TNPSC - ORAL TEST FOR THE POST OF ASSISTANT AGRICULTURAL OFFICER | தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலை (Mark & Rank Position) தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC - ORAL TEST FOR THE POST OF ASSISTANT AGRICULTURAL OFFICER | தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலை (Mark & Rank Position) தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு : தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க சார்நிலைப் பணியில் அடங்கிய உதவி வேளாண்மை அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு 02.07.2017 மு.ப. & பி.ப அன்று நடத்தப்பட்டது. அதில் மொத்தம் 3578 தேர்வர்கள் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல் தேர்விற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 652 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான நேர்காணல் தேர்வு 19.03.2018 முதல் 27.03.2018 வரை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும். இரா.சுதன், இ.ஆ.ப., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் - TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION PRESS RELEASE The Written Examination for the post of Assistant Agricultural Officer in the Tamil Nadu Agricultural Extension Subordinate Service was held on 02.07.2017 FN & AN. Totally 3578 candidates have appeared for the said Examination. Based on the marks obtained in Written Examination, following the rule of reservation of appointments and as per other conditions stipulated in Notification, a list of 652 candidates have been admitted provisionally for Oral Test and the list is available at the Commission's Website "www.tnpsc.gov.in". The Oral Test will be conducted from 19.03.2018 to 27.03.2018 at the Commission's office. | RESULT | DOWNLOAD

Comments