-->

Thursday, January 12, 2017

பாதுகாப்பு பணி தேர்வுக்கு ஹால்டிக்கெட்.

பாதுகாப்பு பணி தேர்வுக்கு ஹால்டிக்கெட் | ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணி தேர்வு பிப்ரவரி 5-ம் தேதி நாடு முழுவதும் 41 மையங்களில் நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு ஆன்லைனில் ஹால்டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் யுபிஎஸ்சி இணையதளத்தில் (www.upsc.gov.in)தங்கள் பதிவெண்ணை குறிப்பிட்ட ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட ஹால்டிக்கெட்டில் புகைப்படம் அச்சிடப்படாவிட்டால் அத்தகைய விண்ணப்பதாரர்கள் 3 பாஸ்போர்ட் புகைப்படங்கள் மற்றும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையுடன் தேர்வு மையத்துக்கு செல்லுமாறு யுபிஎஸ்சி அறிவுறுத்தி யுள்ளது.



No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.