தேசிய திறனாய்வுத் தேர்வு, நவம்பர் 2017 (NTSE) தற்காலிக விடைக்குறிப்பு 01.12.2017 அன்று வெளியிடப்படுகிறது.

தேசிய திறனாய்வுத் தேர்வு, நவம்பர் 2017 (NTSE) | செய்திக் குறிப்பு | 18.11.2017 அன்று நடைபெற்று முடிந்த நவம்பர் 2017 தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE) சம்பந்தமான தற்காலிக விடைக்குறியீடு (Tentative Key Answer) அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதள முகவரியான www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 01.12.2017 அன்று வெளியிடப்படுகிறது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இவ்விடைக்குறியீடு சார்பாக மாற்றுக் கருத்துகள் ஏதேனும் இருப்பின் அவற்றை 04.12.2017-க்குள் directordge.tn@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது. | DOWNLOAD

Comments