மின்னணு பொருட்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் தனது பிரபல ஸ்மார்ட்போன் மாடலில் கேலக்ஸி நோட் 10 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இத்துடன் கேலக்ஸி நோட் 10 பிளஸ் எனும் மாடலும் அறிமுகமாகியுள்ளது. தலைமுறை சார்ந்து மிகச் சிறப்பாக செயல்படும் வகையில் இதன் வேகம் உள்ளது. சிறப்பான செயல்பாடு அனைத்துத் தரப்பினரையும் கவரும் விதமாக உள்ளது. சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட்போனில் புதிய படைப்புகளை சமீபகாலமாக அதிக அளவில் அறிமுகப்படுத்திக் கொண்டே வருகிறது. குறிப்பாக அகலமான திரை, ஸ்டைலஸ் பேனா எஸ் ஆகியன இவற்றின் சிறப்பம்சங்களாகும். அந்த வகையில் கேலக்ஸி வரிசை மாடல்கள் பொதுமக்கள் மத்தியில் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றன. இந்த இரண்டு மாடலுமே மிகச் சிறந்த வடிவமைப்பு, வாடிக்கையாளரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலான செயல்பாடு கொண்டவை. முதல் முறையாக கேலக்ஸி நோட் 10 மாடல் இரண்டு அளவுகளில் வந்துள்ளது. இவை இரண்டுக்குமே ‘எஸ்’ பேனா உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் திரையில் இதைக் கொண்டு எழுதலாம். இதற்காக சாம்சங் டெக்ஸ் எனும் சிறப்பான டிஜிட்டல் டெக்ஸ் எழுதுவதற்காக உருவாக்கப்பட்டு
kalviseithi, Tamil Nadu Education News, Tamil Nadu News, Indian News, World News, Employment News, Political News, Medicine News, Spiritual News, History, Scientific News, Technology, Cinema News, kalvi seithi, padasalai