-->

Thursday, June 30, 2016

SPIRITUAL -TN-TAMIL NEWS 3060|திருப்பங்களைத் தரும் திரிவிக்ரம சுவாமி

SPIRITUAL -TN-TAMIL NEWS 3060|திருப்பங்களைத் தரும் திரிவிக்ரம சுவாமி
கோவில் தோற்றம்
தன் தலை மீதே வைக்க வேண்டினான். அதன்படியே பெருமாள் வைக்க பாதாளம் சேர்ந்தான் என்பது இந்தத் தல வரலாறு.ஞானிகளும்நாரதரும்கின்னரர்களும் இத்தலத்தில் தவமி யற்றிய தாகக் கூறப்படுகிறது. மார்க்கண்டேயரின் தந்தையான மிருகண்ட முனிவர்திருமாலின் வாமன அவதாரத்தைக் காண விரும்பித் தவமியற்றிய தலம் இது.திருக்கோவிலூர்திருக்கண்ண புரம்திருக்கண்ணங்குடிதிருக்கண்ணமங்கைதிருக் கண்ண கவித்தலம் என ஐந்து தலங்கள் பஞ்ச ஷேத்திர தலம் என்று அழைக்கப்படுகிறது. இவற்றில் முதன்மையானது திருக்கோவிலூர்.
உலகளந்த பெருமாள்
ஆலயத்தின் நாயகனாக விளங்கும் திரிவிக்ரம சுவாமி களின் பிரமாண்டத் திருக்கோலம் நம் கண்ணுக்கும்,கருத்துக்கும் வியப்பூட்டுகிறது. இவரே உலகளந்தப் பெருமாள் என அழைக்கப்படுகின்றார். வலது காலை உயரத் தூக்கி,இடது திருவடியில் நின்று புன்னகையுடன் சேவை சாதிக்கின்றார். வலது கையில் சங்குஇடது கையில் சக்கரம் ஏந்தி ஞானத்தை அருள்கின்றார். (பொதுவாக வலது கரத்தில் சக்கரம்இடது கரத்தில் சங்கு இருப்பது வழக்கம்).ஓரடியால் வானத்தை அளந்தும்மற்றொரு அடியால் பாதாள உலகை அளந்தும்மூன்றாவது அடியை எங்கே வைப்பது என மகாபலியை கேட்கும் விதமாக வலது கையை வைத்துள்ளார். மேலே உள்ள திருவடியை பிரம்மா ஆராதனை செய்ய,கீழே உள்ள திருவடியை லட்சுமிபிரகலாதன்மகாபலிநமச்சு மகாராஜா ஆகியோர் பூஜை செய்கின்றனர்.சுக்ராச்சாரியார்மிருகண்டு மகரிஷிஅவரது பத்தினிமுதலாழ்வார்களான பொய்கையாழ்வார்,பூதத்தாழ்வார்பேயாழ்வார்கருடன் ஆகியோர் கருவறையின் வலது பக்கமும்இடது பக்கமும் காட்சி தருகின்றனர்.மூலவரின் திருமேனி 21 அடி உயரம் கொண்ட பழமையான தேவதாருவால் (மரத்தால்) ஆனதாகும். இவருக்கு உலகளந்த பெருமாள்ஆயனார்இடைக்கழி ஆயார் என பல்வேறு திருநாமங்கள் உண்டு. எம்பெருமான் பச்சிலை மூலிகைகளைக் கொண்டு வண்ணம் பூசப்பட்டு பேரழகனாக வீற்றிருக்கிறார்.
நாச்சியார் சன்னிதி
திரிவிக்ரம சுவாமியின் வலதுபுறம் தாயார் பூங்கோவல் நாச்சியார் சன்னிதி அமைந்துள்ளது. இதுகருவறை,அந்தராளம்அர்த்தமண்டபம்மகாமண்டபம்சோபன மண்டபம்திருக்கல்யாண மண்டபம் ஆகியவை கொண்டு எழிலோடு தனிக்கோவிலாக அமைந்துள்ளது. மூலவர் பூங்கோவல் நாச்சியார் என்றும்உற்சவர் புஷ்பவல்லித் தாயார் என்றும் அழைக்கப்படுகின்றாள். திரிவிக்ரம சுவாமியை பிரம்மாஇந்திரன்மகாபலிமிருகண்டுகுஷிகாசியபர் மற்றும் பொய்கையாழ்வார்பூதத்தாழ்வார்பேயாழ்வார்திருமங்கையாழ்வார் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.
விழாக்கள்
தமிழ் புத்தாண்டுராமநவமிராமானுஜர் விழாவைகாசி வசந்த உற்சவம்ஆனியில் திருமாலுக்கு ஜேஷ்டாபிஷேகம்,ஆடியில் பத்து நாட்கள் ஆண்டாள் பூர விழாஆடி வெள்ளிகடைசி வெள்ளி தாயாருக்கும்பெருமாளுக்கும் புஷ்பங்கி சேவைஆவணியில் வேணுகோபாலருக்கு 10 நாட்கள் விழாவாமன ஜெயந்தி மூன்று நாட்கள்புரட்டாசி பவித்ர உற்சவம்தாயாருக்கு நவராத்திரி விழாதிருமாலுக்கு தினப்படி திருமஞ்சனம்ஐப்பசி திருவோணத்தன்று முதலாழ்வார் களுக்கு 5 நாள் விழாமணவாள மாமுனிகள் பத்து நாள் உற்சவம்கார்த்திகை தீப உற்சவம் மூன்று நாள்கைசீக ஏகாதசிமார்கழியில் பகல் பத்துவைகுண்ட ஏகாதசிஇராப்பத்துதைத் திருநாள்மாசியில் மகம்பங்குனி பிரம்மோற்சவம் என விழாக்களுக்கு பஞ்சமில்லாத் திருக்கோவிலாகத் திகழ்கின்றது.காலை 5.30 மணி முதல் 6.45மணி வரை, 8.30மணி முதல் பகல் 12.30 மணி வரைமாலை 4 மணி முதல் 5.45 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை சுவாமி தரிசனம் செய்யலாம். விழாக் காலங்களில் இது மாறுபடும்.
அமைவிடம்
விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றின் தென்கரையில் திருக்கோவிலூர் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து தென்மேற்கே 200 கிலோமீட்டர்விழுப்புரத்திற்கு மேற்கே 40 கிலோமீட்டர்திருவண்ணாமலையின் தென்கிழக்கே 40 கிலோமீட்டர்திருவெண்ணெய்நல்லூருக்கு மேற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் இருக்கிறது.விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

SPIRITUAL -TN-TAMIL NEWS 3062|வீரமகா ஆஞ்சநேயர்

 SPIRITUAL -TN-TAMIL NEWS 3062|வீரமகா ஆஞ்சநேயர்
மூலஸ்தானத்தின் கருவறையில் கமலவல்லி தாயார்லட்சுமி சமேத கதிர்நரசிங்க பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களை தன்வசப்படுத்திஅவர்கள் கேட்ட வரங்களை பெருமாள் நிறைவேற்றி கொடுக்கிறார். அக்னி மூலைப் பகுதியில் வீரமகா ஆஞ்சநேயர் இருப்பது இங்குதான்.பெருமாளை விட 6மடங்கு பலம் கொண்டவராக ஆஞ்ச நேயர் கருதப்படுகிறார். ஆஞ்சநேயரின் உடல்பகுதி கிழக்கு நோக்கியும்தலை வடக்கு நோக்கியும் உள்ளது. என்னிடம் வாருங்கள்அனைத்து காரியத்தையும் நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லும் வகையில் வீர நடைபோட்டபடி ஆஞ்ச நேயர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.சனிக்கிழமை தோறும் 9வாரங்கள், 9 முறை தொடர்ச்சியாக ஆஞ்சநேயரை சுற்றி வலம் வந்தால்தாங்கள் நினைத்த காரியம் வெற்றி பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். திருமணமாகாத பெண்கள்ஆஞ்சநேயர் சன்னிதியில் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் திருமண தடை நீங்கும். தொழில் விருத்தியாகும்.ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலைவடைமாலை,வெண்ணெய் காப்புபுஷ்ப அலங்காரம்காய்கறி அலங்காரம்பழவகைகள் அலங்காரம் ஆகியவற்றை நேர்த்திக்கடனாக பக்தர்கள் செலுத்தி வருகின்றனர்.விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

SPORTS-TN-TAMIL NEWS 3093|துளிகள்

SPORTS-TN-TAMIL NEWS 3093|துளிகள்
*6 நாடுகள் பங்கேற்றுள்ள ஆக்கி போட்டி ஸ்பெயின் நாட்டில் உள்ள வெலன்சியாவில் நடந்து வருகிறது. இதில் ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 0-4 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது.
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி அஜர்பைஜான் நாட்டில் உள்ள பாகுவில் நடந்தது. நேற்று நடந்த ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) போட்டியில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் 456.9 புள்ளிகள் குவித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். குரோஷியா வீரர் பீட்டர் கோர்சா 457.5 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
*தொழில்முறை வீரர்களுக்கான ஆசிய பசிபிக் சூப்பர் மிடில் வெயிட் பட்டத்துக்கான குத்துச்சண்டை போட்டி டெல்லியில் ஜூலை 16-ந் தேதி நடக்கிறது. இதில் இந்திய வீரர் விஜேந்தர்சிங்ஆஸ்திரேலியாவின் கெர்ரி ஹோப்பை சந்திக்கிறார். இது குறித்து விஜேந்தர்சிங் அளித்த ஒரு பேட்டியில், 'இந்த போட்டியில் பட்டத்தை வெல்வதற்காக நான் கடினமாக பயிற்சி எடுத்து வருகிறேன். நான் இன்னும் அமெச்சூர் வீரராக தான் இருக்கிறேன் என்று கெர்ரி சொல்லி இருப்பதை படித்தேன். அதற்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை. அதிக நம்பிக்கையுடன் பேசி இருக்கும் கெர்ரிக்கு எனது குத்துகள் பதில் சொல்லும். இந்த போட்டியில் வென்று நாட்டு மக்களுக்கு பெருமை சேர்க்க முடியும் என்று நம்புகிறேன்என்று தெரிவித்தார்.
*இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி அளித்த ஒரு பேட்டியில், 'முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது உடல்தகுதியுடன் இருக்கிறேன். 2012-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு தான் உடல்தகுதி விஷயத்தில் தனி கவனம் செலுத்த தொடங்கினேன். முழு உடல்தகுதியுடன் இருக்கும் போதுஉங்களால் எதையும் சாதிக்க முடியும் என்று உணர்வீர்கள். அதற்கு ஒரு உதாரணத்தை சொல்கிறேன். இதற்கு முன்பு நான் வேகமாக பீல்டிங் செய்யும் வீரராக செயல்பட்டதில்லை. களத்தில் எல்லா நிலைகளிலும் பீல்டிங் செய்வதற்கு தயாராக இருந்ததில்லை. ஆனால் உடல் தகுதி விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்திவலிமை பெற்ற பிறகுஇப்போது என்னால் எந்த இடத்திலும் நின்று சிறப்பாக பீல்டிங் செய்ய முடிகிறதுஎன்றார்.
புரோ கபடி லீக் தொடரில்மும்பையில் நேற்று நடந்த புனே-டெல்லி இடையிலான ஆட்டம் 27-27 என்ற புள்ளி கணக்கில் சமனில் முடிந்தது. இன்று நடக்கும் ஆட்டங்களில் ஜெய்ப்பூர்-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 8 மணி),மும்பை-பாட்னா (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.
*சர்வதேச ஆக்கி சம்மேளனம் வெளியிட்டுள்ள புதிய தரவரிசையில்உலக சாம்பியன் ஆஸ்திரேலியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. நெதர்லாந்து 2-வது இடத்திலும்ஜெர்மனி 3-வது இடத்திலும்இங்கிலாந்து 4-வது இடத்திலும் உள்ளன. இந்திய அணி இடங்கள் முன்னேறி பெல்ஜியம்அர்ஜென்டினாவை பின்னுக்கு தள்ளிவிட்டு 5-வது இடத்தை பிடித்துள்ளது. சமீபத்தில் சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கியில் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்ததை தொடர்ந்து இந்திய அணிக்குஇந்த ஏற்றம் கிடைத்துள்ளது.விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

EMPLOYMENT-TN-TAMIL NEWS 3139|சுந்தரனார் பல்கலை. கல்லூரிகளில் ஆசிரியர் பணிக்கு நேர்முகத் தேர்வு

EMPLOYMENT-TN-TAMIL NEWS 3139|சுந்தரனார் பல்கலை. கல்லூரிகளில் ஆசிரியர் பணிக்கு நேர்முகத் தேர்வு
சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான நேர்முகத் தேர்வு வரும் ஜூலை 7ஆம் தேதி நடைபெறுகிறது.இதுதொடர்பாக, பல்கலைக்கழக பதிவாளர் ஜான் டி பிரிட்டோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும், பல்கலைக்கழக கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகளில் தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணிதம் மற்றும் கணினி அறிவியல் பாடங்கள் கற்பிக்க பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு விதிகளின்படி தகுதியானோர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கான நேர்முகத் தேர்வு வரும் ஜூலை 7ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்.  தேர்வு செய்யப்படும் நபர்கள் தாற்காலிக விரிவுரையாளர்களாக நியமனம் செய்யப்படுவர். தகுதியானோர் அனைத்து அசல் சான்றிதழ்களுடன், 2 நிழற்படம், சான்றொப்பமிட்ட சான்றிதழ்கள் 2 ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும் என பதிவாளர் தெரிவித்துள்ளார்.விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

EMPLOYMENT-TN-TAMIL NEWS 3138|ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு செயில் நிறுவனத்தில் 226 டெக்னீசியன் பணி

EMPLOYMENT-TN-TAMIL NEWS 3138|ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு செயில் நிறுவனத்தில் 226 டெக்னீசியன் பணி
இந்திய அரசு நிறுவனமும், இந்தியாவின் முன்னணி இரும்பு உற்பத்தி நிறுவனமான செயில் நிறுவனத்தின் மேற்கு வங்க மாநிலம் பர்ன்பூர் கிளையில் நிரப்பப்பட உள்ள 226 ஆப்ரேட்டர்-கம்-டெக்னீசியன் (பயிற்சி) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Operator-cum-Technician (Trainee) (S-3) – 134
துறைவாரியான காலியிடங்கள்:
1. Mechanical - 64
2. Metallurgy - 25
3. Electrical - 25
4. Instrumentation - 10
5. Chemical - 10
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.16,800 - 24,110
பணி: Attendant-cum-Technician (Trainee) (S-1)  - 70
1. Fitter - 50
2. Electrician  - 20
3. Heavy   Vehicle Operation  - 10
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,830 - 22,150
பணி: Specialist / Medical Officer/Dental Surgeon / Principal –School of Nursing / Nursing
Superintendent (E-3/E-1) – 12
1. Paediatrics Medicine, E-3  - 1
2. Orthopaedic Surgeon, E-3  - 1
3. Obstetrics & Gynaecology, E-3  - 1
4. ENT (Otorhinolaryngology), E-3  - 1
வயதுவரம்பு: 37க்குள் இருக்க வேண்டும்.
5. Medical Officer,  E-1 - 5
6. Dental Surgeon, E -1 - 1
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
7. Principal –School of Nursing, E-1 - 1
8. Nursing Superintendent, E-1 - 1
வயதுவரம்பு: 34க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்பத் தேதி: 01.07.2016
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.08.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://sailcareers.com/pdf/IISCO.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

EMPLOYMENT-TN-TAMIL NEWS 3137|ஆவின் நிறுவனத்தில் ஜூனியர் எக்சியூட்டிவ் பணி

EMPLOYMENT-TN-TAMIL NEWS 3137|ஆவின் நிறுவனத்தில் ஜூனியர் எக்சியூட்டிவ் பணி
தமிழ்நாடு கூட்டுறவு பால்பொருள் உற்பத்தி நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் விழுப்புரம் மற்றும் கடலூரில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் எக்சிகியூட்டிவ், டெக்னீசியன் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Extension Officer Gr.II - 09
பணி: Junior Executive (Typing) - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
பணி: Technician (Lab) - 02
பணி: Technician (Operation) - 02
பணி: Technician (Refrigeration) - 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிவினருக்கு ரூ.250, எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினர் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: http://www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager Viluppuram-Cuddalore District Co-operative Milk Producers'
Union Ltd.,Vazhudha Reddy, Kandamanady Post,
Viluppuram 605 401. Tamilnadu.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.07.2016
 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.aavinmilk.com/vpmhrapp16.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்து கொள்ளவும்.விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

EMPLOYMENT-TN-TAMIL NEWS 3136|கோவா ஷிப்யார்ட் நிறுவனத்தில் மேலாளர், மேலாளர் டிரெய்னி பணி

EMPLOYMENT-TN-TAMIL NEWS 3136|கோவா ஷிப்யார்ட் நிறுவனத்தில் மேலாளர், மேலாளர் டிரெய்னி பணி
இந்திய அரசு நிறுவனமான கோவா ஷிப்யார்ட் லிமிடெட் (GSL) நிறுவனத்தில் 2016 - 2017-ஆம் ஆண்டுக்கான 10 மேலாளர், மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Manager (Safety) - 01
பணி: Manager (Russian Interpreter/Translator) - 01
பணி: Deputy Manager (Civil) - 01
பணி: Assistant Manager (Civil) - 01
பணி: Assistant Manager (Paint) - 01
பணி: Management Trainee (Composites) - 02
பணி: Management Trainee (Naval Architecture) - 03
தகுதி: பொறியியல் துறையில் பி.இ., பி.டெக் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30.06.2016 தேதியின்படி கணக்கிடப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: http://career.goahipyard.co.in என்ற இணையதளத்தின் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
Chief General Manager (HR&A),
Dr. B.R Ambedkar Bhavan, Goa Shipyard Limited,
Vasco-Da-Gama, Goa - 403802
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.07.2016
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 05.08.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய என்ற
http://career.goashipyard.co.in/WriteData/626201634658PMAttachment.pdf லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

EMPLOYMENT-TN-TAMIL NEWS 3135|மஸாகான் டாக் கப்பல் கட்டும் தளத்தில் மேலாளர், பொறியாளர் பணி

EMPLOYMENT-TN-TAMIL NEWS 3135|மஸாகான் டாக் கப்பல் கட்டும் தளத்தில் மேலாளர், பொறியாளர் பணி
மும்பையில் செயல்பட்டு வரும் மஸாகான் டாக் கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள  முதன்மை மேலாளர், மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர் முதல்நிலை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர அறிவிப்பு எண்: MDL/HR-CR/REC/47/2016
பணி: Chief Manager E-5 - 03
Manager  E-4 - 01
Deputy Manager E- 3 - 03
Assistant Manager E-2 - 09
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30.06.2016 தேதியின்படி கணக்கிடப்படும்.
பணி: Senior Engineer E-1 - 04
தகுதி: பொறியியல் துறையில் Electrical, Electronics பிரிவுகளில் பொறியியல் பட்டம் பெற்று 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30.06.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்தற்கான கடைசி தேதி: 30.06.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
http://www.mazagondock.gov.in/newsite2010/pdf_doc/career_June16/Advertisement%20No.%2047%20with%20challan_31052016.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

EDUCATION-TN-TAMIL NEWS 3134 |10ம் வகுப்பில் தோல்வி: இன்று துணை தேர்வு.

EDUCATION-TN-TAMIL NEWS 3134 |10ம் வகுப்பில் தோல்வி: இன்று துணை தேர்வு.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் சில தேர்வில் பங்கேற்காதவர்களுக்கு வாய்ப்பு தரும் வகையில், சிறப்பு உடனடி துணைத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் உடனடி துணைத் தேர்வு துவங்கி, ஜூலை, 6ல் முடிகிறது. தமிழ் அல்லாத பிறமொழியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு, விருப்ப மொழி தேர்வு, ஜூலை, 8ல் நடத்தப்படுகிறது.இந்த தேர்வுக்கு, ஜூன், 18 முதல் இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய, அரசு தேர்வுத் துறை வாய்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு தகவல் தொகுப்பு மைய இணையதளமான www.tngdc.gov.in என்ற தளத்தில், விண்ணப்பதாரர்கள், தங்களின் மார்ச் மாத தேர்வுக்கு வழங்கப்பட்ட பதிவெண் மற்றும் பிறந்த தேதியைபதிவு செய்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

EDUCATION-TN-TAMIL NEWS 3133|சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் நாளை கடைசி நாள்.

EDUCATION-TN-TAMIL NEWS 3133|சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் நாளை கடைசி நாள்.
மத்திய இடைநிலை பாடத்திட்ட வாரியமான சி.பி.எஸ்.இ.,யின் அங்கீகாரம் பெறுவதற்கு, பள்ளிகள் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, நாளையுடன் முடிகிறது.தனியார் மெட்ரிக் பள்ளிகள், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை பின்பற்றுகின்றன.ஆனால், சமச்சீர்க் கல்வி பாடத்திட்டத்தில், 10 ஆண்டுகளாக பாடத்திட்டம் மாற்றப்படாமல் பழமையாக உள்ளதால், மாணவர்கள், அகில இந்திய போட்டித்தேர்வுக்கு தயாராக முடியாத சூழல் உள்ளது. மேலும், மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' தேர்வு, அடுத்த ஆண்டு முதல் கட்டாயம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, பல பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாறி வருகின்றன. இந்நிலையில், சி.பி.எஸ்.இ., அங்கீகாரத்தில் பள்ளிகளை நடத்த, சி.பி.எஸ்.இ., இணைப்பு பெற வேண்டும். இதற்கு, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, நாளையுடன் முடிகிறது. இதற்கிடையில், இந்த பள்ளிகளுக்கு, தமிழக அரசின் தடையில்லா சான்று கிடைப்பதில் பிரச்னை உள்ளதாக, தனியார் பள்ளி நிர்வாகிகள் புகார் தெரிவித்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

EDUCATION-TN-TAMIL NEWS 3132|மத்திய அரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து இன்று...முடிவு! பேச்சுக்கு அரசு அழைத்தால் வாபஸ் வாங்க சங்கங்கள் தீவிரம்

EDUCATION-TN-TAMIL NEWS 3132|மத்திய அரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து இன்று...முடிவு! பேச்சுக்கு அரசு அழைத்தால் வாபஸ் வாங்க சங்கங்கள் தீவிரம்
மத்திய அரசு ஊழியர்கள், 36 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை, 11 முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.'திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடக்கும்' எனக் கூறியுள்ளரயில்வே தொழிற்சங்கங்களும் ஆயத்த பணியில் இறங்கி உள்ளன.எனினும், அரசு பேச்சுக்கு அழைத்தால், போராட்டத்தை வாபஸ் வாங்கும் முடிவில் உள்ளன.இந்த ஊழியர்கள் முன் வைப்பது மொத்தம், 36 அம்ச கோரிக்கைகள்.
அவற்றில், 18 முக்கிய கோரிக்கைகள் வருமாறு:
1. ஆந்திர மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை சம்பளம், 26 ஆயிரம் ரூபாய் போல, மத்திய அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும்
2. கடந்த ஜனவரி, 1ம் தேதிக்கு பின், புதிதாக சேர்ந்த ஊழியர்களுக்கு, இந்த குறைந்தபட்ச ஊதியம் எத்தனை மடங்கு உயர்கிறதோ, அது போல ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கும், அந்த அளவுக்கு உயர வேண்டும்
3. ஆண்டு ஊதிய உயர்வை, 3 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
4. பதவி உயர்வின்போது, ஒரு மடங்கு ஊதிய உயர்வுக்கு பதிலாக, ஆண்டுஊதிய உயர்வு போல, இரு மடங்கு வழங்க வேண்டும்
5. ஆண்டு ஊதிய உயர்வு என்பது, ஜனவரி, ஜூலை என, இரண்டு முறைஇருக்க வேண்டும். தற்போது, ஜூலை மட்டுமே உள்ளது
6. ஒருவரது பணி காலத்தில், ஐந்து பதவி உயர்வு வழங்க வேண்டும்; தற்போது, மூன்று பதவி உயர்வு முறையே உள்ளது
7. ஐந்து ஆண்டுகளுக்கு, ஒரு முறை ஊதிய மாற்றம் செய்ய வேண்டும்; தற்போது, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்ளது
8. புதிய ஊதிய உயர்வு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 4.82 லட்சம் பேர் புதிய ஓய்வூதியத்தின் கீழ் வருகின்றனர்; மொத்தம் உள்ள ஊழியர் எண்ணிக்கை, 32 லட்சம்
9. ஏழாவது ஊதிய குழு வழங்கியபரிந்துரை படி, தொழில்நுட்ப ஊழியர்களுக்கு போதிய பதவி உயர்வு வழங்காததை, மாற்றி அமைக்க வேண்டும்
10. ஓய்வு ஊதியம் என்பது, சம்பளத்தில், 50 சதவீதமாக வழங்கப்படுகிறது. இதை, 60 சதவீதமாக மாற்றி அமைக்க வேண்டும்
11. ஓய்வு ஊதியத்தில், ஒரு பகுதி, 12 ஆண்டுகளுக்கு கணக்கிட்டு முன் பணமாக வழங்கப்படுகிறது. அதன் பின், 15 ஆண்டுகள் கழித்து தான் முழு ஓய்வு ஊதியம் வழங்கப்படுகிறது. இதை, 10 ஆண்டுகள் முடிந்தவுடன், முழு ஓய்வு ஊதியம் வழங்கும் முறையாக்க வேண்டும்
12. ஓய்வு ஊதியம் பெறுபவர்கள், ஏழாவது ஊதிய குழு பரிந்துரை அமலாகும் போது, இரண்டு வகையில் கணக்கிட்டு, அவர்களின் ஓய்வு ஊதியத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்றுபரிந்துரை உள்ளது. இரண்டில் எது லாபகரமானதோ அதை ஊழியருக்கு அமல்படுத்த வேண்டும்
13. போனஸ் உச்சவரம்பு உயர்த்தப்பட்டதை, மத்திய அரசு ஊழியர்களுக்கும் பொருத்தி, 2014 - 15ல் இருந்தே அமல்படுத்த வேண்டும்
14. கிராமிய அஞ்சல் ஊழியர்களை,அரசு ஊழியராக கருத வேண்டும். அதன்படி, சலுகைகள் வழங்க வேண்டும்
15. ஆயுத தளவாடங்கள், ரயில்வேஆகியவற்றில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க கூடாது
16. அஞ்சல் துறையை, 'கார்ப்பரேட்' மயமாக்க எடுத்த முடிவை கைவிட வேண்டும்
17. நிறுத்தப்பட்ட, 52 படிகளை திரும்ப தர வேண்டும்18. மத்திய அரசு துறையில், 6.64 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
இது குறித்து, தட்சிண ரயில்வே ஊழியர் சங்க செயல் தலைவர் இளங்கோவன் கூறியதாவது:தற்போது, ஏழாவது ஊதிய குழு பரிந்துரையின், அடிப்படை சம்பளமாக, 18 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைக்கும். இதை, 19 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்திதர, மத்திய அரசு முன் வந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.ஏற்கனவே அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி ஆக, 15 ஆயிரத்து, 750 ரூபாய் பெறப்படும் நிலையில், 10 ஆயிரத்து, 250 ரூபாய் மட்டுமே கூடுதலாக கேட்கிறோம்.மற்ற எந்தவொரு கோரிக்கையையும் மத்திய அரசு பரிசீலிக்கவில்லை.அமைச்சரவை செயலர் மட்டுமே, இதுவரை தொழிற்சங்கத்தினரிடம்பேசி உள்ளார். ஆனால், பொறுப்பான அமைச்சர்கள் தலைமையிலான பேச்சு வார்த்தை நடத்தப்பட்டால் மட்டுமே, கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும்.எங்கள் கோரிக்கைகள்தொடர்பாக, இன்று, அமைச்சரவை கூடி கலந்து ஆலோசிக்க உள்ளனர். அதன் பின், பேச்சுக்கு அழைக்க வேண்டும். அழைத்து பேசி, முக்கிய கோரிக்கைகள் ஏற்கப்பட்டாலே, வேலை நிறுத்தம் வாபசாக வாய்ப்புள்ளது. இல்லையெனில், திட்டமிட்டப்படி வேலை நிறுத்தம் நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார். எனினும், அரசு பேச்சு நடத்தும் என்ற முழு நம்பிக்கையில் அவர்கள் உள்ளனர் என, ரயில்வே வட்டாரங்கள்கூறின.விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

EDUCATION-TN-TAMIL NEWS 3131|சித்தா, ஆயுர்வேதாவுக்கு 541 விண்ணப்பம்.

EDUCATION-TN-TAMIL NEWS 3131|சித்தா, ஆயுர்வேதாவுக்கு 541 விண்ணப்பம்.
தமிழகத்தில் சென்னை, மதுரை, நாகர்கோவிலில் உள்ள, ஆறு அரசு கல்லூரிகளில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி,நேச்சுரோபதி - யோகா மற்றும் ஓமியோபதி படிப்புகளுக்கு, 356 இடங்களும், 21 சுயநிதி கல்லுாரிகளில், 1,000 இடங்களும் உள்ளன.இதற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப வினியோகம், நேற்று துவங்கியது. முதல் நாளில், 541 பேர் நேரில் விண்ணப்பம் பெற்றனர். 'ஜூலை, 28 வரை விண்ணப்பங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், ஜூலை, 29க்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களை,www.tnhealth.orgஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என, இந்திய மருத்துவம் மற்றும் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

EDUCATION-TN-TAMIL NEWS 3130|பி.இ., 2ம் ஆண்டு நேரடி சேர்க்கை கவுன்சிலிங் துவக்கம்

EDUCATION-TN-TAMIL NEWS 3130|பி.இ., 2ம் ஆண்டு நேரடி சேர்க்கை கவுன்சிலிங் துவக்கம்
பாலிடெக்னிக் டிப்ளமோ, பி.எஸ்சி., முடித்தவர்களுக்கான, பி.இ., - பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான கலந்தாய்வு, காரைக்குடி அழகப்ப செட்டியார் இன்ஜி., கல்லூரியில் இன்று துவங்குகிறது. காலை, 9:00 மணிக்கு சிறப்பு பிரிவினருக்கும், 3:00 - 4:30 லெதர், பிரின்டிங் பிரிவினருக்கும் நடக்கிறது.காரைக்குடி அரசு போக்கு வரத்து கழகம் சார்பில், புது பஸ் ஸ்டாண்டிலிருந்து, கலந்தாய்வு மையத்துக்கு சிறப்புபேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள, 536 இன்ஜி., கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு இதுவரை, 99 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

EDUCATION-TN-TAMIL NEWS 3129|ஜூலையில் 11 நாள்கள் வங்கிகள் செயல்படாது...

EDUCATION-TN-TAMIL NEWS 3129|ஜூலையில் 11 நாள்கள் வங்கிகள் செயல்படாது...
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம், விடுமுறை நாள்கள் (2-ஆவது, 4-ஆவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை), ரமலான்பண்டிகை தின விடுமுறை (ஜூலை 6) ஆகியவை காரணமாக பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட தேசிய வங்கிகள் ஜூலை மாதம் 11நாள்கள் செயல்படாத சூழ்நிலை உருவாகியுள்ளது.பாரத ஸ்டேட் வங்கியை அது சார்ந்த பிற வங்கிகளுடன் இணைப்பதற்கு வங்கி ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 12, 13, 29 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளன.மேலும் ஜூலை மாதம் 5 ஞாயிற்றுக்கிழமைகள் வருவதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய காரணங்களால் ஜூலை மாதம் மொத்தம் 20 நாள்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே ஜூலை மாதம் பண பரிவர்த்தனையை வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது நல்லது என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

EDUCATION-TN-TAMIL NEWS 3128|மேலும் 220 பள்ளிகளில் "ஸ்டெம்' பயிற்சித் திட்டம்.

EDUCATION-TN-TAMIL NEWS 3128|மேலும் 220 பள்ளிகளில் "ஸ்டெம்' பயிற்சித் திட்டம்.
மாணவர்களுக்கான செய்முறைக் கற்பித்தல் பயிற்சியான"ஸ்டெம்' பயிற்சித் திட்டம், நிகழ் கல்வியாண்டில் மேலும் 220 பள்ளிகளில் தொடங்கப்படுகிறது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) சார்பில், கடினமான பாடங்களான அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், பொறியியல் ஆகியவற்றை, ஆசிரியர்கள் எளிதாக மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கான"ஸ்டெம்' திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக கோவை, தருமபுரி, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, திருவாரூர், திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்டங்களில் 10அரசுப் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, அறிவியல் பாடத்துக்கான கருத்துருக்கள் செய்முறைப் பயிற்சிகளாக நிபுணர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டன. இந்தச் செய்முறைப் பயிற்சிகளுக்கான உபகரணங்கள், ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல் கையேடு ஆகியவை ஆர்எம்எஸ்ஏ மூலம் வழங்கப்பட்டன. குறிப்பாக, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, மூன்றாம் வகுப்பு முதலான பாடங்களின் அடிப்படையில் செயல் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டன. பின்னர், ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு, ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்டெம் செய்முறைப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 220 பள்ளிகளுக்கு விரிவாக்கம்: நிகழ் கல்வியாண்டில் இந்தத் திட்டம், மேலும் 220 பள்ளிகளில் செயல்படுத்தப்படவுள்ளது.இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: மாணவர்களை புத்தாக்கச் சிந்தனைகளுடனும், மாறுபட்டு சிந்திக்கத் தூண்டும் வகையிலும் "ஸ்டெம்' திட்டம் தொடங்கப்பட்டது. எளிமையான செய்முறைப் பயிற்சிகளை ஆசிரியர்கள் முதலில் செய்து காட்டுவார்கள். பின்னர், இந்தப் பயிற்சிகளை மாணவர்கள் தாங்களாகவே செய்து பார்ப்பதால், கடினமான அடிப்படைக் கருத்துருக்கள் எளிதில் புரியும். இந்தத் திட்டத்தின் மூலம், மாணவர்கள் மனப்பாடக் கல்வி முறையைத் தாண்டி, செயல்வழிக் கற்றலுக்கு பற்றுவிக்கப்படுகிறார்கள். எனவே, முக்கியப் பாடங்களான கணிதம், அறிவியல் பாடங்களுக்கு உபகரணங்களைக் கொண்டு செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்தக் கல்வி ஆண்டில் மேலும் 220 பள்ளிகளில் இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது. இதன்மூலம், மாணவர்களின் புரிந்துகொள்ளும் திறன் மேம்படும் என்றனர்.விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

EDUCATION-TN-TAMIL NEWS 3127|இன்று பள்ளிகளில் Mass cleaning day - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

EDUCATION-TN-TAMIL NEWS 3127|இன்று பள்ளிகளில் Mass cleaning day - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்புவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE
Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.
 1. TNPL RECRUITMENT 2016 | TNPL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு ...விரிவான விவரங்கள் ...| DEPUTY MANAGER - ASST MANAGER | NO. OF VACANCIES 5 - LAST DATE 26.12.2016
 2. மண்ணுலகில் இருந்து விடைப் பெற்றார் அம்மா | 60 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் எம்ஜிஆர் நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 3. கோடானுகோடி மக்களை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு அம்மா உயிர் பிரிந்தது... கண்ணீரில் மிதக்கிறது தமிழகம்...அம்மா அவர்களுக்கு கல்விச்சோலையின் கண்ணீர் அஞ்சலி. அம்மாவின் ஆன்மா சாந்தி அடையட்டும்...அம்மாவின் புகழ் உலகத்தை ஆளட்டும்...
 4. சோதனைகளை சாதனைகளாக மாற்றிய ‘இரும்புப் பெண்’
 5. பள்ளி, கல்லுாரிகளுக்கு 3 நாட்கள் (6,7,8) விடுமுறை
 6. ஜெயலலிதா மறைவை தொடர்ந்து புதிய முதல்வராக பன்னீர்செல்வம் பதவி ஏற்றார். ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை செவ்வாய் கிழமை அதிகாலை 1 மணிக்கு பதவி ஏற்றது. னைத்து அமைச்சர்களும் அதே இலாகா பொறுப்புடன் பதவியேற்று கொண்டனர்.
 7. முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி 6ம் தேதி முதல் 7 நாட்களுக்கு அரசு முறை துக்கம் கடைபிடிக்கப்படும் என்று ராஜ்பவன் செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 8. காலமான முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., சமாதி அருகே இன்று (6.12.2016) மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.
 9. முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை(5.12.2016) இரவு 11.30 மணிக்கு காலமானதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகார பூர்வமாக அறிவித்தது.
 10. உர்ஜித் படேலின் மாத சம்பளம் ரூ. 2 லட்சம்
 11. ‘ஸ்வைப் மெஷின்’ மூலம் கல்விக் கட்டணம் புதுச்சேரி தனியார் பள்ளிகளில் கல்வித் துறை விரைவில் நடவடிக்கை
 12. ஜன் தன் கணக்கில் ரூ.74 ஆயிரம் கோடி வருமான வரித் துறை அதிர்ச்சி
 13. TNPSC TAMIL GK வினா வங்கி
 14. வங்கியில் 1439 பணியிடங்கள்
 15. விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு என்ஜினீயர்கள் விண்ணப்பிக்கலாம்
 16. பிளஸ்-2 படித்தவர்களுக்கு கடற்படையில் மாலுமி பணி
 17. டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு வேலை
 18. ரூ.500, ரூ.1,000 செல்லாது என்ற அறிவிப்பால் சில்லரை தட்டுப்பாடு புதிய ரூ.20, ரூ.50 நோட்டுகள் விரைவில் வெளியீடு தற்போது புழக்கத்தில் இருக்கும் நோட்டுகளும் செல்லும் என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு
 19. RURAL BPOs IN VILLAGE PANCHAYATS IN TAMIL NADU
 20. அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது தமிழ்நாட்டில் இன்று சில இடங்களில் மழை பெய்யும் என அறிவிப்பு
 21. மும்பையில் இருந்து கவர்னர் சென்னை வந்தார்
 22. சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு ‘திடீர்’ மாரடைப்பு டாக்டர்கள் தீவிர சிகிச்சை
 23. போட்டித்தேர்வுகள் அடிப்படையில் ஆய்வக உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
 24. ANNAMALAI UNIVERSITY - B.ED 2 YEARS ADMISSION NOTIFICATION
 25. வீட்டு பாடம் செய்யாததால் ஆத்திரம் 10-ம் வகுப்பு மாணவரை பிரம்பால் அடித்த ஆசிரியர் மீது வழக்கு
 26. சென்னை வர்த்தக மையத்தில் திருமணம் மற்றும் பர்னிச்சர் கண்காட்சி நாளை வரை நடைபெறுகிறது
 27. நாசிக்கில் இருந்து ராணுவ விமானத்தில் ரூ.320 கோடி புதிய 500 ரூபாய் நோட்டுகள் சென்னை வந்தன தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகளுக்கு அனுப்பப்படுகிறது
 28. அந்தமான் கடல் பகுதியில் புதிய மேலடுக்கு சுழற்சி தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு
 29. தமிழக அரசுப்பதிவேட்டில் பெயர்மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள்.
 30. உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 05.12.2016 அன்று விசாரணைக்கு வர உள்ளது.
 31. போலி சான்றிதழ்களை தடுக்க புகைப்படம், ரகசிய பார்கோடுடன் சாதி சான்றிதழ் அறிமுகம்.
 32. 2017 ல் வார இறுதி நாட்களுடன் மகிழ்விக்க வரும் விடுமுறைகள்.
 33. கண்காணிப்பில் அங்கன்வாடி சத்துணவு மையங்கள்
 34. CPS :18 ஆயிரம் கோடி ரூபாய் என்னாச்சு
 35. தலைமையாசிரியர் ’கை’யை கடிக்கும் CCE Worksheet தேர்வுகள்!!!
 36. நீட் (NEET) தேர்வு : அடுத்த வாரம் விண்ணப்ப பதிவு.
 37. தமிழகத்தில் பாடத்திட்டத்தை மேம்படுத்தக் கோரி வழக்கு
 38. பொங்கல் சிறப்பு பேருந்துகள் விரைவில் அறிவிக்கப்படும் போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்
 39. 14-வது சர்வதேச சென்னை திரைப்பட விழாவுக்கு 12 தமிழ் திரைப்படங்கள் தேர்வு
 40. TNPSC GROUP I | குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிக்கப்படாது முன்கூட்டியே விண்ணப்பிக்க TNPSC அறிவுறுத்தல்
 41. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் 3 மாதத்தில் உரிய முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
 42. ‘அசோசெம்’ விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
 43. இம்மாத இறுதிக்குள் பணத் தட்டுப்பாடு நீங்கும் அருண் ஜேட்லி நம்பிக்கை
 44. அந்தமான் அருகே புதிய புயல் சின்னம் வர்தா...வருகிறார்...
 45. tnpsc ‘குரூப்-1’ தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் சென்னை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
 46. ரெயில் பயணிகள் 139-க்கு ‘டயல்’ செய்து வாடகை கார், சக்கர நாற்காலி வசதி பெறலாம் ஐ.ஆர்.சி.டி.சி. ஏற்பாடு
 47. SOUTHERN RAILWAY RECRUITMENT 2016 | SOUTHERN RAILWAY - CHENNAI | RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - PHYSIOTHERAPIST-RADIOGRAPHER-ECG TECHNICIAN | NO. OF VACANCIES 4 | LAST DATE 19.12.2016
 48. பெட்ரோல் நிலையங்களில் இன்று முதல் பழைய 500 ரூபாய் நோட்டுகளை வாங்கமாட்டார்கள் மத்திய அரசின் ‘காலக்கெடு’ நள்ளிரவுடன் முடிந்தது
 49. கருப்பு பணம் மாற்றுவதில் முறைகேடு: 27 வங்கி அதிகாரிகள் இடைநீக்கம் மேலும் 6 பேர் இடமாற்றம்
 50. சட்ட நடவடிக்கைகள் தொடங்கி விட்டன: கருப்பு பணத்தை மாற்ற முயல்வோர் தப்ப முடியாது மத்திய அரசு கடும் எச்சரிக்கை
 51. தனித்தேர்வர்கள் 8-வது வகுப்பு தேர்வுக்கு 5-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிக்க 7-ந் தேதி கடைசி நாள்
 52. பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு தூய்மையாக சமைக்கப்பட வேண்டும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை
 53. மோட்டார் வாகன பராமரிப்பு பணி: தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்த்தல் 15-ந் தேதி நடக்கிறது
 54. ஆதார் எண் மூலம் பணம் செலுத்தும் வசதி மத்திய அரசு திட்டம்
 55. புதிய 500, 2000 ரூபாய் தாள்களுக்கு ஏற்ப 90% ஏடிஎம் இயந்திரங்கள் மாற்றியமைப்பு 10 நாட்களில் பணிகள் முழுமையடையும்
 56. ‘ஆதார் அட்டை’ திட்டம் மிக முக்கியமான நடவடிக்கை ஐநா புகழாரம்
 57. மின்னணு பணப்பரிமாற்றம் மத்திய அரசு தீவிரம்
 58. TNPSC RECRUITMENT 2016 | TNPSC - CHENNAI | RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - SUPERINTENDENT | NO. OF VACANCIES 1 | LAST DATE 01.01.2017
 59. பொது அறிவு | இந்திய கடற்படை அமைப்பின் தலைமையகம்
 60. பெட்ரோல் விற்பனை நிலையங்கள், விமான டிக்கெட்டுகளுக்கு ரூ.500 பழைய நோட்டுகளை நாளை முதல் பயன்படுத்த முடியாது கால அவகாசத்தை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு
 61. TNPSC RESULT | TNPSC general foreman and technical assistant result அறிவிப்பு
 62. அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று (2.12.2016) நடைபெற இருந்த பொறியியல் தேர்வுகள் ரத்து
 63. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். மெயின்தேர்வு நாளை (3.12.2016) நடக்கிறது
 64. மார்ச் வரை இலவசம்: ஜியோவின் புத்தாண்டு பரிசு
 65. கணக்கில் காட்டும் நகைக்கு வரி கிடையாது ஒருவர் எவ்வளவு தங்க நகை வைத்துக் கொள்ளலாம்? வருமான வரி திருத்த சட்டத்தில் அதிரடி தகவல்கள்
 66. TAMIL NADU VETERINARY AND ANIMAL SCIENCES UNIVERSITY - CHENNAI | RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - DRIVER & MILL OPERATOR | NO. OF VACANCIES 8 | LAST DATE 30.12.2016
 67. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் முதுகலை கல்வியியல், தமிழ்வழி புவியியல் உட்பட 26 புதிய படிப்புகள் அடுத்த ஆண்டு அறிமுகம்
 68. REGIONAL RESEARCH INSTITUTE OF UNANI MEDICINE | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST- STAFF NURSE-MTS-RADIOGRAPHER | LAST DATE 21.12.2016
 69. ‘நாடா’ புயல் எதிரொலி: கலை-அறிவியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? மாவட்ட கலெக்டர்கள் முடிவு செய்வார்கள்
 70. அண்ணா பல்கலைக்கழக இணைப்பில் உள்ள 583 பொறியியல் கல்லூரிகளில் ‘செமஸ்டர்’ தேர்வுகள் இன்று ரத்து பதிவாளர் தகவல்
 71. டெபாசிட் தொகை திடீர் அதிகரிப்பு எதிரொலி: ஜன்தன் வங்கி கணக்கில் மாதம் ரூ.10 ஆயிரம் மட்டுமே எடுக்க அனுமதி ரிசர்வ் வங்கி புதிய நிபந்தனை
 72. சினிமா திரையிடுவதற்கு முன் திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் ஒலிபரப்ப வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
 73. பண மதிப்பு நீக்கம்: ஓர் உலக பார்வை
 74. புதுச்சேரியில் தேசிய புத்தகக் காட்சி டிசம்பர் 16-ம் தேதி தொடக்கம்
 75. வருமான வரி பிடித்தத்துக்கான ‘டிடிஎஸ்’ படிவங்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்
 76. சென்னை மெட்ரோ ரயில்களில் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகப்படுத்த திட்டம்
 77. அண்ணா பல்கலை. தேர்வுகள் தள்ளிவைப்பு
 78. 'நாடா' புயல் எச்சரிக்கையை அடுத்து சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 79. வங்கக்கடலில் உருவான நாடா புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை, நாளை மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் வானூர், மரக்காணம் வட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.
 80. இன்று சம்பள தினம்: வங்கி ஏ.டி.எம்.கள் முழு நேரம் இயங்குமா? அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் எதிர்பார்ப்பு
 81. அரசு ஊழியர்களின் டிஜிட்டல் பணி பதிவேடு -பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவு.
 82. பணம் எடுக்க கட்டுப்பாடுகள் தளர்வு ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு
 83. பள்ளி மாணவர்களுக்கு யோகா கட்டாயம் மத்திய அரசு 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவு
 84. நல்லொழுக்க பாடத்தில் ஆசிரியர்களுக்கு 2 நாள் சிறப்பு பயிற்சி
 85. செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்படுமா? மத்திய அரசு விளக்கம்
 86. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே வருமான வரி திருத்த மசோதா, விவாதம் இன்றி நிறைவேறியது கருப்பு பணத்துக்கு கூடுதல் வரி, அபராதம் விதிக்கப்படும்
 87. சென்னையை நோக்கி புயல் 2-ந்தேதி கரையை கடக்கும் என்று அறிவிப்பு
 88. சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா தள்ளிவைப்பு
 89. தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியாகியுள்ளது என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
 90. அரசு பள்ளிகளில் ஆய்வகம் மற்றும் நுாலகத்தை துாசி தட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு சுகாதாரம் குறித்து வகுப்புகள் நடத்த வேண்டும்’ என்றும், பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.
 91. ஐடிஎஸ் திட்டத்தின்கீழ் வரி செலுத்த வருவோரிடம் கறுப்பு பண மூலாதாரத்தை கேட்க வேண்டாம் வங்கிகளுக்கு ஐபிஏ அறிவுரை
 92. கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க ‘பாயிண்ட் ஆப் சேல்’ கருவிக்கு வரி விலக்கு மத்திய அரசு நடவடிக்கையால் விலை குறைய வாய்ப்பு
 93. வங்கியில் பணம் எடுக்க கட்டுப்பாடு தளர்வு ரிசர்வ் வங்கி அறிவிப்பு
 94. ‘யு.ஜி.சி.’ ‘நெட்’ தேர்வு எழுதுபவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் சென்னை கலெக்டர் அறிவிப்பு
 95. தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தில் 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
 96. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் தமிழக அரசு முடிவு
 97. கருப்பு பணம் வைத்திருப்போருக்கு கூடுதல் வரி, அபராதம் விதிக்க முடிவு
 98. இலவச ஜியோ மொபைலுக்கு ரூ. 27,000-க்கு கட்டண ரசீது? - ரிலையன்ஸ் நிறுவனம் சொல்வது என்ன?
 99. ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு எழுத டிச., 1 முதல் விண்ணப்பிக்கலாம்
 100. ‘வதந்திகளை நம்ப வேண்டாம்’ ரூ.50, ரூ.100 நோட்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் மத்திய அரசு அறிவிப்பு
 101. மாத சம்பளம் ரொக்கமாக வழங்கப்படுமா?
 102. நிரந்தர பணியாளர்கள், தற்காலிக பணியாளர்கள் அனைவருக்கும் இனி வங்கியில் தான் ஊதியம் வழங்க வேண்டும்
 103. தேர்தல் முடிந்து விட்டது ’மறுவாக்கு எண்ணிக்கை மோசடி’ டொனால்டு டிரம்ப் ஆவேசம்!!!
 104. அரசியல் சட்ட தினம்: நவம்பர் 26
 105. ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
 106. 10ம் வகுப்பிலும் புது வினாத்தாள் மாதிரி தேர்வு
 107. பணமில்லா முதல் இந்திய மாநிலமாகிறது கோவா!!
 108. கரும்பலகையில் திறனாய்வு தேர்வு பின்நோக்கி செல்லும் கல்வித்துறை
 109. தேசிய திறனாய்வு தேர்வு நவ., 28ல் விடைக்குறிப்பு
 110. ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் வாபசால் பாதிப்பு விரைவில் இயல்பு நிலை திரும்ப தீவிர நடவடிக்கை ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் பேட்டி
 111. திருவண்ணாமலையில் 30-ல் தீபத் திருவிழா தொடக்கம் டிச. 12-ம் தேதி அதிகாலை பரணி தீபம்; மாலையில் மகா தீபம் ஏற்றப்படும்
 112. நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டத்தை அமல்படுத்தும் வரை தமிழகத்தில் ‘நீட்’ நுழைவுத் தேர்வு வேண்டாம் பிரதமருக்கு ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள்
 113. கறுப்புப் பணம், ஊழலை ஒழிக்க வேண்டுமானால் ரொக்கப் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும் ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
 114. எச்.வசந்தகுமார் எழுதிய ‘வெற்றிப்படிக்கட்டு’ 3-ம் பாகம் புத்தகம் சென்னையில் இன்று மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்
 115. நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி நிரந்தரமாக நீக்கம் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
 116. TAMIL GK வினா வங்கி