ஊராட்சிக்கு வந்த அரசு வரவு, செலவு விவரம்

https://accountingonline.gov.in/FileRedirect.jsp?FD=ExpenditureReport2018-2019/33&name=33.html இதுல உங்கள் மாவட்டத்தில் க்ளிக் செய்தால். ஒன்றியங்கள் வரும். உங்கள் ஒன்றியத்தை க்ளிக் செய்தால். உங்கள் ஊராட்சிகள் வரும். உங்களுக்கு தேவையான ஊராட்சியை க்ளிக் செய்து. பார்த்தீர்களானால், ஊராட்சிக்கு வந்த அரசு வரவு, செலவுகள் இருக்கும். செலவு தொகை எவ்வளவு அதில் உங்கள் ஊராட்சிக்கு செலவு செய்தது உண்மையான வேலைக்கான செலவா என்றும் தனிமையில் கேட்காதீர்கள். கிராம சபாக் கூட்டத்தில் கேளுங்கள். நன்மையை செய்யுங்கள் வெற்றி பெறுங்கள்

Comments