TRB Polytechnic Exam Cancelled | அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு ரத்து: ஆகஸ்டில் மீண்டும் தேர்வு. மே முதல் வாரத்தில் வாரத்தில் விண்ணப்பம்.


TRB Polytechnic Exam Cancelled | அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு ரத்து: ஆகஸ்டில் மீண்டும் தேர்வு. மே முதல் வாரத்தில் வாரத்தில் விண்ணப்பம். | தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வை ரத்து செய்து தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 2017ம் ஆண்டு செப்டம்பர் 16ல் பாலிடெக்னிக் விரிவுரையாளர் எழுத்து தேர்வு நடைபெற்றது. எழுத்துத் தேர்வுக்கான மறுதேதி மே முதல் வாரத்தில் வெளியிடப்பட்டு ஆகஸ்ட் மாதம் தேர்வு நடக்கும். ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கட்டணத்தை செலுத்தியவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.Direct Recruitment of Lecturers in Government Polytechnic Colleges - 2017-18. Direct Recruitment of Lecturers in Govt Polytechnic Colleges - for the year 2017 - 18 - Cancellation Press News The recruitment examination conducted by Teachers Recruitment Board on 16.09.2017 for the direct recruitment of Lecturers in Government Polytechnic Colleges notified in Advertisement No.06/2017 dated 28.07.2017 is hereby cancelled. The Notification for examination will be issued during the first week of May 2018 and the examination will be conducted during the first week of August 2018. The date of commencement of online application and date of examination will be announced by TRB later. The candidates who have already applied for the examination as per Advertisement No.06/2017 dated 28.07.2017 have to apply again for the examination but they need not pay the examination fees. New candidates can also apply for the examination. CHAIRMAN | DOWNLOAD

Comments