தமிழக சட்டப்பேரவை ஜனவரி 23ல் கூடுகிறது.

தமிழக சட்டப்பேரவை ஜனவரி 23ல் கூடுகிறது. | தமிழக சட்டப்பேரவை ஜனவரி 23ல் கூடுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 23ம் தேதி காலை 10 மணி அளவில் சட்டப்பேரவை கூடுகிறது சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார். 23ம் தேதி நடக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்றுகிறார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதுComments