-->

Wednesday, November 15, 2017

EXECUTIVE OFFICER,GRADE-I INCLUDED IN GROUP-VII-A SERVICES. | இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையில் செயல் அலுவலர் (கிரேடு-1) பதவியில் 4 காலியிடங்களை நிரப்பவும் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

EXECUTIVE OFFICER,GRADE-I INCLUDED IN GROUP-VII-A SERVICES. | இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையில் செயல் அலுவலர் (கிரேடு-1) பதவியில் 4 காலியிடங்களை நிரப்பவும் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இந்த பணிக்கு பி.எல். பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்துத்தேர்வு ஜனவரி 20 மற்றும் 21-ம் தேதியில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு டிசம்பர் 13-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள் ளது. | DOWNLOAD | DETAILS |

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.