-->

Saturday, July 1, 2017

தமிழக போலீஸ் துறையில் கூடுதல் டி.ஜி.பி.க்கள்- ஐ.ஜி.க்கள் மாற்றம் லஞ்ச ஒழிப்பு பிரிவு ஐ.ஜி யாக முருகன் நியமனம்

தமிழக போலீஸ் துறையில் கூடுதல் டி.ஜி.பி.க்கள்- .ஜி.க்கள் மாற்றம் லஞ்ச ஒழிப்பு பிரிவு .ஜி யாக முருகன் நியமனம் | மாற்றப்பட்டவர்களின் பெயர் விவரமும், அவர்கள் மாற்றப்பட்ட பதவியும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் வகிக்கும் பதவி அடைப்புக்குறிக்குள் உள்ளது.
1. கருணாசாகர்-கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்று பணி அமைப்பு பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளார் (நவீன மயமாக்கல் பிரிவு .ஜி.)
2. ராஜீவ்குமார்-கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்று நவீன மயமாக்கல் பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளார் (பணி அமைப்பு பிரிவு .ஜி.)
3. சந்தீப் ராய் ரத்தோர் - கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்று ஈரோடு சிறப்பு அதிரடிப்படை பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளார் (கடலோர காவல்படை குழும .ஜி.)
4. அபய்குமார் சிங் - கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். தமிழ்நாடு செய்தித்தாள் பிரிவு தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் (சென்னை நகர போக்குவரத்து பிரிவு கூடுதல் கமிஷனர்)
5. வன்னியபெருமாள் - கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்று தமிழ்நாடு போக்கு வரத்துக்கழக சென்னை மண்டல தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக பொறுப்பேற்பார். (சென்னை பயிற்சி பிரிவு .ஜி)
6. ஆனந்த்குமார் சோமானி - .ஜி.யாக பதவி உயர்வு பெற்று மத்திய அரசு பணிக்கு செல்கிறார். (மதுரை சரக டி..ஜி.)
7. ராஜசேகரன் - .ஜி.யாக பதவி உயர்வு பெற்று சென்னை லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளார். (சென்னை ஆயுதப்படை டி..ஜி.)
8. நாகராஜன் - .ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார் திருப்பூர் நகர கமிஷனராக பொறுப்பேற்பார் (சேலம் சரக டி..ஜி.)
9. பாஸ்கரன் - .ஜி.யாக பதவி உயர்வு பெற்று மாநில குற்றப்பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளார். (சென்னை வடக்கு இணை கமிஷனர்)
10. சமுத்திரப்பாண்டி - .ஜி.யாக பதவி உயர்வு பெற்று ஊர்காவல்படை பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளார். (லஞ்ச ஒழிப்பு பிரிவு டி..ஜி.)
11. தமிழ்ச்சந்திரன் - .ஜி. யாக பதவி உயர்வு பெற்று சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். (வேலூர் சரக டி..ஜி.)
12. பொன் மாணிக்கவேல் - ரெயில்வே போலீஸ் .ஜி. (சிலை கடத்தல் தடுப்பு பிரிவு .ஜி.)
13. சஞ்சய் மாத்தூர் - சி.பி.சி..டி. .ஜி. (திருப்பூர் நகர போலீஸ் கமிஷனர்)
14. மகேஷ்குமார் அகர்வால் - மதுரை நகர போலீஸ் கமிஷனர் (சி.பி.சி..டி. .ஜி.)
15. சைலேஷ்குமார் யாதவ் - தெற்கு மண்டல .ஜி. (மதுரை நகர போலீஸ் கமிஷனர்)
16. முருகன் - சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு .ஜி. (தெற்கு மண்டல .ஜி.)
17. வெங்கட்ராமன் - சிவில் சப்ளை சி..டி. .ஜி. (சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு .ஜி.)
18. சண்முக ராஜேஷ்வரன் - சென்னை பயிற்சி .ஜி. (திருச்சி ஆயுதப்படை .ஜி.)
19. சந்திரசேகர் - செயலாக்கப்பிரிவு .ஜி. (தமிழ்நாடு செய்தித்தாள் பிரிவு தலைமை விஜிலென்ஸ் அதிகாரி)
20. அருணாச்சலம் - சென்னை கடலோர காவல் குழும .ஜி. (திருநெல்வேலி மாநில போக்குவரத்துக் கழக தலைமை விஜிலென்ஸ் அதிகாரி)
21. பெரியய்யா - சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் (ஊர்காவல் படை .ஜி.)
22. லோகநாதன் - டி..ஜி.யாக பதவி உயர்வு பெற்று தஞ்சை சரகத்தில் பொறுப்பேற்பார். (புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு)
23. அமித்குமார் சிங் - டி..ஜியாக பதவி உயர்வு பெற்று மத்திய அரசு பணியில் நியமனம் (காத்திருப்போர் பட்டியல்)
24. அஸ்வின் எம்.கோட்னீஸ் - டி..ஜி.யாக பதவி உயர்வு பெற்று மத்திய அரசு பணிக்கு செல்கிறார் (தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு)
25. பாலகிருஷ்ணன் - டி..ஜி.யாக பதவி உயர்வு பெற்று விழுப்புரம் சரகத்தில் பொறுப்பேற்பார் (சென்னை மயிலாப்பூர் துணை கமிஷனர்)
26. சுதாகர் - டி..ஜி.யாக பதவி உயர்வு பெற்று சென்னை வடக்கு இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். (சென்னை அம்பத்தூர் துணை கமிஷனர்)
27. பிரதீப்குமார் - டி..ஜி.யாக பதவி உயர்வு பெற்று மதுரை சரகத்தில் பொறுப்பேற்பார் (நெல்லை நகர சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனர்)
28. செந்தில்குமார் - சேலம் சரக டி..ஜி. (தஞ்சை சரக டி..ஜி.)
29. தேன்மொழி - காஞ்சீ புரம் சரக டி..ஜி. (காத்திருப்போர் பட்டியல்)
30. நஜ்முல் ஹோடா - சென்னை வடக்கு போக்கு வரத்து போலீஸ் இணை கமிஷனர் (காஞ்சீபுரம் சரக டி..ஜி.)
31. பிரேம் ஆனந்த் சின்கா - சென்னை தெற்கு போக்கு வரத்து போலீஸ் இணை கமிஷனர் (சென்னை வடக்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர்)
32. பவானீஸ்வரி - திருச்சி சரக டி..ஜி. (சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர்)
33. வனிதா - வேலூர் சரக டி..ஜி. (ரெயில்வே போலீஸ் டி..ஜி.)
34. கபில்குமார் சரத்கார் - நெல்லை சரக டி..ஜி. (ராமநாதபுரம் சரக டி..ஜி.)
35. அனிஷா உசேன் - சென்னை தலைமையக கூடுதல் கமிஷனர் (விழுப்புரம் சரக டி..ஜி.)
மேற்கண்ட அதிகாரிகள் பதவி உயர்வு மற்றும் பணி மாற்றம் தொடர்பான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது.
--
 DOWNLOAD

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.