Posts

DSE | DEO PROMOTION 2017 FROM HSS HM AND HS HM | மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்குத் தேர்ந்தோர் பெயர்ப் பட்டியலில் இடம் பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ள தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாக பயிற்சி அளித்தல் ஆணை. | CLICK HERE

DGE | SSLC EXAM NOTIFICATION AND TIME TABLE SEP 2017 | செப்டம்பர்/அக்டோபர் 2017 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் அரசுத் தேர்வு சேவை மையங்கள் மூலம் ஆன்-லைனில் 01.09.2017 முதல் 07.09.2017 வரை விண்ணப்பிக்கலாம் என் அறிவிக்கப்பட்டுள்ளது.

DGE | PLUS TWO EXAM NOTIFICATION AND TIME TABLE SEP 2017 | செப்டம்பர்/அக்டோபர் 2017 பிளஸ்டூ துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் அரசுத் தேர்வு சேவை மையங்கள் மூலம் ஆன்-லைனில் 24.08.2017 முதல் 31.08.2017 வரை விண்ணப்பிக்கலாம் என் அறிவிக்கப்பட்டுள்ளது.

DGE மேல்நிலைச் சிறப்பு துணைத் தேர்வு ஜூன்/ஜூலை 2017 –அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும்ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம். | CLICK HERE

DGE NMMSS RESULT Jan2017 (2017-18) | CLICK HERE

DSE | 2017-18ம் கல்வியாண்டில் அரசு/நகராட்சி/மாநகராட்சி உயர் நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி ஆணை வழங்கப்பட்டமை – மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்களுக்கு மாறுதல் வழங்கியமை - பின்னேற்பு வழங்குதல் - ஆணை.

DSE | Tamil Nadu Teachers Education University - 2 years B Ed. Programme 16 week School Internship - Request for grant of permission as per University schedule - Reg. | CLICK HERE

DGE | NTSE APPLICATION FORMS AND NOTIFICATION APPLY FROM 21.08.2017 TO 01.09.2017 STATE LEVEL NATIONAL TALENT SEARCH EXAMINATION (X-STD) (NOV 2017) | CLICK HERE

வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி நீடிப்பதால் வடதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

பள்ளிக்கல்வித்துறைக்கு இரண்டு செயலாளர்கள் | பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் | பள்ளிக்கல்வித்துறை செயலாளராக தொடரும் டி.உதயசந்திரன்.

யார் இந்த குர்மீத்?

தமிழகத்தில் ரூ.200 நோட்டுகள் 28-ந்தேதி முதல் வினியோகம் ஏ.டி.எம்-ல் கிடைப்பது தாமதம் ஆகும் என ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தகவல்

ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்களின் வாகனங்களை பதிவு செய்யக்கூடாது மண்டல போக்குவரத்து அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு

G.O (1D) No.500 DT: August 22, 2017 - வேலைவாய்ப்பு அலுவலக நடைமுறைகள் - 2011 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் - ஆணை

தனி நபர் ரகசியம் காப்பது அடிப்படை உரிமை ஆதார் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

புதிய ரூ.200 நோட்டுகள் இன்று வெளியீடு ரிசர்வ் வங்கி அறிவிப்பு

HSC EXAM NOTIFICATION SEP 2017 | செப்டம்பர்/அக்டோபர் 2017 மேல்நிலை (இரண்டாம் ஆண்டு) துணைத் தேர்வெழுத ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு 24.08.2017 முதல் 31.08.2017 வரை சேவை மையங்களுக்கு சென்று பதிவு செய்யுமாறு தனித்தேர்வர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடத்துவதற்காக ‘நீட்’ தேர்வு அடிப்படையில் தரவரிசை பட்டியலை வெளியிட்ட பின்னர் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேட்டி.

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய ஆசிரியர் காலிபணியிட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. WWW.FINDTEACHERPOST.COM ல் உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடத்துவதற்காக ‘நீட்’ தேர்வு அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

பிளஸ்-1 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்ட புத்தகங்கள் மே மாதம் வழங்கப்படும் ஐகோர்ட்டில், தமிழக அரசு பதில் மனு

PLUS ONE DGE MODEL QUESTION PAPER, QUARTERLY SYLLABUS, TIME TABLE DOWNLOAD | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள், காலாண்டு தேர்வு பாடத்திட்டம் மற்றும் கால அட்டவனையை பதிவிறக்கம் செய்யுங்கள்.

COMMON QUARTERLY EXAM TIME TABLE 2017 DOWNLOAD | காலாண்டுத்தேர்வு அட்டவணையை பதிவிறக்கம் செய்யுங்கள்.

UPDATED | PLUS ONE MODEL QUESTION PAPER PUBLISHED | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.

www.csirhrdgdg.res.in | நெட் தேர்வு அறிவிப்பு - விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை, 16-9-2017-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

ஓரியண்டல் இன்சூரன்சு கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் 300 அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

www.ibps.in | பொதுத் துறை வங்கிகளில் புரபெசனரி அதிகாரி பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை ஐ.பீ.பி.எஸ். அமைப்பு அறிவித்து உள்ளது. இதன் 3562 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது

ஆகஸ்ட் 22-ல் தமிழக அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்.

பிளஸ்-1 வகுப்பில் தமிழ், ஆங்கிலம் உள்பட 23 பாடங்களுக்கும், 13 தொழிற்பாடங்களுக்கும் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. மாதிரி வினாத்தாள் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

10-ம் வகுப்பு மாணவர்கள் தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு ஆக.21 முதல் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) கணக்குக்கு பணம் செலுத்துவது, பணம் எடுப்பது மற்றும் விவரங்கள் பெறுவது உள்ளிட்டவை எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மருத்துவ சேர்க்கையில் எந்த மாணவரும் பாதிக்காத வகையில் முடிவு எடுக்கப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

அரசு ஆசிரியர்கள் சங்கம் தொடங்க தடைவிதிக்க முடியாது ஐகோர்ட்டு கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை பதில்

தலைமைச் செயலகத்தில் ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி 22-ந் தேதி வேலை நிறுத்தம் ஜாக்டோ- ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 22-ம் தேதி அடையாள வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் சம்பளம் கிடையாது; விடுப்பு எடுக்க அனுமதியில்லை தலைமைச் செயலாளர் கிரிஜா அறிவுறுத்தல்

ஐஏஎஸ் அதிகாரிகள் 4 பேர் இடமாற்றம்

PLUS ONE PUBLIC EXAM MARCH 2018 | பிளஸ் 1 பொது தேர்விற்கான மாதிரி வினாத்தாள் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பாலிடெக்னிக் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு.

தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் போட்டித்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (18.8.2017) கடைசி நாள் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. செப்.23-ல் எழுத்துத்தேர்வு.

மருத்துவ கலந்தாய்வுக்காக பிளஸ்-2, ‘நீட்’ மதிப்பெண்கள் அடிப்படையில் தனித்தனி தரவரிசை பட்டியல் தயார் அதிகாரிகள் தகவல்