பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பி.இ.எல்) நிறுவனத்தில் 15 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள் 04-02-2017

பி.இ.எல். : பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பி.இ.எல்) நிறுவனத்தில் ஹவில்தார் பணிகளுக்கு 15 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள். இது முன்னாள் படைவீரர்களுக்கான பணியிடங் களாகும். விண்ணப்பதாரர் 28 வயது பூர்த்தியாகி இருப்பதுடன், குறிப்பிட்ட வருடம் படைவீரராக பணியாற்றியிருக்க வேண்டும். இது பற்றிய விவரங்களை www.bhelindia.com/careers என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் 4-2-2017-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும்.Comments