-->

Wednesday, May 17, 2017

மேல்நிலைத் தேர்வு மார்ச் 2017 – மறுகூட்டல்/ மறுமதிப்பீடு விண்ணப்பிக்கும் நாள் 17.05.2017 மற்றும் 18.05.2017 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேல்நிலைத் தேர்வு மார்ச் 2017 – மறுகூட்டல்/ மறுமதிப்பீடு விண்ணப்பிக்கும் நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.  நடைபெற்ற மார்ச் 2017, மேல்நிலைப் பொதுத் தேர்வுகள் எழுதிய தேர்வர்களின் விடைத்தாள் நகல் / மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க 12.05.2017 முதல் 15.05.2017 வரை (14.05.2017 ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது மாணவர்களின் நலன் கருதி அக்கால அவகாசமானது 17.05.2017 மற்றும் 18.05.2017 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.