லஞ்சம் வாங்க மாட்டேன் - கிராம நிர்வாக அலுவலர் முத்துமாரி

கிராம நிர்வாக அலுவலர் முத்துமாரி அவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆனைமலைக்கு அருகே உள்ள காளியாபுரம் கிராமத்தில் பணியாற்றினார். லஞ்சம் வாங்க மாட்டேன் என்ற சத்திய வாக்குடன் கிராம நிர்வாகப் பணியை மிகச் சிறப்பாக செய்து வருகிறார். இவரது பணி சிறக்க வாழ்த்துககள்.

Comments