-->

Saturday, February 25, 2017

TNPSC POSTS INCLUDED IN CCS-I EXAMINATION (GROUP-I SERVICES) OFFICIAL TENTATIVE ANSWER KEYS DOWNLOAD | TNPSC குரூப்-1 தேர்வுக்கான ‘கீ ஆன்சர்’ தேர்வுக்கான உத்தேச விடைகளை (கீ ஆன்சர்) டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

TNPSC குரூப்-1 தேர்வுக்கான 'கீ ஆன்சர்' வெளியீடு | துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட பதவி களில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலைத்தேர்வு கடந்த 19-ம் தேதி நடை பெற்றது. இத்தேர்வை தமிழகம் முழு வதும் ஒரு லட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதினர். இந்த நிலையில், தேர்வுக்கான உத்தேச விடைகளை (கீ ஆன்சர்) டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிட்டுள்ளது.

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.