-->

Saturday, November 5, 2016

TNPSC குரூப்-4 தேர்வு நாளை நடக்கிறது. இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு

TNPSC குரூப்-4 தேர்வு நாளை நடக்கிறது. இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு
5 ஆயிரத்து 431 பணி யிடங்களை நிரப்ப தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் குரூப்-4 தேர்வை நடத்துகிறது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு ஹால் டிக்கெட் இணையதளத்தில் ( www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.இந்த தேர்வுக்கு 15 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். தேர்வு எழுத செல்பவர் கள் செல்போன், கால் குலேட்டர் உள்ளிட்ட எந்த விதமான மின்னணு சாதனங்களும் கொண்டு செல்லக்கூடாது.இந்த தகவலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.



No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.