வந்துவிட்டது FIND TEACHER POST ANDROID MOBILE APP … தனியார் பள்ளிகளில் வேலைதேடும் ஆசிரிய பட்டதாரிகளுக்கான FIND TEACHER POST ன் ANDROID MOBILE க்கான APP வெளியிடப்பட்டுள்ளது.

வந்துவிட்டது… தனியார் பள்ளிகளில் வேலைதேடும் ஆசிரிய பட்டதாரிகளுக்கான FIND TEACHER POST ன் ANDROID MOBILE க்கான APP… தனியார் பள்ளிகளில் வேலை தேடும் ஆசிரிய பட்டதாரிகளே... தனியார் பள்ளிகளின் தாளாளர்களே.. முதல்வர்களே... உங்கள் அனைவரின் தேவையையும் மிக சுலபமாக்கிட FIND TEACHER POST தனது புதிய ANDROD APP யை வெளிட்டுள்ளது. அனைத்து தனியார் பள்ளி ஆசிரியர்களும் தங்களது செல்லிடபேசியில் வைத்திருக்கவேண்டிய மிக முக்கியமான APP இதுவாகும். ஏற்க்கனவே FIND TEACHER POST ல் பதிவு செய்துள்ளவர்களும் கண்டிப்பாக இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெறுமாறு அறிவுறுத்துகிறோம். FTP ன் பழைய APP பயன்படுத்துபவராக இருந்தால் அதை UNINSTALL செய்து விட்டு புதிய APP யை INSTALL செய்து கொள்ளவும். நீங்கள் செய்ய வேண்டியவை: • உங்களது MOBILE PHONE ல் GOOGLE PLAY STORE க்கு சென்று findteacherpost என Type செய்து FIND TEACHER POST – APP யை INSTALL செய்து கொள்ளவும் (http://ftpa.in/appk).உங்கள் நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள் (FTP APP LINK: http://ftpa.in/appk) அவர்களையும் பயன்பெற வையுங்கள். | DOWNLOAD | DEMO PDF DOWNLOAD

Comments