-->

Saturday, May 13, 2017

TN HIGHER SECONDARY EXAMINATIONS - MARCH 2017 - DISTRICT WISE PERFORMANCE | DOWNLOAD.



பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் மாவட்டம் வாரியாக தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விபரங்களை பார்க்கலாம்.பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம்; கடைசி இடத்தில் கடலூர் | 2017 பிளஸ் 2 தேர்வில், வருவாய் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 97.85சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடலூர் மாவட்டம் 84.86 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை 92.99 சதவீதத்துடன் 16-வது இடத்தைப் பிடித்துள்ளது. பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் : வருவாய் மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம். | TN HIGHER SECONDARY EXAMINATIONS - MARCH 2017 - DISTRICT WISE PERFORMANCE  | DOWNLOAD.

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.