-->

HEADLINES TODAY

  1. எதிர்கால கனவுகளின் திருப்புமுனை பிளஸ் 2 மதிப்பெண் மாணவர்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் அறிவுரை
  2. 4 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் பிப். 2-ல் உண்ணாவிரதம் அரசு ஊழியர் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம்
  3. மருத்துவ படிப்பை போலவே பொறியியல் படிப்புக்கும் அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  4. ஏப்ரல் 1-ந் தேதி முதல் 100 நாள் வேலை திட்டத்துக்கு ஆதார் அட்டை கட்டாயம் மத்திய அரசு அறிவிப்பு
  5. ஏப்ரலுக்கு பிறகு டெபாசிட் செய்யப்பட்ட பணம் எவ்வளவு? வங்கிகளிடம் விவரங்களை பெற வருமானவரித்துறை தீவிரம்
  6. பிறந்து ஓராண்டாகியும் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் பெறாதவர்களுக்கு புது வாய்ப்பு : தமிழக அரசு புது உத்தரவு.
  7. மதிப்பெண் சான்றிதழில் தவறு ஏற்பட்டால் தலைமையாசிரியர்கள் மீது நடவடிக்கை; இணை இயக்குனர் எச்சரிக்கை!!!
  8. மாணவர் ஊக்கத்தொகை அரசாணை வெளியீடு.
  9. கிராமப்புற மாணவர்களின் அறிவியல் திறன் வளர்க்க வடிவமைப்பு போட்டி.
  10. CPS PENSION மீண்டும் போராட்ட களத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் !!
  11. வங்கிகள், தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள நபர்கள் தங்களின் ‘பான் கார்டு’ எண்ணை வரும் அடுத்த மாதம் பிப்ரவரி 28-ந்தேதிக்குள் சமர்பிக்க மத்திய அரசு உத்தரவு.
  12. இரண்டு சிலிண்டர் வைத்திருந்தால் ரேஷனில் அரிசி இல்லை : விரைவில் அறிவிக்க தமிழக அரசு திட்டம்.
  13. எதிர்காலத்தை தீர்மானிப்பது பிளஸ் 2 தேர்வு மாணவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவுரை
  14. தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி நியமனம்
  15. EPF பென்ஷன் திட்டத்துக்கு ஆதார் கட்டாயம்!
  16. பொதுத் தேர்வுக்கான விடைத்தாளில் விடைகளை எழுதி அடித்திருந்தால் அடுத்த தேர்வுகள் எழுத முடியாது : தேர்வுத் துறை எச்சரிக்கை.
  17. பி.ஆர்க்., படிப்புக்கான, 'நாட்டா' தேர்வு முறையில், அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜன., 2ல் துவங்கியது; பிப்., 2 நள்ளிரவு, 11:59 மணிக்கு முடிகிறது. மார்ச் 26ல், ஹால் டிக்கெட் வெளியிடப்படும். ஜூன் 10ல், தேர்வு முடிவு வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
  18. 'நீட்' தேர்வு அறிவிப்பு எப்போது? : தமிழக மாணவர்கள் எதிர்பார்ப்பு.
  19. TRB TNTET - ஆசிரியர் தகுதித்தேர்வில் சான்றிதழ் பெறாதோருக்கு, மறு பிரதி சான்றிதழ் வழங்க, பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.
  20. TRB - PGT VACANT | முதுநிலை ஆசிரியர் காலி பணியிடம் அதிகரிப்பு - பள்ளி கல்வித்துறை மவுனம்.
  21. தமிழகம் முழுவதும் துறை முன் அனுமதியின்றி உயர்கல்வி பயின்ற 2300 தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
  22. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் உயர்த்தி வழங்கப்படுமா? ஒரீரு நாளில் முறையான அறிவிப்பு!
  23. சென்னை புத்தகக் காட்சி இன்று தொடங்குகிறது 700 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெறும்
  24. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் என்ஜினீயரிங் பாடப்புத்தகம் அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்குழு கொண்டு வருகிறது
  25. வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்டவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை 25-ந் தேதிக்கு பிறகு வழங்கப்படும் ராஜேஷ் லக்கானி தகவல்
  26. NATIONAL ELIGIBILITY TEST (NET) ADMIT CARD | நெட் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
  27. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹர் பதவியேற்பு
  28. ‘இக்னோ’ பி.எட். நுழைவுத்தேர்வு முடிவு வெளியீடு
  29. முன்அனுமதி பெறாமல் உயர்கல்வி படித்த ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை தொடக்கக் கல்வி இயக்ககம் முடிவு
  30. அஞ்சல் துறை ஊழியர்களுக்கு பொங்கல் விடுமுறை மறுப்பு 40 ஆயிரம் ஊழியர்கள் வேதனை
  31. அரசு-அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் 6 லட்சத்து 19 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா சைக்கிள் திட்டத்தை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
  32. சென்னையில் நடைபெறும் 40-வது புத்தகக்காட்சிக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 700 அரங்குகள், 10 லட்சம் தலைப்புகளில் சென்னை புத்தகக்காட்சி வரும் 6-ம் தேதி சென்னை அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் தொடங்குவதாகக் கூறினார். வரும் 19-ம் தேதி வரை 14 நாட்களுக்கு நடைபெறும்
  33. மாவட்டக் கல்வி அலுவலர் 30 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் வெளியீடு. 19.01.2017 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நேர்காணல்
  34. TNPSC RECRUITMENT 2017 | TNPSC - CHENNAI | RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - SOCIAL CASE WORK EXPERT | NO. OF VACANCIES 3 | LAST DATE 02.02.2017
  35. ICF எனப்படும் இணைப்புப் பெட்டித் தொழிற்சாலையில் விளையாட்டு வீரர்களுக்கு பணி வாய்ப்பு.... >> கடைசித் தேதி :01.03.2017.
  36. 4ஜி-க்கு மாறும் வாடிக்கையாளர்களுக்கு 12 மாத டேட்டா இலவசம் ஏர்டெல் புதிய சலுகை
  37. ம.பி.யில் ஆசிரியர்களின் சீருடையாகிறது ‘நேரு ஜாக்கெட்’
  38. ஐஐடி நுழைவுத் தேர்வுக்கு ஜன.16 வரை விண்ணப்பிக்கலாம் சிபிஎஸ்இ அறிவிப்பு
  39. எஸ்எஸ்சி தேர்வு ஜன.7-ல் தொடங்குகிறது ஹால் டிக்கெட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்
  40. பிப்ரவரி 1-ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்
  41. பிப்ரவரி முதல் வாரத்தில் பிளஸ் 2, 10ம் வகுப்புக்கு செய்முறைத் தேர்வு
  42. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு கடிவாளம்!
  43. பல்கலை வரவு - செலவு கணக்கு; சமர்ப்பிப்பதில் இழுபறி நீடிப்பு!
  44. முதுகலைப்படிப்பில் கிராமப்புற டாக்டர்களுக்கு 50% ஒதுக்கீடு
  45. பொங்கலுக்கு முன் சென்னைக்கு புயல் ஆபத்து? வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை
  46. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தேர்வு செய்ய குழு அமைத்ததை எதிர்த்து வழக்கு ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவு
  47. சிறுவயதில் ஆதார் எண் பதிவு செய்தவர்கள் 15 வயது பூர்த்தியானதும் மீண்டும் பதிவு செய்ய வேண்டும் தமிழக அரசு அறிவிப்பு
  48. செல்போனில் இணைய வசதி இல்லாமல் எஸ்எம்எஸ் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு அடுத்த மாதம் அறிமுகம்
  49. 10 மாத குழந்தை முதல் 15 வயது சிறுவர்கள் வரை புதிய தடுப்பூசி தட்டம்மை, ரூபல்லா அம்மை நோய் பாதிப்பை தடுக்க தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு
  50. கற்பித்தல் திறனை மேம்படுத்த பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அனைவருக்கும் கல்வி இயக்ககம் ஏற்பாடு
  51. தொலைதூரக்கல்வி படிப்புக்கு விண்ணப்பிக்க ஜன. 16 வரை அவகாசம்
  52. AIIMS - Ph.D PROGRAMME JANUARY 2017 SESSION .LAST DATE 19.01.2017
  53. Rajiv Gandhi National Institute of Youth Development (RGNIYD) RECRUITMENT 2017 | RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - REGISTRAR | NO. OF VACANCIES 1 | LAST DATE 23.01.2017
  54. தொழில்நுட்ப படிப்புகள் | அங்கீகார நடைமுறை 2017-2018 க்கான பொது அறிவிப்பு | www.aicte-india.org
  55. NEST 2017 | NATIONAL ENTRANCE SCREENING TEST 2017
  56. 11 உறுப்பினர்களின் நியமனம் செல்லாது என ஐகோர்ட்டு தீர்ப்பு டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்கள் நியமனத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
  57. விருப்பப்பட்டால் மட்டும் கொடுக்கலாம் உணவகங்களில் சேவை கட்டணம் செலுத்துவது கட்டாயம் அல்ல மத்திய அரசு விளக்கம்
  58. 2016 செப்டம்பர் எஸ்.எஸ்.எல்.சி. - பிளஸ்-2 துணைத் தேர்வுகளின் நிரந்தர மதிப்பெண் சான்றிதழ்கள் ஜனவரி 4 முதல் வினியோகம்
  59. பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் திறனறித் தேர்வு தமிழில் எழுதிய மாணவர்கள் 20 சதவீதம் தேர்ச்சி
  60. பழைய ரூபாய் நோட்டுகளை ஜூன் 30 வரை மாற்றிக் கொள்ளலாம் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவிப்பு
  61. 0.9 சதவீதம் குறைத்தது எஸ்பிஐ கடனுக்கான வட்டி விகிதத்தை ஐடிபிஐ, யூனியன் வங்கியும் வட்டிக் குறைப்பு
  62. உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகள் பதவிக்காலம் நீட்டிப்பு
  63. www.mrb.tn.gov.in | 106 துணை மருத்துவ பணிகள்
  64. இந்திய கடற்படையில் சார்ஜ்மேன் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
  65. www.airindia.com | விமான நிறுவன பணிகளுக்கு நேர்காணல்
  66. 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு பணிகள்
  67. விஜயா வங்கி மற்றும் நபார்டு வங்கியில் அதிகாரி பணி
  68. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 2510 பணியிடங்கள் என்ஜினீயர்கள் விண்ணப்பிக்கலாம்...
  69. டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.19 அதிகரிப்பு பெட்ரோல் விலை ரூ.1.66 உயர்வு சமையல் கியாஸ் ஒரு ரூபாய் கூடியது
  70. 45 நாட்களில் ஜன்தன் வங்கி கணக்குகளில் ரூ.41,523 கோடி டெபாசிட் வருமான வரி அதிகாரிகள் கண்டுபிடித்தனர்
  71. விதிகளுக்கு புறம்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வழக்கு: கால்நடை ஆய்வாளர் பணி நியமனங்கள் ஐகோர்ட்டின் இறுதி தீர்ப்பை பொறுத்து இருக்கும் நீதிபதி உத்தரவு
  72. பி.எஸ்.என்.எல். 4ஜி அறிமுகம் செய்வதில் காலதாமதம் ஏன்? நிர்வாக இயக்குனர் பேட்டி
  73. கல்வித் தகுதியை மறைப்பதும் பணி நடத்தை விதிமீறல்தான் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு
  74. கர்ப்பிணிகளுக்கு ரூ.6,000 நிதியுதவி ஏழைகளுக்கு வீட்டுக் கடன் மானியம் வங்கிச் சேவைகள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
  75. BHABHA ATOMIC RESEARCH CENTRE RECRUITMENT 2017 | BARC - KALPAKKAM | RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - SCIENTIFIC OFFICER (MEDICAL) | NO. OF VACANCIES 5+1+2+4 | LAST DATE 31.01.2017
  76. BHABHA ATOMIC RESEARCH CENTRE RECRUITMENT 2017 | BARC - KALPAKKAM | RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - ASST, LAB ASST, OPERATOR | NO. OF VACANCIES 86+13 | LAST DATE 31.01.2017
  77. பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க புதிய விதிமுறைகள் சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பேட்டி
  78. டாக்டர் அம்பேத்கர் தேசிய விருது | விண்ணப்பிக்க அழைப்பு.
  79. ஆதார் அட்டையை பயன்படுத்தி கை பெருவிரல் ரேகை மூலம் பண பரிமாற்றம் செய்யும் முறை 2 வாரங்களில் தொடங்க இருப்பதாக பிரதமர் மோடி அறிவிப்பு
  80. மகாளாய அமாவாசை தினம் வரையறுக்கப்பட்ட விடுமுறை அரசாணை வெளியீடு
  81. ஜனவரி 1 முதல் ஏ.டி.எம்.மில் ரூ.4,500 எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
  82. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் ஜனவரி 4-ந் தேதி கடைசி நாள்
  83. AAVIN RECRUITMENT 2016 | AAVIN - CHENNAI | RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - JAILOR | NO. OF VACANCIES 3 | LAST DATE 12.01.2017
  84. ரூ.7 லட்சம் கோடி டெபாசிட் செய்துள்ள 60 லட்சம் பேர் பட்டியல் தயார் கருப்பு பணத்தை டெபாசிட் செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது என எச்சரிக்கை
  85. TNCSC RECRUITMENT 2016 | TNCSC - CHENNAI | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - COMPANY SECRETARY | NO. OF VACANCIES - 1 | LAST DATE 04.02.2017
  86. ஓய்வூதியம் பெறுபவர்கள் உயிர் வாழ் சான்றிதழை 15-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் வருங்கால வைப்புநிதி கழகம் அறிவிப்பு
  87. செல்லாத நோட்டுகளை வங்கியில் செலுத்த இன்று கடைசி நாள் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு 1-ந் தேதி முதல் தளர்த்தப்படுகிறது மத்திய மந்திரி தகவல்
  88. கணக்கில் காட்டாத பணத்தை நாளைக்குள் முதலீடு செய்யலாம் வருமான வரித்துறை அறிவிப்பு
  89. மார்ச் 31-க்குப் பிறகு ரூ.500, 1000 வைத்திருந்தால் 4 ஆண்டு சிறை விரைவில் அவசரச் சட்டம்
  90. பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கான காலக்கெடு நாளையுடன் முடிகிறது
  91. TNPL RECRUITMENT 2016-2017 | TNPL - CHENNAI | RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - DIRECTOR | NO. OF VACANCIES - 1 | LAST DATE 11.01.2017
  92. பதிவு செய்தும் ஆதார் எண்- அட்டை பெறாதவர்களுக்காக தமிழகம் முழுவதும் 301 இடங்களில் ஆதார் உதவி மையங்கள் அமைப்பு தமிழக அரசு அறிவிப்பு
  93. கல்வி தரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள 10-வது, பிளஸ்-2 மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றினால் கடும் நடவடிக்கை பள்ளிக்கல்வி இயக்குனர் எச்சரிக்கை
  94. 3 ஆண்டுகளாக தமிழ் படிக்காத மாணவர்கள் தாய்மொழியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கவேண்டும் அரசுக்கு அறிவுரை கூறும்படி அட்வகேட் ஜெனரலுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
  95. தனிநபர் வருமான வரிவிகிதத்தை குறைக்க வேண்டும் நிதி ஆயோக் கூட்டத்தில் வலியுறுத்தல்
  96. மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கும் வகையில் ரேஷன் அட்டைகளில் உள்தாள் ஒட்டப்படும் தமிழக அரசு அதிகாரி தகவல்
  97. TNPSC RECRUITMENT 2016 | TNPSC - CHENNAI | RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - JAILOR | NO. OF VACANCIES 7 | LAST DATE 27.01.2017 | தேர்வு நாள் : 15.04.2017
  98. TNPSC - HIGH COURT SERVICE EXAMINATION - ORAL TEST - POSTPONED | TNPSC உயர்நீதிமன்றப் பணிக்கான நேர்காணல் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
  99. குறைந்த வரிவிதிப்பு இப்போது மிகவும் அவசியம் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தகவல்
  100. தை பிறந்ததும் தேர்தலில் போட்டியிடாமலேயே தமிழக முதல்வராகிறார் வி.கே.சசிகலா மதுவிலக்கை அமல்படுத்தும் கோப்பில் முதல் கையெழுத்து எனவும் தகவல்
  101. 8-ம் வகுப்பு தேர்வுக்கு ஆன்லைனில் ஹால்டிக்கெட் இன்றுமுதல் பதிவிறக்கம் செய்யலாம்
  102. டிச. 30-க்கு பிறகு பழைய நோட்டு வைத்திருப்பவர்களுக்கு அபராதம் அவசரச் சட்டம் பிறப்பிக்க திட்டம்
  103. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1,591 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு அனுமதி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
  104. பினாமி சொத்து வைத்திருந்தால் 7 ஆண்டுகள் சிறை; சொத்து பறிமுதல் மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்
  105. 5 ஆயிரம் கி.மீ. தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி
  106. தென் மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பு இன்று முதல் 30-ந்தேதி வரை தெற்கு கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் வானிலை மைய இயக்குனர் அறிவிப்பு
  107. கணினி அறிவியல் பாடத்தை அரசு பள்ளிகளில் 1- 12ம் வகுப்பு வரை நடைமுறை படுத்துதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.பாண்டியராஜனிடம் கணினி பட்டதாரி ஆசிரியர்கள் தலைமை செயலகத்தில் மனு அளித்தனர்.
  108. PERIYAR UNIVERSITY - Application form for Admission to B.Ed. (Part-Time) Programme – 2016- 2019 DOWNLOAD.
  109. TNOU RECRUITMENT 2016-2017 | TNOU - CHENNAI | RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - CONTROLLER OF EXAMINATIONS | NO. OF VACANCIES 1 | LAST DATE 17.01.2017
  110. ஆதாருடன் இணைந்த 'ஆப்' அறிமுகம்:போன் இன்றி பரிவர்த்தனை செய்யலாம்.
  111. 4 ஆண்டுகளாக முடங்கிய கோப்புகளுக்கு புத்துயிர் கல்லூரி கல்வி புதிய இயக்குனருக்கு அனுமதி
  112. 3G போனிலும் விரைவில் ரிலையன்ஸ் ஜியோ !!
  113. காசோலை திரும்பி வந்தால் 2 ஆண்டு சிறை, இரு மடங்கு அபராதம் வருகிறது புதிய சட்டத் திருத்தம்
  114. பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் பரிந்துரைக்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல்
  115. தமிழகத்தில் 17 துணை சூப்பிரண்டுகள் கூடுதல் சூப்பிரண்டுகளாக பதவி உயர்வு
  116. வங்கிகள், ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு 30-ந் தேதிக்கு பிறகும் நீடிக்கும்?
  117. மார்ச் 2017 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவியல்பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேரத் தவறிய தனித்தேர்வர்கள், 26.12.2016 முதல் 03.01.2017 சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களை அணுகி, பதிவுக்கட்டணமாக ரூ.125/- ஐச் செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனஅரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறித்தியுள்ளது.
  118. எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் 26-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
  119. பாஸ்போர்ட் பெறுவதற்கான விதிமுறைகள் தளர்வு மத்திய மந்திரி வி.கே.சிங் தகவல்
  120. பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகளின் சம்பளத்தில் இருந்து வருமான வரி பிடித்தம் செய்ய வேண்டும் என்ற உத்தரவு ரத்து ஐகோர்ட்டு தீர்ப்பு
  121. முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி, நீதிபதி உள்ளிட்ட டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் 11 பேர் நியமனம் செல்லாது ஐகோர்ட்டு உத்தரவு
  122. சிபிஎஸ்இ ‘நெட்’ தேர்வுக்கு ஹால் டிக்கெட்
  123. விரிவுரையாளர் நியமன பட்டியல் வெளியீடு | Direct Recruitment for the Post of Senior Lecturer / Lecturer / Junior Lecturer in SCERT 2016 | Provisional Selection List After Second Phase of Certificate Verification
  124. tnpsc தேர்வுக்கால அட்டவணையோடு நிற்கிறது அரசு பணியாளர் நியமனங்களுக்கான அறிவிப்புகள் போட்டித் தேர்வுக்கு படிக்கும் இளைஞர்கள் ஏமாற்றம்
  125. பிடிஎஸ் படிப்புடன் எம்பிபிஎஸ் பல் மருத்துவ கவுன்சில் பரிந்துரை
  126. பகுதி நேர பிஇ, பிடெக் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்
  127. ஊழியர்களுக்கு நிறுவனங்கள் சம்பளத்தை காசோலை, மின்னணு முறை மூலம் வழங்க அவசர சட்டம் மத்திய மந்திரிசபை ஒப்புதல்
  128. ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமாக டெபாசிட் செய்ய ரிசர்வ் வங்கி விதித்த நிபந்தனை ரத்து
  129. 2017-2018-ம் கல்வி ஆண்டு முதல் தமிழ் உள்பட 8 மொழிகளில் மருத்துவ படிப்புக்கான தேசிய நுழைவுத்தேர்வு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு
  130. TNPSC BLOCK HEALTH STATISTICIAN - CERTIFICATE VERIFICATION FOR ORAL TEST WILL BE HELD ON 04.01.2017 | TNPSC BLOCK HEALTH STATISTICIAN தெரிவிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது
  131. பொது நிர்வாகத்தில் சிறந்த செயல்பாடுகளுக்கான பிரதமர் விருது ...விண்ணப்பிக்க கடைசி தேதி 14.01.2017
  132. வங்கிக் கணக்கு இல்லாமல் சம்பளம் பெறுவோர் பணம் எடுக்க இந்தியன் வங்கி ‘கேஷ் கார்டு’ அறிமுகம்
  133. ரெயில்வே வழங்கும் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு ரெயில் கட்டணம் உயர்த்தப்படும் நிதி மந்திரி அருண்ஜெட்லி தகவல் அருண்ஜெட்லி
  134. பிப். முதல் வாரத்தில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு
  135. 10-ம் வகுப்புக்கு மத்திய கல்வி வாரிய தேர்வு கட்டாயம் அரசுக்கு பரிந்துரை
  136. TNPL RECRUITMENT 2016-2017 | TNPL - KAGITHAPURAM | RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - ASST OFFICER/JUNIOR OFFICER | NO. OF VACANCIES 15 | LAST DATE 04.01.2017
  137. TNPL RECRUITMENT 2016 | TNPL - KAGITHAPURAM | RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - OPERATOR | NO. OF VACANCIES 40 | LAST DATE 04.01.2017
  138. LAB ASST RECRUITMENT 2016-2017 | GOVERNMENT POLYTECHNIC COLLEGE, UTHANGARAI. | RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - LAB ASST | NO. OF VACANCIES 13 | LAST DATE 30.01.2017
  139. தள்ளிவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் ஜனவரி 2, 3-ந்தேதிகளில் நடைபெறும் பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவிப்பு
  140. மேலும் 6 மாதங்களுக்கு பயன்படுத்தும் வகையில் ரேஷன் அட்டைகளில் புதிய உள்தாள் ஒட்டப்படும் ‘ஸ்மார்ட்’ அட்டைப்பணி முடியவில்லை
  141. தற்காலிக, ஒப்பந்த மற்றும் தொகுப்பூதிய பணி செய்பவர்களுக்கு ஊதிய உயர்வை அரசு வழங்க கோரிக்கை
  142. அரசு ஊழியர் துறைத்தேர்வுக்கு ஹால்டிக்கெட்
  143. அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு எப்போது வெளியிடப்படும்?
  144. சரித்திரம் படைத்த கருண்நாயர் | முச்சதம் அடித்து கலக்கல்
  145. சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹர் நியமனம் 4-ந் தேதி பதவி ஏற்கிறார்
  146. உலக அழகியாக 19 வயது மாணவி ஸ்டிபானி டெல் வாலே தேர்வு
  147. பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து 24-ந்தேதி முதல் 9 நாட்கள் விடுமுறை
  148. பழைய ரூபாய் நோட்டுகளை ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமாக டெபாசிட் செய்ய கடும் கட்டுப்பாடு புதிய நிபந்தனைகள் விதித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு.
  149. +2,பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர், பிறந்த தேதியை சரி பார்க்க பள்ளிக்கல்வித் துறை அறிவுரை
  150. பிளஸ்-2 தனித்தேர்வு எழுத 19-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.