kalviseithi, Tamil Nadu Education News, Tamil Nadu News, Indian News, World News, Employment News, Political News, Medicine News, Spiritual News, History, Scientific News, Technology, Cinema News, kalvi seithi, padasalai
Friday, March 31, 2017
சான்றிதழ் சரிபார்த்தல் ஏப்ரல் 9, 10 மற்றும் 11-ந் தேதிகளில் நடக்கிறது | ஆய்வக உதவியாளர் நியமனத்தில் அதிகாரிகள் தவறு செய்தால் நடவடிக்கை பள்ளிக்கல்வி இயக்குனர் எச்சரிக்கை
Thursday, March 30, 2017
ESLC RESULT 2017 | எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 31.03.2017 அன்று நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்படுகிறது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களிடம் இருந்து ரூ.100 கோடியை கட்டணமாக வசூலித்தது சிபிஎஸ்இ
என்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழக அதிகாரி தகவல்
எழுத்து தேர்வு மூலம் 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் - விரைவில் அறிவிப்பு வெளியாகிறது
Tuesday, March 28, 2017
எஸ்சி, எஸ்டி ஆணையங்களில் ஏராளமான பணியிடங்கள் காலி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி
சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் யூபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி.பயிற்சியில் சேர ஏப்ரல் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஹால்டிக்கெட் ஏப்.12-ம் தேதி வழங்கப்படும். தேர்வு ஏப்.20-ம் தேதி காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.
நீட் தேர்வுக்கு படிக்க தமிழ் உள்ளிட்ட 8 மாநில மொழிகளில் பாடப் புத்தகங்கள் இல்லாத நிலை தாய்மொழியில் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிப்பு
பிளஸ்-2 கணிதத்தேர்வில் 6 மதிப்பெண் கட்டாய கேள்வி கடினமாக இருந்தது மாணவிகள் கருத்து
Monday, March 27, 2017
FIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் வெளியிடபட்டுள்ளது.
Sunday, March 26, 2017
JIPMER ADMISSION 2017-2018 | JIPMER - PUDHUCHERRY அறிவித்துள்ள சேர்க்கை அறிவிப்பு...விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.05.2017 நுழைவுத்தேர்வு நாள்: 04.06.2017
சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு பயிற்சி வகுப்புக்கான நுழைவுத் தேர்வு...விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 21.4.2017
அரசுத் தேர்வுகள் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தை ஏப்ரல் 3 -ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்..
AIIMS-PATNA RECRUITMENT 2017 | AIIMS-PATNA அறிவித்துள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பு... LAST DATE:01.05.2017... விரிவான விவரங்கள்...
>> | >> | > | >> |
---|---|---|---|
§ | DATE OF NOTIFICATION | 21.03.2017 | |
§ | EMPLOYMENT TYPE | : | GOVT JOB |
§ | APPLICATION | : | ONLINE |
§ | WEBSITE | : | www.aiimspatna.org |
§ | NAME OF THE POST | : | PROFESSOR |
§ | EDUCATIONAL QUALIFICATION | : | REFER PROSPECTUS |
§ | VACANCIES | : | MANY |
§ | SALARY | : | AS PER NORMS |
§ | SELECTION PROCEDURE | : | MERIT |
§ | LAST DATE | : | 01.05.2017 |
§ | DATE OF INTERVIEW | : | - |
TNOU RECRUITMENT 2017 | தமிழ் நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பு...விரிவான விவரங்கள்...
>> | >> | > | >> |
---|---|---|---|
§ | DATE OF NOTIFICATION | 08.03.2017 | |
§ | EMPLOYMENT TYPE | : | GOVT JOB |
§ | APPLICATION | : | OFFLINE |
§ | WEBSITE | : | www.tnou.ac.in |
§ | NAME OF THE POST | : | PROFESSOR |
§ | EDUCATIONAL QUALIFICATION | : | REFER PROSPECTUS |
§ | VACANCIES | : | 7 |
§ | SALARY | : | AS PER NORMS |
§ | SELECTION PROCEDURE | : | MERIT |
§ | LAST DATE | : | 31.03.2017 |
§ | DATE OF INTERVIEW | : | - |
Saturday, March 25, 2017
அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் விவரம் வெளியீடு சான்றிதழ் சரிபார்த்தல் 9-ந் தேதி தொடங்குகிறது.அரசு உத்தேசித்திருந்த நேர்முகத் தேர்வு ரத்துசெய்யப்பட்டு இருக்கிறது.
G.O NO 51 VALUE EDUCATION | வரும் கல்வி ஆண்டிலிருந்து பள்ளிகளில் 2 வரை திருக்குறள் பாடம் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் நீதிபோதனை வகுப்பில் கற்பிக்க அரசு ஏற்பாடு
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற டெல்லியில் விஜயபாஸ்கர் முயற்சி
நாடு முழுவதும் 2,200 மையங்களில் நீட் தேர்வு. தமிழகத்தில் 8 நகரங்களில் நடக்கிறது என சிபிஎஸ்இ அறிவிப்பு
கறுப்புப் பணத்தை பற்றி தெரிவிக்காவிட்டால் வருத்தப்படுவீர்கள் வருமான வரித்துறை எச்சரிக்கை
ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு உணவுத் துறை அமைச்சர் காமராஜ் அறிவிப்பு
ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு உணவுத் துறை அமைச்சர் காமராஜ் அறிவிப்பு | ஸ்மார்ட் ரேஷன் அட்டை வழங்கும் திட்டத்தை வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார் என உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று பட் ஜெட் மீதான விவாதத்தின்போது இது தொடர்பாக நடைபெற்ற விவாதம்: கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ்): ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட் கள் வழங்கப்படவில்லை. பல இடங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் குடும்பங்களை வறுமைக்கோட்டுக்கு மேலே இருப்பவர்கள் என தவறாக குறிப்பிட்டுள்ளனர். இதுபோன்ற குறைகளைக் களைய வேண்டும். அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். அமைச்சர் காமராஜ்: ரேஷனில் அனைத்துப் பொருட்களும் தட்டுப் பாடின்றி வழங்கப்படுகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பொது விநியோகத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தோடு போட்டிபோட முயன்ற சத்தீஸ்கர் மாநிலம் தோல்வி அடைந்துள்ளது. மத்தியில் காங்கிரஸ் - திமுக கூட் டணி ஆட்சி காலத்தில் இருந்து தமிழகத்துக்கான மண்ணெண் ணெய் ஒதுக்கீடு பெருமளவில் குறைக்கப் பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டா லின்: காங்கிரஸ் ஆட்சியில் மண் ணெண்ணெய் ஒதுக்கீடு குறைக் கப்பட்டதை நான் மறுக்கவில்லை. ஆனால், அன்றைய முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும், உணவு அமைச் சர் எ.வ.வேலுவை டெல்லிக்கு அனுப்பியும் கூடுதல் மண்ணெண் ணெயை பெற்றார். இதனால் ரேஷன் கடைகளில் தட்டுப் பாடின்றி மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது. அமைச்சர் காமராஜ்: காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில்தான் சிறப்பு பொதுவிநியோகத் திட்டத் துக்கான மானியம் நிறுத்தப்பட் டது. அந்த சுமையையும் ஏற்றுக் கொண்டு பொதுவிநியோகத் திட்டத்தை ஜெயலலிதா சிறப்பாக செயல்படுத்தினார். வரும் ஏப்ரல் 1-ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் அட்டை வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார். ரேஷன் கடை களில் அத்தியாவசியப் பொருட் கள் வழங்கப்படாததைக் கண் டித்து பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மு.க.ஸ்டாலின்: அமைச்சர் காமராஜ்: ரேஷன் கடைகள் முன்பு பெண்கள் போராட் டம் நடத்தவில்லை. திமுகவினர் தான் போராட்டம் நடத்தினர். மு.க.ஸ்டாலின்: ரேஷன் கடைகள் முன்பு பெண்கள் போராட்டம் நடத்தியதை நிரூபித் தால் அதனை ஏற்றுக்கொள்ள அமைச்சர் தயாரா? தமிழகத்தில் நான்கரை கோடி பெண்கள் உள்ளனர். அவர்களின் எத்தனை பேர் போராடினார்கள் என சொல்ல முடியுமா? அமைச்சர் காமராஜ்: மு.க.ஸ்டாலின்: உண்மை என்ன என்பதை மக்கள் அறிவார்கள். இவ்வாறு விவாதம் நடை பெற்றது.