பேனுடன் மடக்கும் லேப்டாப் டேபிள்

நீண்ட நேரம் லேப்டாப்பை செயல்படுத்தினால் அது வெப்பமடையும். அத்தகைய சூழலை தவிர்க்கவே மடக்கும் வகையிலான போல்டபிள் ஜிக்ஸாக் டேபிள் வந்துள்ளது. இதில் டேபிளின் அடிப்பாகத்தில் பேன் உள்ளது. இது லேப்டாப் சூடாவதைத் தடுக்கும். இதன் விலை ரூ.1,399. தேவையான விதத்தில் இதை மடக்கிக் கொள்ளலாம். தேவையான உயரத்துக்கேற்ப இதை அட்ஜெஸ்ட் செய்யும் வசதியும் உள்ளது.

Comments