு தேர்வுக்கு 5-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிக்க 7-ந் தேதி கடைசி நாள்
 80. பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு தூய்மையாக சமைக்கப்பட வேண்டும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை
 81. மோட்டார் வாகன பராமரிப்பு பணி: தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்த்தல் 15-ந் தேதி நடக்கிறது
 82. ஆதார் எண் மூலம் பணம் செலுத்தும் வசதி மத்திய அரசு திட்டம்
 83. புதிய 500, 2000 ரூபாய் தாள்களுக்கு ஏற்ப 90% ஏடிஎம் இயந்திரங்கள் மாற்றியமைப்பு 10 நாட்களில் பணிகள் முழுமையடையும்
 84. ‘ஆதார் அட்டை’ திட்டம் மிக முக்கியமான நடவடிக்கை ஐநா புகழாரம்
 85. மின்னணு பணப்பரிமாற்றம் மத்திய அரசு தீவிரம்
 86. TNPSC RECRUITMENT 2016 | TNPSC - CHENNAI | RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - SUPERINTENDENT | NO. OF VACANCIES 1 | LAST DATE 01.01.2017
 87. பொது அறிவு | இந்திய கடற்படை அமைப்பின் தலைமையகம்
 88. பெட்ரோல் விற்பனை நிலையங்கள், விமான டிக்கெட்டுகளுக்கு ரூ.500 பழைய நோட்டுகளை நாளை முதல் பயன்படுத்த முடியாது கால அவகாசத்தை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு
 89. TNPSC RESULT | TNPSC general foreman and technical assistant result அறிவிப்பு
 90. அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று (2.12.2016) நடைபெற இருந்த பொறியியல் தேர்வுகள் ரத்து
 91. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். மெயின்தேர்வு நாளை (3.12.2016) நடக்கிறது
 92. மார்ச் வரை இலவசம்: ஜியோவின் புத்தாண்டு பரிசு
 93. கணக்கில் காட்டும் நகைக்கு வரி கிடையாது ஒருவர் எவ்வளவு தங்க நகை வைத்துக் கொள்ளலாம்? வருமான வரி திருத்த சட்டத்தில் அதிரடி தகவல்கள்
 94. TAMIL NADU VETERINARY AND ANIMAL SCIENCES UNIVERSITY - CHENNAI | RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - DRIVER & MILL OPERATOR | NO. OF VACANCIES 8 | LAST DATE 30.12.2016
 95. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் முதுகலை கல்வியியல், தமிழ்வழி புவியியல் உட்பட 26 புதிய படிப்புகள் அடுத்த ஆண்டு அறிமுகம்
 96. REGIONAL RESEARCH INSTITUTE OF UNANI MEDICINE | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST- STAFF NURSE-MTS-RADIOGRAPHER | LAST DATE 21.12.2016
 97. ‘நாடா’ புயல் எதிரொலி: கலை-அறிவியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? மாவட்ட கலெக்டர்கள் முடிவு செய்வார்கள்
 98. அண்ணா பல்கலைக்கழக இணைப்பில் உள்ள 583 பொறியியல் கல்லூரிகளில் ‘செமஸ்டர்’ தேர்வுகள் இன்று ரத்து பதிவாளர் தகவல்
 99. டெபாசிட் தொகை திடீர் அதிகரிப்பு எதிரொலி: ஜன்தன் வங்கி கணக்கில் மாதம் ரூ.10 ஆயிரம் மட்டுமே எடுக்க அனுமதி ரிசர்வ் வங்கி புதிய நிபந்தனை
 100. சினிமா திரையிடுவதற்கு முன் திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் ஒலிபரப்ப வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

Comments