-->

Thursday, December 22, 2016

TNPSC BLOCK HEALTH STATISTICIAN - CERTIFICATE VERIFICATION FOR ORAL TEST WILL BE HELD ON 04.01.2017 | TNPSC BLOCK HEALTH STATISTICIAN தெரிவிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது


TNPSC BLOCK HEALTH STATISTICIAN - CERTIFICATE VERIFICATION FOR ORAL TEST WILL BE HELD ON 04.01.2017 | TNPSC BLOCK HEALTH STATISTICIAN தெரிவிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது இது குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணியில் அடங்கிய வட்டார சுகாதார புள்ளியியலாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு 05.06.2016 மு.. & பி.. அன்று நடத்தப்பட்டது. அதில் மொத்தம் 4270 தேர்வர்கள் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல் தேர்விற்கு முன் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 343 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு 04.01.2017 முதல் 06.01.2017 வரை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும். The Written Examination for the posts of Block Health Statistician in Tamil Nadu Medical Subordinate Service was held on 05.06.2016 FN & AN. Totally 4270 candidates have appeared for the said Examination. Based on the marks obtained in the above said Examination, following the rule of reservation of appointments and as per the other conditions stipulated in the Notification, a list of register numbers of 343 candidates those who have been provisionally admitted to Certificate Verification for Oral Test to the said post is available at the Commission's Website "www.tnpsc.gov.in". The Certificate Verification will be held from 04.01.2017 to 06.01.2017 at the Commission's office. V. SHOBHANA, I.A.S., CONTROLLER OF EXAMINATIONS இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.