பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பாடவாரியாக சென்டம் விவரம்பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக 61,115 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டன. பிளஸ் 2 தேர்வு போல, இதற்கும் ரேங்க் பட்டியல் எதுவும் வெளியிடப்படவில்லை. மொத்த தேர்ச்சி விகிதம் 94.4% ஆகும். இது கடந்த ஆண்டைவிட 0.8% அதிகம்.
பாடவாரியாக சென்டம் விவரம்:
பாடம்
சதம் அடித்தவர்கள் எண்னிக்கை
தமிழ்
69
ஆங்கிலம்
-
கணிதம்
13,759
அறிவியல்
17,481
சமூக அறிவியல்
61,115 (அதிகம் பேர் சதம்)

Comments