எக்சிம் வங்கியில் டெபுடி மேனேஜர், மேனேஜர், அட்மின் ஆபீசர், மேனேஜ்மென்ட் டிரெயினி போன்ற பணி

எக்சிம் பேங்க் பணி ஏற்றுமதி, இறக்குமதி வணிக வங்கி சுருக்கமாக எக்சிம் வங்கி எனப்படுகிறது. தற்போது இந்த வங்கியில் டெபுடி மேனேஜர், மேனேஜர், அட்மின் ஆபீசர், மேனேஜ்மென்ட் டிரெயினி போன்ற பணி களுக்கு 28 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பி.இ., பி.டெக் மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள், சி.ஏ. படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 10-11-2018-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை https://www.eximbankindia.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Comments