பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம்; கடைசி இடத்தில் கடலூர்

பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம்; கடைசி இடத்தில் கடலூர் | 2017 பிளஸ் 2 தேர்வில், வருவாய் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 97.85சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடலூர் மாவட்டம் 84.86 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை 92.99 சதவீதத்துடன் 16-வது இடத்தைப் பிடித்துள்ளது. பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் : வருவாய் மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்.
மாவட்டம்
தேர்வு எழுதியவர்கள்
தேர்ச்சி பெற்றவர்கள்
சதவீதம்
பள்ளிகளின் எண்ணிக்கை
கன்னியாகுமரி
25,552
24,466
95.75
230
திருநெல்வேலி
38,041
36,550
96.08
305
ஈரோடு
26,982
26,088
96.69
207
தூத்துக்குடி
21,411
20,648
96.44
181
ராமநாதபுரம்
15,386
15,325
96.77
133
சிவகங்கை
16,670
16,033
96.18
144
விருதுநகர்
25,013
24,564
97.85
200
தேனி
14,918
14,311
95.93
123
மதுரை
39,022
36,529
93.61
300
திண்டுக்கல்
22,332
20,723
92.80
187
உதகமண்டலம்
8,361
7,697
92.06
74
திருப்பூர்
25,042
24,052
96.05
189
கோவை
37,951
36,369
95.83
346
சேலம்
40,941
38,032
92.89
299
நாமக்கல்
29,643
28,576
96.40
198
கிருஷ்ணகிரி
22,907
20,163
88.02
167
தருமபுரி
21,799
20,106
92.23
148
புதுக்கோட்டை
20,457
18,853
92.16
155
கரூர்
11,404
10,829
94.96
104
அரியலூர்
8,365
7,401
88.48
72
பெரம்பலூர்
9,212
8,617
93.54
68
திருச்சி
36,094
34,469
95.50
231
நாகப்பட்டினம்
18,762
16,526
88.08
130
திருவாரூர்
14,566
12,930
88.77
110
தஞ்சாவூர்
31,037
28,699
92.47
208
விழுப்புரம்
41,774
36,075
86.36
268
கடலூர்
31,333
26,589
84.86
200
திருவண்ணாமலை
27,769
25,502
91.84
211
வேலூர்
44,590
37,897
84.99
332
காஞ்சிபுரம்
49,660
44,124
88.85
341
திருவள்ளூர்
46,798
40,980
87.57
321
சென்னை
53,347
49,607
92.99
407

Comments