பிளஸ் 2 அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம்; கடைசி இடத்தில் திருவள்ளூர்

பிளஸ் 2 அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம்; கடைசி இடத்தில் திருவள்ளூர் | 2017 பிளஸ் 2 தேர்வில், வருவாய் மாவட்ட அளவிலான அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 95.97 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் 74.36 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை 90.27 சதவீதத்துடன் 15 வது இடத்தைப் பிடித்துள்ளது. பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் : வருவாய் மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்
மாவட்டம்
தேர்வு எழுதியவர்கள்
தேர்ச்சி பெற்றவர்கள்
சதவீதம்
பள்ளிகளின் எண்ணிக்கை
கன்னியாகுமரி
6,003
5,681
94.64
56
திருநெல்வேலி
13,147
12,232
93.04
88
தூத்துக்குடி
5,378
5,004
93.05
52
ராமநாதபுரம்
6,178
5,893
95.39
67
சிவகங்கை
6,436
6,075
94.39
63
விருதுநகர்
8,545
8,201
95.97
84
தேனி
5,419
5,086
93.85
50
மதுரை
8,889
7,944
89.37
65
திண்டுக்கல்
8,774
7,723
88.02
70
உதகமண்டலம்
3,292
2,880
87.48
32
திருப்பூர்
8,268
7,757
93.82
61
கோயம்புத்தூர்
9,408
8,571
91.10
81
ஈரோடு
11,103
10,520
94.75
91
சேலம்
20,767
18,516
89.16
133
நாமக்கல்
10,786
9,990
92.62
86
கிருஷ்ணகிரி
14,914
12,330
82.67
95
தர்மபுரி
14,280
12,666
88.70
93
புதுக்கோட்டை
14,793
13,391
90.52
98
கரூர்
5,732
5,254
91.66
52
அரியலூர்
5,359
4,490
83.78
45
பெரம்பலூர்
4,550
4,006
88.04
38
திருச்சி
11,423
10,531
92.19
85
நாகப்பட்டினம்
9,309
7,766
83.42
63
திருவாரூர்
7,706
6,396
83.00
66
தஞ்சாவூர்
12,822
11,349
88.51
89
விழுப்புரம்
27,444
22,664
82.58
167
கடலூர்
14,537
11,354
78.10
96
திருவண்ணாமலை
19,062
17,024
89.31
130
வேலூர்
24,497
19,677
80.32
166
காஞ்சிபுரம்
21,018
17,170
81.69
111
திருவள்ளூர்
17,433
12,964
74.36
92
சென்னை
4,359
3,935
90.27
21

Comments