காமன்வெல்த் விளையாட்டு பளு தூக்குதலில் தங்கம் வென்றார் தமிழக வீரர் சதீஷ் குமார்

காமன்வெல்த் விளையாட்டில் ஆடவருக்கான பளு தூக்குதலில் இந்தியாவின் சதீஷ் குமார் தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் பளு தூக்குதலில் தங்கப் பதக்கத்தை தக்க வைத்துக்கொண்ட முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

Comments