இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான ஆயுதக்கிடங்ககில் பணி

இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான ஆயுதக்கிடங்கு ஒன்று கட்கி என்ற இடத்தில் செயல்படுகிறது. தற்போது இங்கு வேதிப்பொறியாளர், கட்டுமான பொறியாளர், எலக்ட்டிரிக்கல் பொறியாளர், மெக்கானிக்கல் என்ஜினீயர் உள்ளிட்ட பயிற்சிப் பணியிடங் களுக்கு 25 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பிரிவுகளில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் இதற்கான நேர்காணலில் பங்கேற்கலாம். விரிவான விவரங்களை http://www.afk.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு, குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை அறிவிப்பில் இருந்து 21 நாட்களுக்குள் சென்றடையும்படி அனுப்ப வேண்டும். தேவையான சான்றுகளுடன் நேர்காணலில் பங்கேற்கலாம். நேர்காணல் நாள் இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும்.

Comments