-->

Thursday, December 14, 2017

TNPSC Posts included in Group - IV Services 2015-2016 ( Phase - II) | இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் கலந்தாய்வு



TNPSC Posts included in Group - IV Services 2015-2016 ( Phase - II) | The Tamil Nadu Public Service Commission in its notification dated 09.08.2016 had invited applications from candidates for appointment by direct recruitment to the post of Junior Assistant/Field Surveyor/Draftsman, Typist and Steno Typist Grade-III included in Group IV Services for the year 2015-2016. The Written Examination was held on 06.11.2016 and results published on 21.02.2017. To fill up the remaining unfilled vacancies Certificate Verification / Counselling for the post of Junior Assistant/Field Surveyor/Draftsman is scheduled to be held from 18.12.2017 to 20.12.2017 & for Typist it is to be held on 20.12.2017 & 21.12.2017 and Counselling for the post of Steno Typist Grade-III is to be held on 22.12.2017 respectively as II phase at the O/o the Tamil Nadu Public Service Commission, Frazer Bridge Road, V.O.C. Nagar, Chennai-600 003. The Register Numbers of candidates who have been provisionally admitted for II phase of Certificate Verification / Counselling is available in the Commission's website. (i.e. www.tnpsc.gov.in) | தொகுதி நான்கு / 2015-2016-இல் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 09.08.2016 நாளிட்ட அறிவிக்கை வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த 06.11.2016 மு.ப நடைபெற்றது. அதற்கான தெரிவு முடிவுகள் 21.02.2017 அன்று வெளியிடப்பட்டது. இத்தெரிவு தொடர்பான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் கலந்தாய்வு சென்னை - 600 003, பிரேசர் பாலச்சாலையில் (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் இளநிலை உதவியாளர்/ வரைவாளர்/ நில அளவர் பதவிகளுக்கு 18.12.2017 முதல் 20.12.2017 வரையிலும் & தட்டச்சர் பதவிக்கு 20.12.2017 மற்றும் 21.12.2017 அன்றும், மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-III பதவிக்கு கலந்தாய்வு 22.12.2017 அன்றும் நடைபெறவுள்ளன. மேலும், இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் கலந்தாய்வுக்கு தற்காலிகமாக அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன.

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.