-->

Thursday, January 5, 2017

‘இக்னோ’ பி.எட். நுழைவுத்தேர்வு முடிவு வெளியீடு

'இக்னோ' பி.எட். நுழைவுத்தேர்வு முடிவு வெளியீடு | மத்திய அரசு பல்கலைக்கழகமான இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) தொலைதூரக் கல்வியில் பிஎட். படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு கடந்த அக்டோபர் மாதம் 23-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த நிலையில், நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் இக்னோ பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) பதிவு எண்ணை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.



No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.