வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி நீடிப்பதால் வடதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி நீடிப்பதால் வடதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு | வளி மண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி நீடிப்பதால் வட தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் இன்று இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Comments