ஐ.ஐ.டி.யின். தர்வாடு கிளையில் எக்ஸிகியூட்டிவ் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணி

இந்திய தொழில்நுட்ப மையமான ஐ.ஐ.டி.யின். தர்வாடு கிளையில் எக்ஸிகியூட்டிவ் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கு 33 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், சி.எஸ்.இ. போன்ற பிரிவில் எம்.இ., எம்.டெக் படித்தவர்களுக்கு பணி உள்ளது. சில பணிகளுக்கு பி.எஸ்சி., பி.சி.ஏ, பி.டெக். படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரங்களை www.iitdh.ac.in/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு 5-10-2018-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Comments