TNTET 2017 PAPER 2 ANSWER KEY DOWNLOAD BY VIDIYAL VELLORE | ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 உத்தேச விடை குறிப்புகள் | ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்படும் விடை குறிப்புகளே இறுதியானது | TNTET 2017 PAPER 2 ANSWER KEY DOWNLOAD BY VIDIYAL VELLORE | DOWNLOAD
kalviseithi, Tamil Nadu Education News, Tamil Nadu News, Indian News, World News, Employment News, Political News, Medicine News, Spiritual News, History, Scientific News, Technology, Cinema News, kalvi seithi, padasalai
Sunday, April 30, 2017
TNTET 2017 PAPER 2 ANSWER KEY DOWNLOAD BY THENI IAS ACADEMY
TNTET 2017 PAPER 2 ANSWER KEY DOWNLOAD BY THENI IAS ACADEMY | ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 உத்தேச விடை குறிப்புகள் | ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்படும் விடை குறிப்புகளே இறுதியானது | TNTET 2017 PAPER 2 ANSWER KEY DOWNLOAD BY THENI IAS ACADEMY | DOWNLOAD
TNTET 2017 PAPER 2 ANSWER KEY DOWNLOAD BY PUTHIYA VIDIYAL THENI
TNTET 2017 PAPER 2 ANSWER KEY DOWNLOAD BY PUTHIYA VIDIYAL THENI | ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 உத்தேச விடை குறிப்புகள் | ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்படும் விடை குறிப்புகளே இறுதியானது | TNTET 2017 PAPER 2 ANSWER KEY DOWNLOAD BY PUTHIYA VIDIYAL THENI | DOWNLOAD
TNTET 2017 PAPER 2 ENG-MATHS ANSWER KEY DOWNLOAD BY KANCHI TNPSC ACADEMY
TNTET 2017 PAPER 2 ENG-MATHS ANSWER KEY DOWNLOAD BY KANCHI TNPSC ACADEMY | ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 உத்தேச விடை குறிப்புகள் | ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்படும் விடை குறிப்புகளே இறுதியானது | TNTET 2017 PAPER 2 ENG-MATHS ANSWER KEY DOWNLOAD BY KANCHI TNPSC ACADEMY | DOWNLOAD
TNTET 2017 PAPER 2 ENG ANSWER KEY DOWNLOAD BY ADITHYA ACADEY SALEM

TNTET 2017 PAPER 2 ENG ANSWER KEY DOWNLOAD BY ADITHYA ACADEY SALEM | ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 உத்தேச விடை குறிப்புகள் | ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்படும் விடை குறிப்புகளே இறுதியானது | TNTET 2017 PAPER 2 ENG ANSWER KEY DOWNLOAD BY ADITHYA ACADEY SALEM | DOWNLOAD
ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 உத்தேச விடை குறிப்புகள் | ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்படும் விடை குறிப்புகளே இறுதியானது | TNTET 2017 PAPER 2 ORIGINAL QUESTION PAPER AND ANSWER KEY DOWNLOAD BY KALVISOLAI
ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 உத்தேச விடை குறிப்புகள் | ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்படும் விடை குறிப்புகளே இறுதியானது | TNTET 2017 PAPER 2 ORIGINAL QUESTION PAPER AND ANSWER KEY DOWNLOAD BY KALVISOLAI | PSY-TAM-ENG QP DOWNLOAD | MATHS-SCIENCE QP DOWNLOAD | SOCIAL SCIENCE QP DOWNLOAD | PSY-TAM-ENG KEY DOWNLOAD | MATHS-SCIENCE KEY DOWNLOAD | SOCIAL SCIENCE KEY DOWNLOAD
மருத்துவ செலவுக்கு பிஎப் பணத்தை எடுக்கலாம் பிஎப் ஆணையர் விபி ஜாய் தகவல்
மருத்துவ செலவுக்கு பிஎப் பணத்தை எடுக்கலாம் பிஎப் ஆணையர் விபி ஜாய் தகவல் | வருங்கால வைப்பு நிதியில் சேமிக் கப்படும் தொகையை, அவசர கால மருத்துவ செலவுகளுக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும் என பிஎப் அமைப்பு தெரிவித்துள்ளது. சுய விருப்ப படிவம் கொடுத்து இந்த தொகையை எடுத்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப் பட்டிருக்கிறது. இதற்கான அறிவிப்பினை கடந்த 25-ம் தேதி தொழிலாளர் நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் அனுமதி மற்றும் மருத்துவ அறிக்கை ஆகிய தகவல்கள் ஏதும் இல்லாமல் மருத்துவ செலவுகளுக்கு பிஎப் சேமிப்பில் இருந்து பணம் எடுத்துக்கொள்ள முடியும் என பிஎப் ஆணையர் வி.பி.ஜாய் தெரிவித்தார். புற்றுநோய், காசநோய், தொழுநோய், பக்கவாதம், இதய சிகிச்சை மற்றும் ஒரு மாத அளவில் சிகிச்சை தேவைப்படும் சமயத்தில் பணியாளர்களின் பிஎப் கணக்கில் இருந்து அதிகபட்சம் ஆறு மாத சம்பள தொகையை கூட எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக, மாநில காப்பீட்டு திட்டத்தில் இல்லை என நிறுவனத்தின் சான்றிதழ் மற்றும் நோய் குறித்த தகவல்களுடன் மருத்துவ சான்றிதழும் இணைக்க வேண்டும் என்னும் விதி இருந்தது. கடந்த பிப்ரவரி மாதத்தில் பிஎப் தொகையில் இருந்து பணம் எடுப்பதை பிஎப் அமைப்பு மிகவும் எளிமையாக்கியது. ஒரு பக்க படிவம் அறிமுகம் செய்யப்பட்டது. பிஎப் தொகையில் இருந்து பணம் எடுக்கும்போது அதற்குத் தேவையான ஆவணங்களை (உதாரணத்துக்கு குழந்தைகளின் கல்வி, திருமண பத்திரிக்கை உள்ளிட்ட சான்றிதழ்கள் சமர்ப் பிக்க தேவையில்லை என அறிவித்தது. அதற்கு முன்னர் ஒவ்வொரு விதமான தேவைக்கும் வெவ்வேறு படிவங்களை நிரப்பி பிஎப் சேமிப்பு தொகையில் இருந்து பணத்தை எடுக்க வேண்டும்.
பிளஸ் 2 உயிரியல் பாட தேர்வில் தவறான விடைகளுடன் கேட்கப்பட்ட கேள்விக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பிளஸ் 2 உயிரியல் பாட தேர்வில் தவறான விடைகளுடன் கேட்கப்பட்ட கேள்விக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு | பிளஸ் 2 உயிரியல் பாட தேர் வில் தவறான விடைகளுடன் கேட் கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அனைத்து மாணவர்களுக்கும் ஒரு மதிப்பெண் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த மாணவி கே.வர்ஷினிதேவி சார்பில் அவரது தாயார் ஏ.கீதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறி யிருந்ததாவது: எனது மகள் கடந்த மார்ச்சில் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். மகளை மருத்துவராக்க வேண்டும் என்பதுதான் எங்களின் லட்சியம். மார்ச் 31-ம் தேதி நடந்த உயிரியல் தேர்வில், 'பிறந்த குழந்தையின் உடல் எடையில் எத்தனை சதவீதம் தண்ணீர் உள்ளது?'' என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு 85 முதல் 90 சதவீதம் என்பதுதான் சரியான விடை. ஆனால், கேள்வித்தாளில் அந்த விடையே இல்லை. அதற்குப் பதிலாக 80 முதல் 90 சதவீதம், 55 முதல் 60 சதவீதம், 71 முதல் 78 சதவீதம், 80 முதல் 95 சதவீதம் என தவறான விடைகளே தரப்பட்டுள்ளன. தேர்வுக்குப் பிறகு மதிப்பீட்டாளர்கள் வெளியிட்டுள்ள சரியான விடையில், மாணவர்கள் 85 முதல் 90 சதவீதம் என்ற சரியான விடைக்குப் பதிலாக கேள்வித்தாளில் தரப்பட்டுள்ள நான்கு விடைகளில் ஒன்றான 80 முதல் 90 சதவீதம் என்பதை தேர்வு செய்து எழுதியிருந்தாலே ஒரு மதிப்பெண் தரப்படும் எனக் கூறியுள்ளனர். இந்தக் கேள்விக்கு 80 முதல் 90 சதவீதம் என குறிப் பிட்டு எழுதியிருந்தால் மட்டுமே மதிப்பெண் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். புத்தகத்தில் உள்ள சரியான விடையை தராமல் கேள்வித்தாளை தயாரித்தவர்கள் குழப்பியுள்ளனர். எனவே, அந்த கேள்விக்கு ஒரு மதிப்பெண் வழங்க உத்தர விட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார். இதே கோரிக்கை யுடன் பலரும் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா பிறப்பித்த உத்தரவு: தேர்வுக்கான விடைத்தாளை தயாரித்த ஆசிரியர்கள் குழு தாக்கல் செய்த பதில் மனுவில், 'மாணவர்கள் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுத வேண்டும் என்றுதான் கூறியுள்ளோமே தவிர, மிகச்சரியான விடையைத் தேர்ந்தெடு என கூறவில்லை. அதன்படி, மாணவர்கள் கேள்வித்தாளில் உள்ள 80 முதல் 90 சதவீதம் என்பதை குறிப்பிட்டு இருந்தால் அவர்களுக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்படும். மிகச் சரியான விடையான 85 முதல் 90 சதவீதம் என்று எழுதியிருந் தாலும் மதிப்பெண் வழங்க கூறியுள்ளோம். இந்த கேள் விக்கு வேறு பதில்களை தவறாக குறிப்பிட்டு இருந்தால் அவர் களுக்கு மதிப்பெண் வழங்க இயலாது' என தெரிவித்துள்ளனர். இதை ஏற்க முடியாது. கேள்விக்கான சரியான விடையை மாணவர்கள் பயிலும் புத்தகத்தின் அடிப்படையில் தேர்ந் தெடுத்து அதன்படிதான் கேள் வித்தாளை அமைக்க வேண்டும். ஒரு கேள்விக்கு ஒரு சரியான விடைதான் இருக்க வேண்டும். ஆனால், அந்த விடை கேள்வித் தாளில் இல்லை. கேள்வித்தாளை தயாரிக்கும் குழு கவனமுடன் செயல்பட வேண்டும். எனவே, மாணவர்களின் நலன் கருதி, தவறான விடைகள் தரப்பட்டுள்ள ஏ டைப் கேள்வித்தாளில் 14-வது கேள்வியாகவும், பி-டைப் கேள்வித்தாளில் 16-வது கேள்வி யாகவும் உள்ள இந்தக் கேள்விக்கு பதில் அளித்துள்ள அனைத்து மாணவர்களுக்கும் தலா ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும். ஒருவேளை மதிப்பீடு செய்யும் பணி முடிந்து இருந்தால் இந்த ஒரு மதிப்பெண்ணை பள்ளித் தேர்வுகள் துறை இயக்குநர் கூடுதலாக சேர்க்க வேண்டும்.
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க (01.05.2017) நாளை முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு | தமிழ்நாட்டில் 570-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் ஆகிய அனைத்து கல்லூரிகளும் அடங்கும். இக்கல்லூரிகளில் வழங்கப்படும் பிஇ, பிடெக் படிப்புகளில் தோராயமாக 2 லட்சம் பிஇ, பிடெக் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 12-ம் தேதி வெளியாகின்றன. இந்த நிலையில், இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க மே 1 முதல் 31 வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, பொறியியல் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் பதிவு நாளை (திங்கள்கிழமை) தொடங்குகிறது. இதுபற்றிய அறிவிக்கை நாளிதழ்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்படுகிறது. இந்த அறிவிக்கை அண்ணா பல்கலைக் கழகத்தின் இணையதளத்திலும் (www.annauniv.edu) வெளியாகும். பிளஸ் 2 தேர்வு முடிவு வருவதற்கு இன்னும் 12 நாட்கள் உள்ள நிலையில், அடிப்படை விவரங்களை முன்கூட்டியே பதிவு செய்து விட்டால் தேர்வு முடிவு வந்த பிறகு மதிப்பெண் உள்ளிட்ட எஞ்சிய விவரங்களை பதிவு செய்து விரைந்து விண்ணப்பிக்க வசதியாக இருக்கும். மதிப்பெண் உள்ளிட்ட அனைத்து விவரங் களையும் குறிப்பிட்டு ஆன்லைன் பதிவை முழுமை செய்த பின்னர் ஆன்லைன் விண்ணப் பத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் தேவையான ஆவணங் களை இணைத்து ஜுன் 3-ம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
THANJAVUR TUNIV RECRUITMENT 2017 | தஞ்சாவூர் , தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள இணை பேராசிரியர் , பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வெளியானது அறிவிப்பு. கடைசி நாள் 15.05.2017
THANJAVUR TUNIV RECRUITMENT 2017 | தஞ்சாவூர் , தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள இணை பேராசிரியர் , பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வெளியானது அறிவிப்பு. கடைசி நாள் 15.05.2017

THANJAVUR TUNIV RECRUITMENT 2017 | தஞ்சாவூர் , தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள இணை பேராசிரியர் , பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வெளியானது அறிவிப்பு. கடைசி நாள் 15.05.2017
THANJAVUR TUNIV RECRUITMENT 2017 | தஞ்சாவூர் , தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள இணை பேராசிரியர் , பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வெளியானது அறிவிப்பு. கடைசி நாள் 15.05.2017

THANJAVUR TUNIV RECRUITMENT 2017 | தஞ்சாவூர் , தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள இணை பேராசிரியர் , பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வெளியானது அறிவிப்பு. கடைசி நாள் 15.05.2017
THANJAVUR TUNIV RECRUITMENT 2017 | தஞ்சாவூர் , தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள இணை பேராசிரியர் , பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வெளியானது அறிவிப்பு. கடைசி நாள் 15.05.2017

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் யோகா பயிற்சி வருகிற கல்வி ஆண்டு முதல் அமல் ஆகிறது

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் யோகா பயிற்சி வருகிற கல்வி ஆண்டு முதல் அமல் ஆகிறது | வருகிற கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் யோகா பயிற்சி அமல் ஆகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள கொங்குநாடு என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று தொடங்கியது. அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியை தொடங்கிவைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- போட்டியில் பங்கேற்றுள்ள மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை தனியார் நிறுவனம் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த தொகை அவர்களின் வங்கிக்கணக்கில் வைப்புத்தொகையாக செலுத்தப்படும். பள்ளி காலங்களில் மாதம் ஆயிரம் ரூபாய் எடுத்துக்கொள்ளும்படி ஏற்பாடு செய்யப்படும். 'நீட்' தேர்வு 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது. பிளஸ்-1 தேர்வை பொதுத்தேர்வாக மாற்ற அரசு பரிசீலித்து வருகிறது. பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட தேதிகளில் கண்டிப்பாக வெளியிடப்படும். தனியார் கல்வி நிறுவனங்கள் உதவி மூலம் கிராமப்புறங்களில் அனைத்து பள்ளிகளிலும் நவீன கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் விளையாட்டு துறைக்கு போதுமான பயிற்சியாளர்களை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்க 13 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வருகிற கல்வி ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் யோகா பயிற்சி அமல் ஆகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலி இடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தகுதித் தேர்வு தொடங்கியது.தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பித்தவர்களில் 95 சதவீதம் பேர் எழுதினர்
தமிழக பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலி இடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தகுதித் தேர்வு தொடங்கியது.தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பித்தவர்களில் 95 சதவீதம் பேர் எழுதினர் | தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வு நேற்று நடந்தது. விண்ணப்பித்தவர்களில் 95 சதவீதம் பேர் தேர்வு எழுதினர். இன்றும் (ஞாயிற்றுக் கிழமை) தேர்வு நடக்கிறது. ஆசிரியர் தகுதித்தேர்வு ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான அறிவிப்பை தமிழக பள்ளி கல்வித்துறை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. இதன்படி இந்த தேர்வு 29-ந் தேதி , 30-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் ஆசிரியர் பட்டய பயிற்சி முடித்தவர்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதற்காக மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 37 ஆயிரத்து 293 பேர் விண்ணப்பித்து இருந்தனர். பி.எட். முடித்தவர்களுக்கான தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்கு 5 லட்சத்து 2 ஆயிரத்து 964 பேர் விண்ணப்பித்து இருந்தனர். நேற்று நடந்த தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 598 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வுக்கு வந்தவர்கள் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். தேர்வாளர்கள் எடுத்து வந்த பை மற்றும் செல்போன் போன்றவற்றை தேர்வு கண்காணிப்பாளர்கள் வாங்கி பாதுகாப்பான அறைகளில் வைத்து விட்டு அதற்கான டோக்கன்களையும் வழங்கினார்கள். சிலர் தங்களது கைக்குழந்தைகளுடன் தேர்வு எழுத வந்திருந்தனர். தேர்வு அறைக்கு சென்றபோது குழந்தைகளை தங்களது கணவர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டு சென்றனர். தேர்வு முடியும் வரை அவர்கள் கைக்குழந்தைகளுடன் கொளுத்தும் வெயிலில் தேர்வு மையங்களின் வெளியே காத்திருந்தனர். பள்ளி கல்வித்துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் தேர்வுகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். சென்னை மாவட்ட கலெக்டர் வே.அன்புசெல்வன், சென்னை மாவட்ட தகுதி தேர்வு கண்காணிப்பாளர் எஸ்.கண்ணப்பன் மற்றும் அதிகாரிகள் சென்னையில் உள்ள தேர்வு மையங்களை ஆய்வு செய்தனர். தேர்வு குறித்து எஸ்.கண்ணப்பன் கூறும்போது, 'சென்னை மாவட்டத்தில் 10 ஆயிரத்து 147 பேர், 27 மையங்களில் தேர்வு எழுத நுழைவு சீட்டு வழங்கப்பட்டு இருந்தது. தேர்வு அமைதியான முறையில் நடந்து முடிந்தது' என்றார். மாநிலம் முழுவதும் விண்ணப்பித்தவர்களில் 95 சதவீதம் பேர் தேர்வு எழுதினார்கள். தொடர்ந்து (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் 2-ம் தாள் தேர்வு 1,263 மையங்களில் நடக்கிறது. தேர்வு சற்று கடினமாக இருந்ததாக சென்னையில் சிலர் கருத்து தெரிவித்தனர்.KEY DOWNLOAD
Saturday, April 29, 2017
TNTET 2017 PAPER 1 TENTATIVE ANSWER KEY DOWNLOAD BY VIDIYAL VELLORE.
ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 உத்தேச விடை குறிப்புகள் | ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்படும் விடை குறிப்புகளே இறுதியானது | TNTET 2017 PAPER 1 TENTATIVE ANSWER KEY DOWNLOAD BY VIDIYAL VELLORE | DOWNLOAD
TRB PG ZOOLOGY MODEL QUESTION PAPER DOWNLOAD | SURYA TRB COACHING CENTRE, MADURAI
TRB PG ZOOLOGY MODEL QUESTION PAPER DOWNLOAD | SURYA TRB COACHING CENTRE, MADURAI | SURYA TRB COACHING CENTRE MADURAI (a place.. You try to achieve) (Exclusively for ZOOLOGY) CELL : 8124602428, 9443564713, 8124825759, 8248826936 | DOWNLOAD
கணினி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு உண்ணாநிலை .... நாள்:07/05/2017 நேரம்:9.00 -5.00 இடம்: சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் .
கணினி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு உண்ணாநிலை .... நாள்:07/05/2017 நேரம்:9.00 -5.00 இடம்: சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் . கசாப்புக்கடை முதல் கரும்பு வெட்டும் தொழிலாளி வரை.. கணினி ஆசிரியர்களின் துயரச்சித்திரம் நீண்டுகொண்டே செல்கிறது... இதற்கு ஒரு முற்றுப்புள்ளி என்று கிடைக்கும் என்பதுதான் புரியாத புதிராகவே உள்ளது…. *அரசு பள்ளிகளுக்கு, அரசு பள்ளி மாணவர்களுக்கு,ஆசிரியர்களுக்கு, பி.எட் பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்களுக்கு ஒரு நிலையான நீதி இந்த சமுதாயத்தில் என்றுதான் கிடைக்குமோ உரிமையை, நீதியை, வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க கணினி ஆசிரியர்கள் கையில் எடுக்கும் கடைசி ஆயுதம் கவன ஈர்ப்பு உண்ணாநிலை அறப்போராட்டம் பி.எட் கணினி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு கணினி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பை உருவாக்கி உங்கள் வாழ்க்கை தரத்தையும் எதிர்கால மாணவர் கல்வித் தரத்தையும் உயர்திட அனைவரும் மாநிலம் தழுவிய மாபெரும் உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.. வெ.குமரேசன், மாநிலப் பொதுச்செயலாளர் , 9626545446,9789180422 ,9894372125. தமிழ்நாடு பி.எட் கணினிஅறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 655/2014.
TNTET 2017 PAPER 1 ANSWER KEY DOWNLOAD BY KANCHI TNPSC ACADEMY
ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 உத்தேச விடை குறிப்புகள் | ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்படும் விடை குறிப்புகளே இறுதியானது | TNTET 2017 PAPER 1 ANSWER KEY DOWNLOAD BY KANCHI TNPSC ACADEMY | DOWNLOAD
TNTET 2017 PAPER 1 ANSWER KEY DOWNLOAD BY PUTHIYA VIDIYAL THENI
ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 உத்தேச விடை குறிப்புகள் | ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்படும் விடை குறிப்புகளே இறுதியானது | TNTET 2017 PAPER 1 ANSWER KEY DOWNLOAD BY PUTHIYA VIDIYAL THENI | DOWNLOAD
TNTET PAPER 1 ORIGINAL QUESTION PAPER DOWNLOAD | ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் தாள் சற்று கடினமாக இருந்ததாக கூறப்படுகிறது.விடை குறிப்புகள் விரைவில் .
TNTET PAPER 1 ORIGINAL QUESTION PAPER DOWNLOAD | ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் தாள் சற்று கடினமாக இருந்ததாக கூறப்படுகிறது.விடை குறிப்புகள் விரைவில் .
ரூபாய் நோட்டுகள் மீது கையால் எழுதியிருந்தாலும் வங்கிகள் வாங்க ரிசர்வ் வங்கி உத்தரவு.
ரூபாய் நோட்டுகள் மீது கையால் எழுதியிருந்தாலும் வங்கிகள் வாங்க ரிசர்வ் வங்கி உத்தரவு | புதிதாக அறிமுகப்படுத்தப்பட் டுள்ள ரூ.500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் மீது கையால் எழுதப்பட்டிருந்தாலோ அல்லது அந்த நோட்டுகள் தண்ணீரில் பட்டு நிறம் மாறியிருந்தாலோ அவற்றை வங்கிகள் வாங்க மறுப்பதாக பொதுமக்களிடமிருந்து ஏராள மான புகார்கள் ரிசர்வ் வங்கிக்கு வந்தன. ரிசர்வ் வங்கி கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்ட சுற்றறிக்கையில், தூய்மையான ரூபாய் நோட்டுகளை பராமரிப்ப தற்காக ரூபாய் நோட்டுகளின் மீது பொதுமக்கள் மற்றும் வங்கி ஊழி யர்கள் கையால் எழுத வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அதற்காக கையால் எழுதப்பட்ட ரூபாய் நோட்டுகள் மற் றும் நிறம் மங்கிய ரூபாய் நோட்டு களை வங்கிகள் வாங்கக் கூடாது என எந்த உத்தரவும் பிறப்பிக்கப் படவில்லை. எனவே, வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் இத்தகைய ரூபாய் நோட்டுகளை வழக்கம் போல வாங்க வேண்டும். இல்லையென்றால் சம்பந்தப்பட்ட வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
முந்தைய தகுதித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படும் 1,114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் பாடப்பிரிவு வாரியாக காலியிடங்கள் அறிவிப்பு
முந்தைய தகுதித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படும் 1,114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் பாடப்பிரிவு வாரியாக காலியிடங்கள் அறிவிப்பு | ஏற்கெனவே நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு நிரப்பப்படும் 1,114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பாடப்பிரிவு வாரியான காலியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு இன்றும், நாளையும் (சனி, ஞாயிறு) நடைபெறுகிறது. ஏற்கெனவே 2012, 2013, 2014-ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்று பலர் வேலையில்லாமல் இருக் கிறார்கள். அவர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் பாதிக் கப்பட்டிருப்பதால் தங்களை பணியில் அமர்த்திய பின்பு புதிதாக தேர்ச்சி பெறுவோருக்கு பணி வழங்க வேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், ஏற்கெனவே நடத்தப்பட்ட தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு 1,114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங் களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது. இந்த காலியிடங்கள் பள்ளிக் கல்வித்துறை, தொடக்கக் கல்வித் துறை, சமூக பாதுகாப்புத்துறை, மத்திய இடைநிலை கல்வி திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளன. அந்த பணி யிடங்களில் பாடப்பிரிவுகள் வாரி யான காலியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. நிரப்பப்படும் காலியிடங்களில் புவியியல், வரலாறு, தமிழ் ஆகிய பாடப்பிரிவுகளில்தான் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும், எஸ்சி, எஸ்டி வகுப்பினர், பிசி (முஸ்லிம்) ஆகிய இட ஒதுக்கீட்டினருக்கான காலியிடங்கள் அதிகமாக இருக்கின்றன. துறைவாரியாகவும் பாடப் பிரிவுகள் வாரியாகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவு வாரியாகவும் காலியிடங்களின் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டு இருக்கிறது. மேற்குறிப்பிட்ட பணி நியமனத் துக்காக முந்தைய ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றவர் கள் தனியாக ஏதும் விண்ணப் பிக்கத் தேவையில்லை. அவர் களின் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஏற்கெனவே உள்ளது. முன்பு பணிக்கு தேர்வு செய்யப்பட்டு வேலையில் சேராமல் தற்போது சேர விரும்பு வோர் மட்டும் மே 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அதன் தலைவர் காகர்லா உஷா அறிவித்துள்ளார். தகுதியான விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். அது முடிந்ததும் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு தெரிவு பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
TNPL RECRUITMENT NOTIFICATION | POST - SEMI SKILLED | NO OF POST - 23 | LAST DATE - 13.05.2017
TNPL RECRUITMENT NOTIFICATION | POST - SEMI SKILLED | NO OF POST - 23 | LAST DATE - 13.05.2017

சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நுழைவு தேர்வு 32 மாவட்ட தலைநகரங்களில் மே 7-ந்தேதி நடக்கிறது.இந்த பயிற்சி வகுப்பில் மேலும் விண்ணப்பிக்க விரும்புவோர் www.sai-d-ais.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்
சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நுழைவு தேர்வு 32 மாவட்ட தலைநகரங்களில் மே 7-ந்தேதி நடக்கிறது | சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி வகுப்புக்கு நுழைவுத்தேர்வு 32 மாவட்ட தலைநகரங்களில் மே மாதம் 7-ந்தேதி நடக்கிறது. பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி தலைமையில் செயல்படும் மனிதநேய பயிற்சி மையம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வு உள்பட மத்திய- மாநில அரசு பணிகளுக்கான பல்வேறு தேர்வுகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு இலவச வகுப்பு நடத்தி வரு கிறது. அந்த வகையில், 2018-ம் ஆண்டு நடைபெற உள்ள சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்காக இப்போது முதல் 2018-ம் ஆண்டு மே மாதம் வரை இலவச பயிற்சி அளிக்க திட்டமிட்டு உள்ளது. இந்த இலவச பயிற்சி பெறும் மாணவர்களை தேர்ந்தெடுக்க தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்ட தலைநகரங்களில் வருகிற 30-ந்தேதி நுழைவு தேர்வு நடப்பதாக இருந்தது. நுழைவு தேர்வு நடைபெறும் அதே நாளில் ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் பாரத ஸ்டேட் வங்கி தேர்வு நடைபெற உள்ளதால் பல மாணவர்கள் நுழைவுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். பலர் சைதை துரைசாமியை நேரில் சந்தித்தும் வேண்டுகோள் விடுத்தனர். மாணவ-மாணவிகளின் வேண்டுகோளை ஏற்று சைதை துரைசாமி சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நுழைவுத்தேர்வை மே 7-ந்தேதிக்கு தள்ளிவைத்து இருக்கிறார். இதுமட்டுமல்லாமல் இந்த பயிற்சி வகுப்பில் மேலும் விண்ணப்பிக்க விரும்புவோர் www.sai-d-ais.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள் ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே மாதம் 5-ந்தேதி. ஏற்கனவே நுழைவுத்தேர்வுக்கு தங்களுடைய அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்தவர்கள் அதே அனுமதி சீட்டுடன் அதற்குரிய தேர்வு மையத்திலேயே தேர்வு எழுதலாம். புதியதாக விண்ணப்பிப்பவர்கள் நுழைவுத்தேர்வுக்கான அனுமதி சீட்டை www.sai-d-ais.com என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து தங்களுடைய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, அரசு அதிகாரிகளிடம் கையெழுத்து பெறவேண்டும். அரசு அதிகாரிகளிடம் கையெழுத்து பெறமுடியாதவர்கள் தங்களுடைய புகைப்படம் உள்ள அடையாள அட்டையை அனுமதி சீட்டுடன் கொண்டுவர வேண்டும். இதுவே அனுமதி சீட்டு ஆகும். மேற்கண்ட தகவல் சைதை துரைசாமியின் மனிதநேய மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Friday, April 28, 2017
DIRECT RECRUITMENT OF GRADUATE ASSISTANTS - 2016 - - NOTIFICATION / ADVERTISEMENT.
Selection Procedure The Board has decided to select the candidates for the direct recruitment of Graduate Assistants for the notified vacancies from the 2012, 2013 & 2014-TNTET qualified candidates after verifying their eligibility. Therefore, there is no need to apply separately for this recruitment. Only those candidates who were previously selected by the board for B.T Assistant post but did not join the service and who wish for their candidature to be considered now for this recruitment may download the application form from the TRB website and submit the same to TRB in person on or before 10.05.2017. Applications received after this date will not be considered at any cost. To begin with, TRB will prepare the list of candidates to be called for CV on a 1:1 ratio basis, for the vacancies notified herein, based on the details uploaded by the candidates through the online updation process as well as the available C.V data with TRB and by incorporating the list of previously selected candidates who did not join the service and who have now submitted application for consideration till 10.05.2017, duly following communal rotation and other relevant rules in vogue.
DIRECT RECRUITMENT OF GRADUATE ASSISTANTS - 2016
| |
Dated: 27-04-2017
|
Direct Recruitment of Assistant Professor in Government Engineering Colleges - 2013 - 14 and 2014 - 15
For recruitment of Assistant Professor in Government Engineering Colleges, the Written Competitive Examination was conducted on 22.10.2016 and the result was published on 06.01.2017 in the Teachers Recruitment Board official website. Candidates have been called for Certificate Verification in the ratio of 1:2 on 19.01.2017, 20.01.2017, 02.02.2017 and 20.04.2017. After completion of certificate verification, the Board is now releasing the list of 187 candidates provisionally selected for appointment as Assistant Professor in Government Engineering Colleges. The said selection list was prepared on the basis of Written Competitive Examination and Certificate Verification following communal rotation and is being released in the Teachers Recruitment Board website. Further communication regarding posting and placement will be issued by the Director of Technical Education. The following subjectwise list of eligible candidates have been drawn by the Teachers Recruitment Board.
Subject Code
|
Subject
|
Vacancy
|
Eligible
|
In-eligible
|
No.of candidates selected.
|
Remarks
|
14E01
|
Civil Engineering
|
24
|
48
|
4
|
22
|
1-PWD Reserved
1-SCA)G) post reserved for court case in W.P.No. 2616/ 2017
|
14E02
|
Mechanical Engineering
|
22
|
39
|
4
|
22
| |
14E03
|
E.E.E
|
19
|
35
|
8
|
19
| |
14E04
|
E.C.E
|
22
|
39
|
7
|
21
|
1-SCW post reserved for court case in W.P.No. 4325/ 2017
|
14E05
|
E.I.E
|
2
|
2
|
2
|
01
|
1 reserved
|
14E06
|
Computer Science Engg.
|
19
|
36
|
2
|
18
|
1 reserved for court case in W.P.No. 6866/ 2017
|
14E08
|
Metallurgy
|
1
|
2
|
0
|
01
| |
14E09
|
Mathematics
|
25
|
40
|
7
|
25
| |
14E10
|
English
|
19
|
36
|
1
|
19
| |
14E11
|
Physics
|
21
|
34
|
8
|
21
| |
14E12
|
Chemistry
|
18
|
27
|
9
|
18
| |
Total
|
192
|
338
|
52
|
187
|
5 post reserved
|
Direct Recruitment of Assistant Professor in Government Engineering Colleges 2013 - 2014 and 2014 - 15
| |
Dated: 27-04-2017
|
Subscribe to:
Posts (Atom)