துணை போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு பதவி உயர்வு |தமிழகத்தில் 46 போலீஸ் சூப்பிரண்டுகள் அதிரடி மாற்றம்

துணை போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு பதவி உயர்வு |தமிழகத்தில் 46 போலீஸ் சூப்பிரண்டுகள் அதிரடி மாற்றம் | சென்னையில் புதிய துணை கமிஷனர்கள் நியமனம் | தமிழக போலீஸ் துறையில் 46 போலீஸ் சூப்பிரண்டுகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். சென்னையில் புதிய துணை கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயர்களும், அவர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பதவி விவரமும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே வகித்த பதவி விவரம் அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது  DOWNLOAD

Comments