டி.என்.பி.எஸ்.சி. உதவி ஜெயிலர் பணி

டி.என்.பி.எஸ்.சி.பணி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. உதவி ஜெயிலர் பணியிடங்களுக்கு 30 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 7-11-2018-ந் தேதியாகும்.

Comments