-->

Friday, January 12, 2018

பஸ் ஊழியர் வேலைநிறுத்தம் வாபஸ்

உடனடியாக பணிக்குத் திரும்ப உயர் நீதிமன்றம் உத்தரவு பஸ் ஊழியர் வேலைநிறுத்தம் வாபஸ் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தைக்கு சமரச தீர்வாளராக ஓய்வுபெற்ற நீதிபதி இ.பத்மநாபன் நியமனம் | உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கடந்த 8 நாட்களாக நடந்து வந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. தொழிலாளர்களின் ஊதிய முரண்பாடு குறித்த இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு சமரச தீர்வாளராக ஓய்வுபெற்ற நீதிபதி  இ.பத்மநாபனை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.