TRB ANNUAL RECRUITMENT PLANNER - 2018 DOWNLOAD | ஆசிரியர் தேர்வு வாரியத்தின் Annual Recruitment Planner - 2018 வெளியிடப்பட்டுள்ளது.

TRB ANNUAL RECRUITMENT PLANNER - 2018 | DOWNLOAD
S.No. Name of the Post No. of Vacancies Date of Notification Date of Examination Result 
1 Agricultural Instructor 25 1st week of April 2018 14.07.2018 August 2018 
2 Lecturer in Government Polytechnic Colleges** 1065 1st week of May 2018 04.08.2018 September 2018 
3 Assistant Professor for Government Arts and Science Colleges and Colleges of Education 1883 1st week of May 2018 2nd week of June 2018 - Certificate Verification July 2018 
4 Assistant Elementary Educational Officer 57 1st week of June 2018 15.09.2018 October 2018 
5 Tamil Nadu Teacher Eligibility Test - Paper-I & II 1st week of July 2018 06.10.2018 & 07.10.2018 November 2018 
TOTAL 3030
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் Annual Recruitment Planner - 2018 வெளியிடப்பட்டுள்ளது. அதில் 1. Agricultural instructor - 25 இடங்கள் 2. Lecturer in Government Polytechnic Colleges - 1065 இடங்கள் 3. Assistant Professor for Government Arts and science college - 1883 இடங்கள் 4. AEEO - 57 இடங்கள் 5. TNTET - காலி இடங்கள் குறிப்பிடப்படவில்லை. ஆகிய தேர்வுகள் இடம் பெற்றுள்ளது. மொத்த காலி இடங்கள் 3030 மட்டுமே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இருக்கும் காலி இடங்களை நிரப்ப PGTRB வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்த வேளையில் அத்தேர்வு குறித்து எதிவும் குறிப்பிடாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது. TNTET ஜூலை மாதம் நோடிபிகேஷன் என்று குறிப்பிடப்பட்டு இருந்தாலும் வழக்கம்போல காலி பணியிட எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை.

Comments