-->

Monday, November 28, 2016

TAMIL GK வினா வங்கி

வினா வங்கி
1. இந்தியா 145எம்777 வகை பீரங்கிகளை எந்த நாட்டிடம் இருந்து வாங்கியது?
2. ஜெர்மனியில் நடந்த மண்வள பாதுகாப்பு மற்றும் உணவு தன்னிறைவு மாநாட்டில் கலந்து கொண்ட இந்திய வங்கி எது?
3. 2015-ம் ஆண்டுக்கான சிறந்த பண நோட்டுகளுக்கான (.பி.என்.ஸ். பேங்க் நோட்) விருதை எந்த நாட்டின் கரன்சி பெற்றது?
4. மலேரியாவை ஒழித்த முதல் மண்டலமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்த கண்டம் எது?
5. மத்திய அரசு எந்த விலங்கை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது?
6. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கூடுதலாக 61 மாவட்டங்களை உருவாக்கும் திட்டத்தின் பெயர் என்ன?
7. சவூதி அரேபியாவின் பொருளாதார தொலைநோக்குத் திட்டத்தின் பெயர் என்ன?
8. சர்வதேச ஆக்கி கழகத்திற்கு நடுவராக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய நடுவர் யார்?
9. இளைஞர்கள் கடத்தப்படுவதை தடுக்கும் விதமாக உத்தர பிரதேச மாநில காவல்துறை நடத்திய மீட்புத்திட்டத்தின் பெயர் என்ன?
10. 'ராஜீவ்காந்தி கேல் அபியான்' விருதுக்குப் பதிலாக புதிதாக வழங்கப்படும் விருதின் பெயர் என்ன?
11. பத்திரிகைத் துறையில் 2016-ம் ஆண்டுக்கான 'ரெட் இங்க்' வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர் யார்?
12. கடந்த ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருது பெற்றவர் யார்?
13. பிரதம மந்திரி விருது பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள விருதின் பெயர் என்ன?
14. எஸ்.300 என்ற ஏவுகணை எந்த நாட்டின் ராணுவத்தில் உள்ளது?
15. கணைய புற்றுநோயை தடுக்கும் 'டி-செல்'களை கண்டு பிடித்த இந்திய வம்சாவழி அமெரிக்க விஞ்ஞானி யார்?
16. 2018-ம் ஆண்டின் காமன்வெல்த் ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடைபெற உள்ளது?
17. கேரளாவில் குறிப்பிட்ட மாவட்டத்தை தேர்வு செய்து செயல்படுத்தப்படும் வறுமை ஒழிப்புத் திட்டத்தின் பெயர் என்ன?
18. மனிதனின் எண்ண அலைகளை படம்பிடிப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள புதிய கருவியின் பெயர் என்ன?
19. உலகின் முதல் கிராபீன் எலக்ட்ரானிக் காகிதத்தை உருவாக்கி உள்ள நாடு எது?
20. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அமைப்பு எந்த நாட்டின் விமான நிறுவனத்துடன் பயண ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது?

விடைகள் :
1. அமெரிக்கா, 2. நபார்டு வங்கி, 3. நியூசிலாந்து நாட்டின் 5 டாலர் பாலிமர் பணம், 4. ஐரோப்பா, 5. நாய்கள், 6. பெடி பஜாகோ பெடி பதாவோ திட்டம், 7. விஷன் 2030, 8. துர்கா தாக்குர், 9. ஆபரேசன் மிலன், 10. கேலோ இந்தியா, 11. டி.என்.நினன், 12. ஜிஜி லால்பெக்லுவா, 13. பொது நிர்வாகத்தில் சிறப்பாக செயல்படுபவர்களுக் கான விருது, 14. ஈரான், 15. சுனில் ஹிங்கோரணி, 16. இந்தியாவின், ஜெய்பூரில், 17. ஆபரேசன் சுலைமானி, 18. பிரைன்பிரிண்ட் சிஸ்டம், 19. சீனா, 20. எமிரேட் ஏர்லைன்ஸ்



No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.