வாட்ஸ்ஆப் பேமெண்ட் மூலம் 10 லட்சம் பரிவர்த்தனைகள்

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code
வாட்ஸ்ஆப் பேமெண்ட் சேவையை 10 லட்சம் நபர்கள் பரிசோதனை செய்து பார்த்திருப்பதாக நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதுதொடர்பாக மத்திய அரசு, என்சிபிஐ மற்றும் பல வங்கிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக நிறுவனம் அறிவித்திருக்கிறது. சில மாதங்களாக சோதனை அடிப்படையில் இந்த சேவை நடைபெற்று வந்தது. ஆனால் இதுகுறித்து முறையான அறிவிப்பு வெளியாகவில்லை. அடுத்த சில வாரங்களில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments