-->

Thursday, January 5, 2017

NATIONAL ELIGIBILITY TEST (NET) ADMIT CARD | நெட் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு


NATIONAL ELIGIBILITY TEST (NET) ADMIT CARD | நெட் தகுதித் தேர்வு  ஹால் டிக்கெட் வெளியீடு | கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்காக ஆண்டுக்கு இரண்டு முறை நெட் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, இந்தாண்டுக்கான நெட் தேர்வு வருகின்ற ஜனவரி 22-ம் தேதி நடக்கிறது.நாடு முழுவதும் 90 நகரங்களில் இத்தேர்வு நடக்கிறது.குறிப்பாக தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நான்கு நகரங்களில் இந்த தேர்வு நடக்க உள்ளது. இதற்காக விண்ணப்பித்தவர்கள், ஹால் டிக்கெட்டை http://cbsenet.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.