ஆப்பிள் டி.வி. பிளஸ்

ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக வீடியோ பதிவுகளை ஸ்மார்ட்போனில் காண ஆப்பிள் டி.வி. பிளஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் கம்ப்யூட்டர் விளையாட்டு சந்தாவும் உண்டு. இந்த சேனலில் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், நேரடி நிகழ்ச்சி பதிவு ஆகியன இடம்பெறும். இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் 40 மொழிகளில் கண்டு ரசிக்க முடியும். இது அக்டோபர் 1-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வருவதாகத் தெரிகிறது. இதற்கு மாதாந்திர சந்தா தொகை ரூ.99.

Comments