SSLC PRIVATE ONLINE REGISTRATION | மார்ச் 2018 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுத ஆன்-லைன் வழியாக 22.12.2017 முதல் 29.12.2017 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடைபெறவிருக்கும் மார்ச் 2018 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுத ஆன்-லைன் வழியாக விண்ணப்பிப்பதற்கு 22.12.2017 முதல் 29.12.2017 வரையும், சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கு 02.01.2018 முதல் 04.01.2018 வரை, சேவை மையங்களுக்கு (Service Centres) சென்று பதிவு செய்யுமாறு தனித்தேர்வர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments