-->

Monday, November 7, 2016

தஞ்சை மாவட்டத்திற்கு நவம்பர் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை.

தஞ்சை மாவட்டத்திற்கு நவம்பர் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை.
மாமன்னர் ராஜராஜசோழனின் சதய விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு நவம்பர் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். மாமன்னர் ராஜராஜசோழனின் 1031 வது சதய விழா வரும் 8,9 தேதிகளில் நடைபெற உள்ளதால் உள்ளூர் விடுமுறை என தகவல்.



No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.