Skip to main content

Posts

Showing posts from December, 2016

BHABHA ATOMIC RESEARCH CENTRE RECRUITMENT 2017 | BARC - KALPAKKAM | RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - SCIENTIFIC OFFICER (MEDICAL) | NO. OF VACANCIES 5+1+2+4 | LAST DATE 31.01.2017

>> Employment Type  : Govt Job >> Application : Online >> Website : http://www.barc.gov.in/ >> Name of the Post  : SCIENTIFIC OFFICER (MEDICAL) >> கல்வித் தகுதி  : AS PER NORMS >> காலியிடங்கள் : 5+1+2+4 >> சம்பளம் : AS PER NORMS >> தேர்வு செய்யப்படும் முறை : MERIT >> கடைசித் தேதி  : 24.01.2017 >> தேர்வு நாள்  :

BHABHA ATOMIC RESEARCH CENTRE RECRUITMENT 2017 | BARC - KALPAKKAM | RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - ASST, LAB ASST, OPERATOR | NO. OF VACANCIES 86+13 | LAST DATE 31.01.2017

>> Employment Type  : Govt Job >> Application : Online >> Website : http://www.barc.gov.in/ >> Name of the Post  : ASST, LAB ASST, OPERATOR  >> கல்வித் தகுதி  : AS PER NORMS >> காலியிடங்கள் : 86+13 >> சம்பளம் : AS PER NORMS >> தேர்வு செய்யப்படும் முறை : MERIT >> கடைசித் தேதி  : 31.01.2017 >> தேர்வு நாள்  :

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க புதிய விதிமுறைகள் சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பேட்டி

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க புதிய விதிமுறைகள் சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பேட்டி | பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறையில் புதிய விதிமுறைகள் பல கொண்டுவரப்பட்டு இருப்பதாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பி . கே . அசோக் பாபு தெரிவித்தார் . சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பி . கே . அசோக் பாபு சென்னை சாஸ்திரிபவனில் உள்ள பத்திரிகையாளர் அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் . அப்போது அவர் கூறியதாவது :- விதி தளர்த்தப்பட்டது பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் பல்வேறு ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும் . 100 விண்ணப்பங்கள் வருகிறது என்றால் , அதில் 20 முதல் 30 விண்ணப்பங்களில் சரியான ஆவணங்கள் இல்லாததால் அதை நிறைவு செய்வதில் குறைபாடு ஏற்படுகிறது . இதுபோன்ற குறைவுகளை நிவர்த்தி செய்ய பல்வேறு புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன . அதன்படி , முன்பு 1989- ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள் பிறந்த தேதி சான்றிதழை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது . ஆனால் தற்போது அந்த விதிமு

டாக்டர் அம்பேத்கர் தேசிய விருது | விண்ணப்பிக்க அழைப்பு.

டாக்டர் அம்பேத்கர் தேசிய விருது | விண்ணப்பிக்க அழைப்பு.

ஆதார் அட்டையை பயன்படுத்தி கை பெருவிரல் ரேகை மூலம் பண பரிமாற்றம் செய்யும் முறை 2 வாரங்களில் தொடங்க இருப்பதாக பிரதமர் மோடி அறிவிப்பு

ஆதார் அட்டையை பயன்படுத்தி கை பெருவிரல் ரேகை மூலம் பண பரிமாற்றம் செய்யும் முறை 2 வாரங்களில் தொடங்க இருப்பதாக பிரதமர் மோடி அறிவிப்பு | ஆதார் அட்டையை பயன்படுத்தி , கை பெருவிரல் ரேகை மூலம் பண பரிமாற்றம் செய்யும் முறை இன்னும் 2 வாரங்களில் தொடங்க இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்து உள்ளார் . புதிய செல்போன் செயலி டெல்லியில் உள்ள தல்கதோரா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற ' டிகிதன் ' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு , மின்னணு பண பரிமாற்றத்துக்கான ' பீம் ' (' பாரத் இன்டர்பேஸ் பார் மணி ') என்ற புதிய செயலியை தொடங்கிவைத்தார் . செல்போன் மூலம் பணம் செலுத்த உதவும் இந்த செயலிக்கு , அரசியல் சட்டத்தை உருவாக்கிய பீமராவ் அம்பேத்கரின் நினைவாக ' பீம் ' என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது . இந்த முறையில் பொருட்கள் வாங்குவதற்கு இணையதள வசதியுடன் கூடிய தொலைபேசி இணைப்பு தேவை இல்லை . ஆனால் வியாபாரிகள் ரொக்கமில்லா ஆதார் வணிக செயலியை தங்கள் ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து , அந்த ஸ

மகாளாய அமாவாசை தினம் வரையறுக்கப்பட்ட விடுமுறை அரசாணை வெளியீடு

மகாளாய அமாவாசை தினம் வரையறுக்கப்பட்ட விடுமுறை அரசாணை வெளியீடு | பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் ( பொறுப்பு ) ஹர்மந்தர் சிங் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது :- மாநில அரசு பணியாளர்கள் ஒரு ஆண்டில் பண்டிகைகள் அல்லது நிகழ்வுகள் என்ற வகையில் 3 வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்களை ( ஆர் . எச் .) பெற்றுக்கொள்ளலாம் . பகவான் வைகுண்டசாமியின் பிறந்த தினம் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்களில் சேர்க்கப்பட்டது . இறந்துபோன உறவினர்களை நினைக்கக்கூடிய நிகழ்ச்சிகளான கல்லறை திருநாள் என்ற கிறிஸ்தவ மத நிகழ்வையும் , ஷபே பாரத் என்ற இஸ்லாமியர்களின் முழுநிலவு நிகழ்ச்சியையும் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள் பட்டியலில் சேர்க்கும்படி கோரிக்கை விடப்பட்டது . அதன்படி அந்த நிகழ்வுகள் சேர்க்கப்பட்டன . அதேபோல இந்துக்களும் மகாளாய அமாவாசை தினத்தையும் வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர் . அரசு இந்தக் கோரிக்கையை ஏற்று மகாளாய அமாவாசை தினம் வரையறுக்கப்பட்ட விடுமுறை பட

ஜனவரி 1 முதல் ஏ.டி.எம்.மில் ரூ.4,500 எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஜனவரி 1 முதல் ஏ . டி . எம் . மில் ரூ .4,500 எடுக்கலாம் | கருப்பு பண ஒழிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை கடந்த நவம்பர் 8- ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி அதிரடியாக ஒழித்தார் . இதனால் கடும் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது . மேலும் ஏ . டி . எம் . மையங்களில் ஒரு நாளைக்கு ரூ .2,000 மட்டுமே எடுக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டது . அதன்பின்னர் அது ரூ .2,500 ஆக உயர்த்தப்பட்டது . இருப்பினும் பெரும்பாலான ஏ . டி . எம் . மையங் கள் மூடியே கிடக்கின்றன . பணம் இருக்கும் மையங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது . இதற்கிடையே நாளை ( ஞாயிற்றுக்கிழமை ) ஆங்கில புத்தாண்டையொட்டி பிரதமர் நரேந்திரமோடி சிறப்பு அறிவிப்பு ஏதும் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது . இந்த நிலையில் நாளை (1- ந்தேதி ) முதல் ஏ . டி . எம் . மில் ஒரு நாளுக்கு ரூ .4,500 எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி நேற்று இரவு திடீரென அறிவித்தது . ரூபாய் நோட்டு ஒழிப்பால் சிரமப்பட்டு வரும் மக்களுக்கு இது சற்று ஆறுதலை தருவதாக அமைந்துள்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் ஜனவரி 4-ந் தேதி கடைசி நாள்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் ஜனவரி 4-ந் தேதி கடைசி நாள் | வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க ஜனவரி 4-ந் தேதி கடைசி நாள். நேரடித் தனித்தேர்வர்கள் அனைவரும் முதல் மொழித்தேர்வாக தமிழ் மொழித்தேர்வை எழுதவேண்டும். வெளிமாநிலங்கள் அல்லது சி.பி.எஸ்.இ. முறையில் படித்தவர்கள் உரிய கல்வி அலுவலரின் மேலொப்பத்துடன் மாற்றுச்சான்று வைத்து விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேராமல் விடுபட்ட தனித்தேர்வர்கள் ஜனவரி 3-ந் தேதி வரை அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் பதிவு செய்து கொள்ளலாம். தனித்தேர்வர்கள் அவர்கள் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்படும் தேர்வு மையத்தில் தான் தேர்வு எழுதவேண்டும். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

AAVIN RECRUITMENT 2016 | AAVIN - CHENNAI | RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - JAILOR | NO. OF VACANCIES 3 | LAST DATE 12.01.2017

AAVIN RECRUITMENT 2016 | AAVIN - CHENNAI | RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - MANAGER AND DEPUTY MANAGER | NO. OF VACANCIES 3 | LAST DATE 12.01.2017 >> Employment Type :Govt Job >> Application :Offline >> Website : http://www.aavinmilk.com/ >> Name of the Post : MANAGER AND DEPUTY MANAGER >> கல்வித் தகுதி : DEGREE >> காலியிடங்கள் : 2+1 >> சம்பளம் : 9300-34800+4700 >> தேர்வு செய்யப்படும் முறை : Merit >> கடைசித் தேதி : 27.01.2017 >> தேர்வு நாள் : -

ரூ.7 லட்சம் கோடி டெபாசிட் செய்துள்ள 60 லட்சம் பேர் பட்டியல் தயார் கருப்பு பணத்தை டெபாசிட் செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது என எச்சரிக்கை

ரூ.7 லட்சம் கோடி டெபாசிட் செய்துள்ள 60 லட்சம் பேர் பட்டியல் தயார் கருப்பு பணத்தை டெபாசிட் செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது என எச்சரிக்கை | ரூ.7 லட்சம் கோடி வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள 60 லட்சம் பேரின் பட்டியல் வருமான வரித்துறையினருக்கு கிடைத்துள்ளது. கருப்பு பணத்தை டெபாசிட் செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கருப்பு பணம் ஒழிப்பு கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி அறிவித்தார். மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளவும், தங்கள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யவும் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. அதேசமயம் கணக்கில் வராத கருப்பு பணம் அதிகளவில் வைத்திருப்பவர்கள் தங்கள் வருமானத்தை காட்டினால் அதற்கு 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என்ற திட்டமும் அறிவிக்கப்பட்டது. எஞ்சிய 50 சதவீதத்தில் 25 சதவீதத்தை வட்டியில்லாத டெபாசிட்டாக 4 ஆண்டுகளுக்கு வங்கியில் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 60 லட்சம் பேரின் பட்டியல

TNCSC RECRUITMENT 2016 | TNCSC - CHENNAI | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - COMPANY SECRETARY | NO. OF VACANCIES - 1 | LAST DATE 04.02.2017

TNCSC RECRUITMENT 2016 | TNCSC - CHENNAI | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST -  COMPANY SECRETARY  | NO. OF VACANCIES - 1 | LAST DATE 04.02.2017 >> Employment Type :Govt Job >> Application :Offline >> Website : http://www.tncsc.tn.gov.in/ >> Name of the Post : COMPANY SECRETARY >> கல்வித் தகுதி : DEGREE >> காலியிடங்கள் : 1 >> சம்பளம் : 15600-39100+5400 >> தேர்வு செய்யப்படும் முறை : Merit >> கடைசித் தேதி : 04.02.2017 >> தேர்வு நாள் : Later

ஓய்வூதியம் பெறுபவர்கள் உயிர் வாழ் சான்றிதழை 15-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் வருங்கால வைப்புநிதி கழகம் அறிவிப்பு

ஓய்வூதியம் பெறுபவர்கள் உயிர் வாழ் சான்றிதழை 15-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் வருங்கால வைப்புநிதி கழகம் அறிவிப்பு | ஓய்வூதியம் பெறுபவர்கள் உயிர் வாழ் சான்றிதழ், மறுமணம் செய்து கொள்ளவில்லை என்பதற்கான சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வருகிற ஜனவரி மாதம் 15-ந் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது. வங்கியில் நெரிசலை தவிர்க்கும் வகையில் ஓய்வூதியர்கள் 'ஜீவன் பிரம்மான் போர்ட்டல் '  என்ற இணையதளம் வழியாக சமர்ப்பிக்கலாம். இந்த வசதியை பொது சேவை மையம், அரசின் இ-சேவை மையங்கள் வழியாகவும் பெறலாம். பி.எப். அலுவலகத்தையும் அணுகலாம். இந்த மையங்களுக்கு செல்லும்போது ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஓய்வூதிய வழங்கு ஆணை, செல்போன் ஆகியவற்றை கொண்டு செல்லவேண்டும். மேற்கண்ட தகவல்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கழக மண்டல ஆணையாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

செல்லாத நோட்டுகளை வங்கியில் செலுத்த இன்று கடைசி நாள் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு 1-ந் தேதி முதல் தளர்த்தப்படுகிறது மத்திய மந்திரி தகவல்

செல்லாத நோட்டுகளை வங்கியில் செலுத்த இன்று கடைசி நாள் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு 1-ந் தேதி முதல் தளர்த்தப்படுகிறது மத்திய மந்திரி தகவல் | வங்கிகளில் பழைய ரூ.500, 1000 நோட்டுகளை செலுத்துவதற்கான காலக்கெடு இன்று (வெள்ளிக்கிழமை) முடிகிறது. ஜனவரி 1-ந் தேதி முதல், பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு தளர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய மந்திரி சந்தோஷ் கங்வார் தெரிவித்தார். பிரதமர் மோடி அறிவிப்பு இந்தியாவில் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8-ந்தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் தோன்றி அதிரடியாக அறிவித்தார். வங்கி கணக்கில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30-ந்தேதி (இன்று) வரை செலுத்தலாம் என்ற காலக்கெடுவையும் அவர் விதித்தார். மத்திய அரசு வழங்கிய 52 நாள் கால அவகாசம் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முடிகிறது. ரிசர்வ் வங்கியில்... வங்கி கணக்கில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கு கடைசிநாளான இன்று மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே வங்கிகள் கூ

கணக்கில் காட்டாத பணத்தை நாளைக்குள் முதலீடு செய்யலாம் வருமான வரித்துறை அறிவிப்பு

கணக்கில் காட்டாத பணத்தை நாளைக்குள் முதலீடு செய்யலாம் வருமான வரித்துறை அறிவிப்பு | 'கணக்கில் காட்டப்படாத ரொக்கம் வைத்திருப்பவர்கள் பிரதம மந்திரி ஏழைகள் நலத் திட்டம் 2016-ன் கீழ்வரும் 30-ம் தேதிக்குள் அத்தொகையை வங்கிகளிலோ, தலைமை அஞ்சல், துணை அஞ்சல் நிலையங்களில் முதலீடு செய்யலாம் ' என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ள தாவது: பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் தொடர்ச்சியாக திரட்டப்பட்ட கறுப்பு பணத்தை வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்துவதே பிரதம மந்திரி ஏழைகள் நலத்திட்டம் 2016-ன் முக்கிய நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் எந்த ஒரு நபரும் ரொக்கமாகவோ, முதலீடாகவோ ரிசர்வ் வங்கிகள் மற்றும் வங்கிகள் ஒழுங்குமுறை சட்டம் 1949-ன் விதிமுறைகளுக்குப் பொருந்தும் கூட்டுறவு வங்கிகள், தலைமை அஞ்சல் அலுவலகம் அல்லது துணை அஞ்சல் அலுவலகம் மற்றும் இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் எந்தவொரு குறிப்பிட்ட நிறுவனத்திலும் தனது கணக்கில் காட்டப்படாத பணத்தை அளிக்கலாம். கணக்கில் காட்டப்படாத ரொக் கம் வ

மார்ச் 31-க்குப் பிறகு ரூ.500, 1000 வைத்திருந்தால் 4 ஆண்டு சிறை விரைவில் அவசரச் சட்டம்

மார்ச் 31-க்குப் பிறகு ரூ.500, 1000 வைத்திருந்தால் 4 ஆண்டு சிறை விரைவில் அவசரச் சட்டம் | தடை செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பதை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதும் அவசரச் சட்டம் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. தடை செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்த நாளை (30-ம் தேதி) கடைசி தேதி. இந்நிலையில், பண மதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பான அவ சரச் சட்டத்தை பிறப்பிப்பதற்கு, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலை அடுத்து, இந்த அவசரச் சட்டம் அமலுக்கு வரும். இதன் படி, 2017 மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு 10-க்கும் மேற்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந் தால், ரூ. 10 ஆயிரம் அல்லது, கையில் இருக்கும் பழைய ரூபாய் நோட்டுகளின் மதிப்பில் 10 மடங்கு தொகை அபராதமாக விதிக்கப்படும். வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை ரிசர்வ் வங்கிக் கிளைகளில் பழைய நோட்டுகளை மாற்றும்போது, பொய் தகவல் அ