கையடக்க டி.வி.ஆர். வாய்ஸ் ரிகார்டர்

இது மிகவும் பிரத்யேகமான சாதனமாகும். இதில் வீடியோ காட்சிகள் மட்டுமின்றி ஒலியையும் பதிவு செய்யலாம். ஹெச்.டி. எல்.ஜி. டி.வி. டி.வி.ஆர். வாய்ஸ் வீடியோ ரெகார்டர் என்ற பெயரில் வந்துள்ள இந்த சாதனத்தை தனிப்பட்ட உபயோகத்துக்கு பயன்படுத்தலாம்.

இதன் விலை சுமார் ரூ.840 ஆகும். இதில் 4 ஜி.பி. நினைவக வசதி உள்ளதால் வீடியோ மற்றும் ஆடியோ மிகத் துல்லியமாக பதிவாகும். இதைக் கையாள்வது எளிது. எடை 100 கிராம் மட்டுமே.Comments