TNPSC - Certificate Verification for the post of Assistant in the Departments of Secretariat

TNPSC - Certificate Verification for the post of Assistant in the Departments of Secretariat | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியிட்ட செய்தி குறிப்பு | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 25.11.2017 அன்று தலைமை செயலக துறைகளுக்கான ( சட்டம் மற்றும் நிதிதுறை அல்லாத) தொகுதி - V-Aல் அடங்கிய நேர்முகத்தேர்வு அல்லாத உதவியாளர் பதவிக்கான, (மாறுதலின் மூலம் தெரிவு) 54 காலிப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வை நடத்தியது. அதில் பங்குபெற்ற 57 விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலை (Mark & Rank Position) தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பொது தரவரிசை நிலை (Overall Rank), வகுப்பு வாரியான தரவரிசை நிலை (Communal category wise Rank) வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலை ஆகியவற்றைத் தங்களது பதிவு எண்ணை (Register Number) உள்ளீடு செய்து தெரிந்துகொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள வயது, கல்வித்தகுதி, இனம் ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசை நிலை வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பின் போது, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகவல் தவறானது எனத் தெரிய வந்தால், அவர்கள் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு 05.04.2018 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும். | The Written Examination for the 54 vacancies in the Post of Assistant in the Departments of Secretariat (other than Law and Finance) included in Group - V A Services in the Tamil Nadu Secretariat Service ( Non-interview post) (Recruitment by transfer) was held on 25.11.2017 FN conducted by the Tamil Nadu Public Service Commission. 57 candidates appeared for the written examination. The Marks and Rank Position of the 57 Candidates are hosted in the Commission's Website "www.tnpsc.gov.in". The Overall Rank, Communal category wise Rank of the candidates are also hosted. The candidates may get their Marks and Rank by entering their Register Number. The Ranking List has been arrived based on the claims relating to age, educational qualification, Communal category status etc. made by the candidates in their online applications. If any of their claims are found to be false or incorrect at the time of Certificate Verification, their candidature will be cancelled and they will not be permitted to attend the counselling. The Certificate Verification will be held on 05.04.2018 at the Commission's office. R.SUDHAN , I.A.S., CONTROLLER OF EXAMINATIONS

Comments