உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் அந்த கட்சி மூன்றில் இரு பங்கு இடங்களில் வென்று, ஆட்சியை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியை அந்த கட்சியினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.

Comments