சென்னை ஐ.ஐ.டி. கல்வி மையத்தில் 43 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள்17-2-2017

சென்னை ஐ.ஐ.டி. : சென்னை ஐ.ஐ.டி. கல்வி மையத்தில் ஜூனியர் டெக்னிக்கல் சூப்பிரண்டன்ட், செக்யூரிட்டி கார்டு உள்ளிட்ட பணிகளுக்கு 43 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பி.இ., பி.டெக், எம்.இ., எம்.டெக் மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் விரிவான விவரங்களை www.iitm.ac.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி, 20-1-2017-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பமும், 27-1-2017-ந் தேதிக்குள் நகல் விண்ணப்பமும் சமர்ப்பிக்க வேண்டும். விரிவான விவரங்களை www.iitm.ac.in என்ற இணையதளத்தில் காணலாம்.Comments