-->

Wednesday, January 4, 2017

தொலைதூரக்கல்வி படிப்புக்கு விண்ணப்பிக்க ஜன. 16 வரை அவகாசம்

தொலைதூரக்கல்வி படிப்புக்கு விண்ணப்பிக்க ஜன. 16 வரை அவகாசம் |   இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு சென்னை மத்திய அரசு பல்கலைக்கழகமான இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் (இக்னோ) 2017 ஜனவரி பருவத்தில் இளநிலை, முதுநிலை, பட்டயம், சான்றிதழ் படிப்புகளில் சேருவதற்கான கடைசி தேதி டிசம்பர் 30-ம் தேதி என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மாணவர்கள் நலனைக் கருத்தில்கொண்டு தொலைதூரக்கல்வி படிப்புகளில் சேருவ தற்கான கடைசி தேதி ஜனவரி 16-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக 'இக்னோ' பல்கலைக்கழக சென்னை மண்டல இயக்குநர் எஸ்.கிஷோர் தெரிவித்தார்..



No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.